புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_m10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10 
113 Posts - 75%
heezulia
மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_m10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_m10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_m10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_m10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10 
3 Posts - 2%
Pampu
மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_m10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_m10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_m10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10 
278 Posts - 76%
heezulia
மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_m10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_m10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_m10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10 
8 Posts - 2%
prajai
மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_m10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_m10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_m10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_m10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_m10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10 
2 Posts - 1%
Barushree
மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_m10மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 9:18 pm

கோட்டயம்: முல்லை பெரியாறு அணை குறித்து மத்திய அமைச்சர் கூறிய கருத்துக்களால் கேரள கூட்டணி அரசில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை விவகாரம் தமிழகம்- ‌கேரள இடையே பதட்டத்தையும், பரபரப்பினையும் ஏற்படுத்தி வருகிறது. அணை பாதுகாப்புடன் இல்லை. நீர்மட்டத்தை உயர்த்தமுடியாது, அ‌தனை இடித்து புதிய அணை கட்டவதில் உறுதியாக உள்ளது கேரளா . ஆனால் தமிழகமே அணை பாதுகாப்பு குறித்து கேரளா பொய் பிரசாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும் என கூறியுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அரசில் கேரள காங்கிரஸ் கட்சி (மாணி) பிரிவைச் சேர்ந்த அஷ்வினிகுமார் , முல்லை பெரியாறு விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்ததால் அங்கு கூட்டணி கட்சிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. அஸ்வினி குமார் தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக உள்ளார்.நேற்று கோட்டயத்தில் அவர் கூறுகையில், முல்லைபெரியாறு அணை பலமாகத்தான் உள்ளது . இதனால் கேரளாவுக்கு ஆபத்து நிகழப்போவதில்லை என்றார். மத்திய அமைச்சரின் இந்த ‌கருத்தினால் கூட்டணி கட்சியான கேரள காங். (மாணி) மீது காங்கிரஸ் கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் நாளை (புதன்) முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக கேரளாவில் , அனைத்து கட்சியினரின் நடவடிக்கை கமிட்டி கூட்டம் நடக்கிறது. மாநிலம் தழுவிய ஸ்டிரைக் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கேரள காங்கிரஸ் கட்சியின் பி.சி. ஜியார்ஜ் கூறுகையில், நடவடிக்கை கமிட்டியின் முடிவிற்கு, காங்கிரஸ் கட்சி (மாணி) தார்மீக ஆதரவு தரும் எனவும் , முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் , காங்கிரஸ் கட்சி எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்போம்.
மேலும் அம்மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் பி.ஜெ. தாமஸ் கூறுகையில், மத்திய அமைச்சர் அஸ்வினி குமாரின் பேச்சு வருத்தமளிக்கிறது. கூட்டணி கட்சியில் இருந்து ‌கொண்டே இது போன்று கருத்தினை தெரிவித்திருக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி தலையிட வேண்டும் என்றார்.

நன்றி : தினமலர்

அசுரனின் செய்தி :
உண்மை உறங்காதுன்னு சொல்லுவாங்க, அது இதுதானா? புன்னகை




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 17, 2012 9:38 pm

அசுரன் அவர்களே...முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்று ஒரு பழமொழியும் உள்ளது. மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 10:30 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அசுரன் அவர்களே...முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்று ஒரு பழமொழியும் உள்ளது. மகிழ்ச்சி
அவங்க கப்பை கிழங்குல வச்சி மறைச்சாலும் மறைச்சிடுவாங்க புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக