புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_m10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10 
87 Posts - 67%
heezulia
சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_m10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_m10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_m10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_m10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10 
3 Posts - 2%
sram_1977
சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_m10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10 
2 Posts - 2%
Shivanya
சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_m10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_m10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_m10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10 
423 Posts - 76%
heezulia
சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_m10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_m10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10 
18 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_m10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai
சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_m10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_m10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_m10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_m10சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை - விடையறியா என் விளிநீர்

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Mon Jan 16, 2012 6:54 pm

என் கண்ணை திறக்க முடியவில்லை, தலை கிறு கிறுவென்று சுற்றிக்கொண்டு வந்தது.எப்பொழுது தூங்கினேன் இல்லை இல்லை மயங்கினேன் என்று தெரியவில்லை.பசி வயிற்றை பிசைந்தது.கடைசியாய் எப்போ சாப்பிட்டேன் என்று ஞாபகம் இல்லை.ஆங் ரெண்டு நாள் முன்னாடி யாரோ புண்ணியவான் மிச்சம் வச்ச பாதி பரோட்டா சாப்டேன்.இப்போ எதாச்சும் சாப்டே ஆகனும் இல்லாட்டி செத்தே போயிருவேன் போல இருக்கே.இந்த சமூகம் மேல் எனக்கு கோபம் கோபமாக வந்தது.ஒருத்தன் பசியில் மயங்கி விழுந்துருக்றேன் எத்தனே பேர் இப்டி போயிருபங்க யாருக்காச்சும் எதாச்சும் செய்யணும்னு தோணிச்சா.இந்த சமுதாயம் உருபடவே உருபடாது.சரி சமூக பிரச்சனை அப்புறம் இப்போ என் பசிக்கு எதாச்சும் சாப்டனும்.
அதோ யாரோ வராங்க.இந்த கிழவி ஏன் இங்க வருது.கரெக்டா நான் தூங்கற மரத்து நிழல்ல உக்காந்துட்டா.பின்னாடி வேற ஒரு பையன் வரனே.என்னதான் செய்றாங்க பாப்போம்.அட அடுப்பு வெச்சி கடை போட்டாளே.என் பசிக்காக கடவுளே அனுப்புன மாதிரி தெரியுது.பக்கதுல போய் நின்னா கண்டிப்பா என் கோலத்தை பார்த்து தொரத்தி விட்ருவா.கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்.கிழவி அழகாக இட்லி சுட்டு பத்திரத்தில் வைத்து மூடினாள்,வடை வேறு சுட்டு தட்டில் அழகாக அடுக்கினாள்.கண்டிப்பாக நான் சாகாமல் இருக்க ஏதேனும் சாப்டே ஆக வேண்டும்.பேசாமல் கிழவி அசந்த நேரமாய் பார்த்து எதாவது தூக்கிட்டு ஓடிட்டா என்ன.ஹும் அதன் சரி எனக்கு இந்த சமூகம் மேல் சுத்தமாக நம்பிக்கை இல்லை.ஒருத்தன் பசியை போக்கும் அக்கறை படித்தவர்களுக்கே இல்லாத இந்த காலத்தில் படிக்காத இந்த கிழவியிடம் அதை எதிர்பார்க்க முடியாது.
திருடிட வேண்டித்தான்.நான் முடிவு பண்ணி விட்டேன்.மாட்டி கொண்டால் அடி பின்னி விடுவார்களே.சாப்டாமல் சாவதை விட இது எவ்ளவோ மேல்.அந்த பையன் கொஞ்சம் நகர்ந்ததும் ஓடி போய் கையில் கிடைத்ததை தூக்கிட்டு ஓடிர வேண்டி தான்.என்னால் ஓட முடியுமா சந்தேகமாய் இருந்தது,ஆனால் உயிர் வாழ இதை விட்டா வேற வழி இல்ல.கொஞ்ச நேரம் காத்திருந்தேன் ,அந்த பையன் கையில் குடத்தை தூக்கிட்டு எங்கயோ தண்ணீர் கொண்டு வர போனான்.இதுதான் நல்ல சந்தர்ப்பம்,மெதுவாக அந்த கடை பின்னாடி போனேன்.என்னால் முடிந்த அளவிற்கு வேகமாய் ஓடினேன் .என்ன ஆனதோ தெரியவில்லை நான் பக்கத்தில் போனதும் கிழவி சத்தமாக கத்தினாள்,என்னையும் அவள் பார்க்கவில்லை.வேறு எதற்கு கத்திகிறாள் புரியவில்லை.அதற்குள் அந்த பையனும் வந்து விடிருந்தான் அவன் கையில் பெரிய கம்பு.அவன் என்னை பார்த்து விட்டான்,ஐயோ கம்பை ஓங்கி என் மண்டயில் ஒரு அடி நச்சென்று விழுந்தது,என்னக்கு கண்ணை இருட்டி கொண்டு வந்தது.உயிரை கையில் பிடித்து கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடி விட்டேன்.
சிறிது நேரம் எனக்கு ஒன்னும் விளங்கவில்லை என்ன நடந்ததுருகும்னு .கொஞ்சம் தள்ளி நின்னு அந்த கடையை பார்த்தேன்,அந்த கிழவி போட்ட சத்தத்திலிருந்து கொன்ஞ்சம் புரிந்தது,நான் வடை எடுக்க ஓடிய சமயத்தில்,எங்கிருந்தோ வந்த ஒரு கட்டையில் போற காக்கா கிழவி வச்சிருந்த ஒரு வடையை தூக்கிட்டு ஓடிருக்றது.எனக்கு மறுபடியும் மயக்கம் வந்தது,வலியில் ஓஒ என்று ஊளையிடேன் ,அதற்கும் எவனோ என்னை நோக்கி கல்லை எறிந்தான்.நரியாய் பிறந்து என் குற்றமா நீங்களே சொல்லுங்க.அந்த காக்கா கிட்டே வடையை ஆட்டைய போட முடியுமான்னு முயற்சித்து பார்போம்.நீங்க கிளம்புங்க இந்த சமூகம் உருபடாது.

நன்றி : தமிழ் நண்பர்கள்

சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Signaturexn
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 12:38 am

ஒருத்தன் பசியில் மயங்கி விழுந்துருக்றேன் எத்தனே பேர் இப்டி போயிருபங்க யாருக்காச்சும் எதாச்சும் செய்யணும்னு தோணிச்சா.இந்த சமுதாயம் உருபடவே உருபடாது
நகைச்சுவைக்காக இந்த கதையை எடுத்துக்கொள்ளலாம். காட்டில் வாழும் நரியை ஊரில் பார்த்தால் கம்பால் கல்லால் தான் அடிப்பார்கள், விருந்து வைக்க மாட்டார்களே! நல்ல கதை கடைசியில் அந்த ஒருத்தன் நரி என்பது தெரிந்ததும் பழைய கதை நியாபகத்துக்கு வந்தது. பகிர்ந்தமைக்கு பாராட்டுகள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 1:12 am

வடை கதை எத்தனை முறை தான் ரீமிக்ஸ் பண்ணுவாங்க சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சிறுகதை - விடையறியா என் விளிநீர்  Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக