ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல்

+6
ரா.ரா3275
கேசவன்
ந.கார்த்தி
அசுரன்
சார்லஸ் mc
மகா பிரபு
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் - Page 2 Empty விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல்

Post by மகா பிரபு Tue Jan 17, 2012 7:45 am

First topic message reminder :

ஜூலை மாதம் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் பிரதிபா பாட்டீல். விடைபெறும் படலம் இப்போதே துவங்கிவிட்டது. ஓய்வு பெறும் முன், அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்யப் போகிறார். அது முடிந்த கையோடு... அரசின் சீனியர் அதிகாரிகள், நீதிபதிகள், ராணுவ தளபதிகள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சந்திக்க உள்ளார். ஜூலை மாதம் பதவி ஓய்வு பெறும் பாட்டீல், மத்திய அமைச்சர்களுக்கு விருந்து அளித்து, புனேயில் செட்டில் ஆகிறார்.

தேர்தல் கமிஷன் காமெடி: ஒரு காலத்தில், தேர்தல் கமிஷன் என்றால், அனைத்து கட்சிகளும் பயத்தில் இருந்தன. கோபாலசுவாமி தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த போது, மதுரை சட்டசபை தேர்தலை ஒத்தி வைப்பது குறித்து விவாதம் எழுந்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதி, தேர்தல் கமிஷன் முன்பு உண்ணாவிரதம் இருப்பேன் என்றார். ஆனால் தேர்தல் கமிஷனோ, அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. தமிழக தலைமைச் செயலரிடம் நீங்கள் தமிழக தலைமைச் செயலரா, தி.மு.க.,விற்கு தலைமைச் செயலரா என கமிஷன் கேட்க, தமிழக அரசு அடங்கிப் போனது. ஆனால், இப்போது கமிஷனின் நடவடிக்கைகள் சிரிப்பாய் சிரிக்கின்றன. மாயாவதி சிலைகளை துணியால் மூடும்படி, கமிஷன் போட்ட உத்தரவால் பலன் மாயாவதிக்கு தான் என்று, காங்கிரசார் தலையில் அடித்துக் கொள்கின்றனர். தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி இந்த வருடம் ஜூலை மாதம் ஓய்வு பெறுகிறார். இவருக்கு அடுத்த சீனியாரிட்டியில் இருப்பவர் இந்த பதவிக்கு வருவார். இரண்டாவது இடத்தில் கமிஷனராக உள்ள தமிழகத்தைச் சார்ந்த வி.எஸ்.சம்பத், தலைமை தேர்தல் கமிஷனராகப் பதவியேற்க வேண்டும். ஆனால், மத்திய அரசு வேறு விதமாக யோசித்து வருகிறது. 2014ல் லோக்சபா பொது தேர்தலை கமிஷன் நடத்த வேண்டும். அதை திறமையுடன் சம்பத் நடத்துவாரா என்று அரசு சந்தேகப்படுகிறது. வெளியே இருந்து, யாரையாவது தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்க முயற்சிகள் நடக்கிறது. இதே போல முன்பு தமிழகத்தைச் சார்ந்த டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை, இந்த பதவிக்கு வரவிடாமல் தடுக்க, அப்போதைய பா.ஜ., அரசு, பிரசாத் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியை தலைமை தேர்தல் கமிஷனராக்க முயற்சித்தது. ராஜினாமா செய்துவிடுவேன் என கிருஷ்ணமூர்த்தி சொல்ல, பணிந்தது பா.ஜ., அரசு. இந்த முறையும் காங்கிரஸ் அரசு அப்படி செய்தால், சம்பத் பதவி விலகிவிடுவார் என்கின்றனர் கமிஷன் அதிகாரிகள். தமிழர்கள் என்றாலே, மத்திய அரசுக்கு கிள்ளுக்கீரை தான்!

ஆளுக்கொரு ஆசை: வட மாநில அரசியல் தலைவர்களை, தற்போது டில்லியில் காண்பதே அரிதாக உள்ளது. அனைவரும் உத்தரப் பிரதேச தேர்தலில் முகாமிட்டுள்ளனர். உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது என்றாலும், உத்தரப்பிரதேசம் தான் அதிக முக்கியத்துவம் வகிக்கிறது. 403 தொகுதிகள் உள்ள உ.பி., சட்டசபையில், காங்கிரசுக்கு வெறும், 22 எம்.ஏல்.ஏ.,க்கள் தான் உள்ளனர். எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கனவுடன், ராகுல் களத்தில் இறங்கியுள்ளார். முஸ்லிம்கள் இங்கு, 20 சதவீதத்திற்கு மேல் உள்ளனர். எப்படியாவது, அவர்களுடைய ஓட்டுகளை பெற்று விட வேண்டும் என்று, அவர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகிறது. குறைந்த பட்சம், 100 சீட்களையாவது பிடித்து, அடுத்து ஆட்சி அமைப்பவர்கள் காங்கிரசின் உதவியோடு தான், ஆட்சி அமைக்கும் நிலையைக் கொண்டு வர ராகுல் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். முலாயம் சிங்கின் கட்சிக்கு, அதிக சீட்கள் கிடைத்தால், அவரோடு ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால், பா.ஜ., வேறொரு திட்டத்தோடு தயாராக உள்ளது. மாயாவதி கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அவரோடு சேர்ந்து ஆட்சி அமைக்க தயாராக உள்ளது. இதே போல உத்தரகண்ட் மாநிலத்திலும் திட்டங்கள் தயாராக உள்ளன. தற்போது, இங்கு பா.ஜ., ஆட்சி. ஆனால், முன்பிருந்த முதல்வர் நிஷாங்க் மீது ஊழல் குற்றச்சாட்டுகள். அதனால், தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக அவர் மாற்றப்பட்டு கண்டூரியை முதல்வராக்கியது பா.ஜ., இங்கு ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது. காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும், இந்த மாநிலத்தில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. போதிய அளவு சீட்கள் கிடைக்கவில்லை என்றால், மாயாவதி கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைத்துவிடுவோம் என்கின்றனர் பா.ஜ.,வினர். இப்படி ஆளுக்கொரு ஆசை மார்ச், 6ம் தேதி ஓட்டு எண்ணிக்கை வரை, இப்படி பல ஆசைகளை வளர்த்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை!


dinamalar
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல் - Page 2 Empty Re: விடைபெறுகிறார் பிரதிபா பாட்டீல்

Post by 2009kr Tue Jan 17, 2012 7:06 pm

இது போன்ற அலங்கார பதவிகளை ஒழித்து அதனை நல்ல நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்!!
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» உலக மகளிர் தினம்: ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வாழ்த்து
» காருக்கு எரிபொருள் சலுகை கேட்கும் பிரதிபா பாட்டீல்!
» 8 பேரின் மரண தண்டனை ஆயுளாக குறைப்பு: பிரதிபா பாட்டீல்
» ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்
» சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ் - பிரதிபா பாட்டீல் பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum