புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காணும் பொங்கல்: கறி விலை உயர்வு- கிலோ ரூ.450
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நெல்லை: நெல்லையில் காணும் பொங்கலையொட்டி இன்று கறிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த புதுநெல் மற்றும் காய்கறிகளை சூரியனுக்கு படைத்து வணங்கி மகிழ்ந்தனர். இன்று காணும் பொங்கலையொட்டி வீடுகளில் உணவு சமைத்து அதை சுற்றுலாத் தலங்களுக்கு எடுத்து சென்று சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
பாபநாசம், களக்காடு, தலையணை, மணிமுத்தாறு, மாஞ்சோலை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதேபோல் கொக்கிரகுளம் அறிவியல் மையம், கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. காணும் பொங்கலை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே கறிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. சாலையோரங்களில் ஏராளமான புதுக்கடைகளும் முளைந்திருந்தன. நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் கறி விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டது.
தனிக்கறி ரூ.450க்கும், எலும்புக் கறி ரூ.400க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலப்பாளையத்தில் எலும்புக் கறி ரூ.360க்கும், தனிக்கறி ரூ.400க்கும் விற்பனை செய்யப்பட்டது
தட்ஸ் தமிழ்

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நம்மாளுங்க இப்படிதான்... பண்டிகைன்னா போதும் விலையை ஏத்திடுவாங்க..
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
என்னை மாதிரி மிருக காட்சி சாலை காரர்கள் பாடுதான் திண்டாட்டம்RaRa3275 wrote:அப்ப்ப்பா...என்னை மாதிரி புல் பூண்டுக்காரர்களுக்கு இந்த கவலையே இல்லை...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அசுரன் wrote:என்னை மாதிரி மிருக காட்சி சாலை காரர்கள் பாடுதான் திண்டாட்டம்RaRa3275 wrote:அப்ப்ப்பா...என்னை மாதிரி புல் பூண்டுக்காரர்களுக்கு இந்த கவலையே இல்லை...
ஹாஹா...மாறிட்டாப் போச்சு...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
RaRa3275 wrote:அசுரன் wrote:என்னை மாதிரி மிருக காட்சி சாலை காரர்கள் பாடுதான் திண்டாட்டம்RaRa3275 wrote:அப்ப்ப்பா...என்னை மாதிரி புல் பூண்டுக்காரர்களுக்கு இந்த கவலையே இல்லை...
ஹாஹா...மாறிட்டாப் போச்சு...
மாற முடியுமா
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
எல்லாம் மனசு தான் காரணம்.இளமாறன் wrote:RaRa3275 wrote:அசுரன் wrote:என்னை மாதிரி மிருக காட்சி சாலை காரர்கள் பாடுதான் திண்டாட்டம்RaRa3275 wrote:அப்ப்ப்பா...என்னை மாதிரி புல் பூண்டுக்காரர்களுக்கு இந்த கவலையே இல்லை...
ஹாஹா...மாறிட்டாப் போச்சு...
மாற முடியுமா
ஆனால் ஒன்று. புல் பூண்டு காரா்களும் நமக்கு போட்டியாக சாப்பிட வந்து விட்டால் இன்னும் விலைவாசி கூடிவிடும். பாத்துக்குங்க!!!
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சார்லஸ் mc wrote:எல்லாம் மனசு தான் காரணம்.இளமாறன் wrote:RaRa3275 wrote:அசுரன் wrote:என்னை மாதிரி மிருக காட்சி சாலை காரர்கள் பாடுதான் திண்டாட்டம்RaRa3275 wrote:அப்ப்ப்பா...என்னை மாதிரி புல் பூண்டுக்காரர்களுக்கு இந்த கவலையே இல்லை...
ஹாஹா...மாறிட்டாப் போச்சு...
புல் பூண்டிலே நிஜமாக ருசி கண்டவர்கள் அந்தப் பக்கம் வரமாட்டார்கள்...
சார்லஸ் அவர்களே நிம்மதியாக இருங்கள்...
உங்கள் பாணியில் சொன்னால்...எல்லாம் மனசுதான் காரணம்...
மாற முடியுமா
ஆனால் ஒன்று. புல் பூண்டு காரா்களும் நமக்கு போட்டியாக சாப்பிட வந்து விட்டால் இன்னும் விலைவாசி கூடிவிடும். பாத்துக்குங்க!!!
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
RaRa3275 wrote:அப்ப்ப்பா...என்னை மாதிரி புல் பூண்டுக்காரர்களுக்கு இந்த கவலையே இல்லை...
புல்பூண்டைத் திண்ணுபவர் புலாலுக்கு மாறியதால்
புல்பூண்டைத் திண்பார் உயர்ந்து
புல்பூண்டைத் திண்ணுபவர் = மரக்கறி உண்போர்
புல்பூண்டைத் திண்பார் = ஆடுகள்
உயர்ந்து = விலை உயர்ந்து !!!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:RaRa3275 wrote:அப்ப்ப்பா...என்னை மாதிரி புல் பூண்டுக்காரர்களுக்கு இந்த கவலையே இல்லை...
புல்பூண்டைத் திண்ணுபவர் புலாலுக்கு மாறியதால்
புல்பூண்டைத் திண்பார் உயர்ந்து
புல்பூண்டைத் திண்ணுபவர் = மரக்கறி உண்போர்
புல்பூண்டைத் திண்பார் = ஆடுகள்
உயர்ந்து = விலை உயர்ந்து !!!
அய்யா...நான் 'புல்பூண்டைத் திண்பார்'(ஆடுகள்) உண்ணும் புல்பூண்டைத் திண்ணுபவர்(மரக்கறி உண்போர்)...
- Sponsored content
Similar topics
» கிலோ ரூ.70 ஆக உயர்வு: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
» டீசல் விலை உயர்வு எதிரொலி: லாரி வாடகை 25 சதவீதம் உயர்வு
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1