Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
+26
முரளிராஜா
ஹர்ஷித்
solomon
Manik
கபாலி
அருண்
பிஜிராமன்
பது
யினியவன்
kirikasan
ஜாஹீதாபானு
செந்தில் முருகன்
உமா
இரா.பகவதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
prabatneb
பாலாஜி
பார்த்திபன்
ந.கார்த்தி
ARR
மகா பிரபு
ரா.ரா3275
இளமாறன்
அகிலன்
அசுரன்
சார்லஸ் mc
30 posters
Page 17 of 27
Page 17 of 27 • 1 ... 10 ... 16, 17, 18 ... 22 ... 27
இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
First topic message reminder :
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
senthil : அண்ணே அண்ணே!என்கண்ணே இருக்கீங்க
count : டேய் சங்கு சக்கர மண்டையா,நான் இப்ப பெட்ரோல் இல்லாம வழில வண்டி தள்ளிட்டு போயிட்டு இருக்கேன் என்ன வேணுண்டா உனக்கு.
senthil : அண்ணே இங்க ஒரு ஆட்டோ விலைக்கு வருது.ரொம்ப கம்மி ரெட் அண்ணே,பெட்ரோல் இல்லாமலே ஒடும்ன்னே .
count : பின்ன ஏன்னா கரண்ட்ல ஓடுமா.டேய் மைனஸ் மண்டையா,டெய்லி நியூஸ் பாருடா,இந்தியாவுல கரன்ட் இல்ல.ஆனா இந்தியா ஒளிரும்.
தமிழ் நாட்டுல தண்ணி இல்ல,ஆனா தண்ணியால ரெண்டர கோடி ரேவேன்யு இருக்கு.
senthil : அண்ணே ஆட்டோ வேணுமா வேணாமா.வேணான்ன சொல்லுங்க இப்ப ஒருத்தர் இத தள்ளிகிட்டு போறாரு,அவரு கிட்டக்கவே வித்துடுறேன்.அவரு உங்களைவிட ரொம்ப கலருன்னே .
count : என்னது தள்ளிகிட்டு போறார?என்னடா சொல்லுற?அது சரி அது என்ன கலரு?கருப்பு கூட கலரு தாண்டா.மவனே இன்னொரு தடவ கலர் பத்தி பேசுன,,,,,மவனே உன்ன இன்னும் கருப்பா மாத்திடுவேன்.
senthil : போங்கண்ணே,இப்ப இந்த ஆட்டோ வேணுமா வேணாமா?
count : சரிடா,வாங்கி தொலையிறேன்.கண்டீசன்லாம் ஓகே தானே.
senthil : அண்ணே கண்ண மூடிகிட்டு வாங்கலாம் அண்ணே.சத்தமே எஞ்சின்ல சத்தமே இல்லனே.அவளவு ஸமுத் கண்டிசன்.
count : சரிடா நானும் உனக்கு ஒண்ணுமே செய்யல.இது வரைக்கும் சம்பளமும் தரல.அதனால.
senthil : அதனால?
count : அந்த ஆட்டோவ வாங்கி உனக்கே குடுத்துரலாமுன்னு இருக்கேன்.என்ன சொல்லுற.
senthil : அண்ணே ஆட்டோ கரன்ட் கம்பத்துல மோதிடுச்சு அண்ணே. நான் நேர்ல வந்து சம்பள பாக்கிய வாங்கிக்கிறேன் அண்ணே.இந்த ஆட்டோலாம் நமக்கு சரிபட்டு வராதுன்னே.
count : டேய் சங்கு சக்கர மண்டையா--நான் ஏற்க்கனவே ஒரு நல்ல வண்டி உனக்காக வாங்கி வச்சுருக்கேன்.உனக்கு எப்பவுமே நான் நல்லது தான் நினைப்பேன்.மொதல்ல வந்து நீ வண்டிய எடுத்துட்டு போ.சரியா. (நல்ல வேலை உனக்கு நான் எங்க வாங்கி வச்சிருக்க மாட்டு வண்டி நானே ஓட்டுற மாதிரி ஆகிடுமோன்னு நினைச்சு பயந்துட்டேன்)
senthil : அண்ணன்னா அன்னே தான்.ஐந்சு நிமிசத்துல அங்க இருப்பேன்னே. .

ஜேன் செல்வகுமார் wrote:senthil : அண்ணே அண்ணே!என்கண்ணே இருக்கீங்க

எங்கே சுட்டிங்க .
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
அருமை ஜேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
சுட்ட இடத்த சொல்லிடுங்க ஜேன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
நன்றி அண்ணா.வை.பாலாஜி wrote:அருமை ஜேன்
மைனர் கிட்ட தான் கேக்கணும் அண்ணா.முரளிராஜா wrote:சுட்ட இடத்த சொல்லிடுங்க ஜேன்
Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
ஜேன் செல்வகுமார் wrote:மைனர் கிட்ட தான் கேக்கணும் அண்ணா.முரளிராஜா wrote:சுட்ட இடத்த சொல்லிடுங்க ஜேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
வி.பொ.பாவித்தென் திரு.ஜேன்செல்வக்குமாா் அவா்களே
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
nandri annaa.,சார்லஸ் mc wrote:வி.பொ.பாவித்தென் திரு.ஜேன்செல்வக்குமாா் அவா்களே
Re: இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Page 17 of 27 • 1 ... 10 ... 16, 17, 18 ... 22 ... 27
Similar topics
» சிரிப்பதற்கு Mr.திருடன் ஜோக் + கடி ஜோக் 3
» சொல்லுங்களேன்...
» இதற்கு ஒரு கதை சொல்லுங்களேன் .............
» பதில் சொல்லுங்களேன்
» தெரிந்தால் சொல்லுங்களேன்.
» சொல்லுங்களேன்...
» இதற்கு ஒரு கதை சொல்லுங்களேன் .............
» பதில் சொல்லுங்களேன்
» தெரிந்தால் சொல்லுங்களேன்.
Page 17 of 27
Permissions in this forum:
You cannot reply to topics in this forum