புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  Poll_c10இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  Poll_m10இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 1:22 am

நெல்லை: நெல்லை சந்திப்பில் உள்ள இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயமானதாக காங்கிரஸ் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை பெருமாள் கீழ ரதவீதியைச் சேர்ந்தவர் வேணுகோபால். மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளரான அவர் நெல்லை சந்திப்பில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி லாக்கரில் நகைகள் வைத்திருந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி நகைகளை எடுக்க வங்கிக்கு சென்றார். வங்கி மேலாளரிடம் இருக்கும் மாஸ்டர் கீயின் உதவியோடு லாக்கரை திறந்தபோது அங்கு நகைகள் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கி நிர்வாகத்திடம் முறையிட்டார். அவர்கள் உரிய பதில் தெரிவிக்காததால் இரவு வரை அங்கேயே காத்திருந்தார். இருப்பினும் பலனில்லை.

இதனால் வேணுகோபால் குடும்பத்தினர் கதறி அழுதனர். வங்கி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து அவர்கள் வங்கி முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதற்கிடையே அவரது உறவினர்களும், காங்கிரஸ்காரர்களும் அங்கு வந்து விளக்கம் கேட்டு தகராறு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த உதவி கமிஷனர்கள் ராஜ்குமார், ஸ்டான்லி ஜோன்ஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜெபராஜ், பர்ணபாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் வந்து வங்கி அதிகாரிகள் மற்றும் வேணுகோபாலிடம் விசாரணை நடத்தினர்.

இது குறித்து வேணுகோபால் போலீசாரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது,

நெல்லை சந்திப்பு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 2009ம் ஆண்டு முதல் லாக்கரில் நகைகள் வைத்து வருகிறேன். வரும் ஏப்ரல் மாதம் எனது மகளின்திருமணத்தை முன்னிட்டு வங்கி லாக்கரில் கல் வளையல், ஆரம்செயின், கல் நெக்லஸ், ரிங்ஸ், பிரேஸ்லெட், காசுமாலை உள்பட ரூ.50 லட்சம் மதிப்பிலான 256 பவுன் நகைகள் வைத்திருந்தேன். கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி லாக்கரை திறந்தபோது நகைகள் இருந்தன. மீண்டும் இன்று லாக்கரை திறந்தபோது நகைகள் இல்லை. லாக்கரை யாரோ திருட்டுத்தனமாக திறந்து நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

நெல்லை சந்திப்பு இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கிலாக்கரில் நகைகள் மாயமாகியுள்ளது இது இரண்டாவது தடவையாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணனின் லாக்கரில் இருந்து லட்சக்கணக்கான நகைகள் மாயமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ் தமிழ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 1:29 am

அதிகாரிகள் உடந்தையாக இருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 1:35 am

அசுரன் wrote:அதிகாரிகள் உடந்தையாக இருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

வங்கி முழு பொறுப்பு ஏற்குமா சோகம் காப்பீடு ?

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 1:39 am

இளமாறன் wrote:
அசுரன் wrote:அதிகாரிகள் உடந்தையாக இருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

வங்கி முழு பொறுப்பு ஏற்குமா சோகம் காப்பீடு ?
சிசி கேமரா இல்லாமலா இருந்திருக்கும், இனிவரும் நாட்களில் தான் உண்மை வெளிவரும். காப்பீடு செய்திருந்தால் கட்டாயம் கிடைக்க வழி உண்டு,

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 1:44 am

அசுரன் wrote:
இளமாறன் wrote:
அசுரன் wrote:அதிகாரிகள் உடந்தையாக இருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

வங்கி முழு பொறுப்பு ஏற்குமா சோகம் காப்பீடு ?
சிசி கேமரா இல்லாமலா இருந்திருக்கும், இனிவரும் நாட்களில் தான் உண்மை வெளிவரும். காப்பீடு செய்திருந்தால் கட்டாயம் கிடைக்க வழி உண்டு,

காப்பீடு இல்லாமல் எப்படி ? சோகம் வங்கி க்கு காப்பீடு இருக்க தானே செய்யும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 1:49 am

இளமாறன் wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:
அசுரன் wrote:அதிகாரிகள் உடந்தையாக இருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

வங்கி முழு பொறுப்பு ஏற்குமா சோகம் காப்பீடு ?
சிசி கேமரா இல்லாமலா இருந்திருக்கும், இனிவரும் நாட்களில் தான் உண்மை வெளிவரும். காப்பீடு செய்திருந்தால் கட்டாயம் கிடைக்க வழி உண்டு,

காப்பீடு இல்லாமல் எப்படி ? சோகம் வங்கி க்கு காப்பீடு இருக்க தானே செய்யும்
நிச்சயம் இருக்கும்! இதில் யாரோ ஒருதரப்பு நாடகம் ஆடுவதை போல தெரிகிறது. பொருத்திருந்து பார்ப்போம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 2:28 am

அசுரன் wrote:
இளமாறன் wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:
அசுரன் wrote:அதிகாரிகள் உடந்தையாக இருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

வங்கி முழு பொறுப்பு ஏற்குமா சோகம் காப்பீடு ?
சிசி கேமரா இல்லாமலா இருந்திருக்கும், இனிவரும் நாட்களில் தான் உண்மை வெளிவரும். காப்பீடு செய்திருந்தால் கட்டாயம் கிடைக்க வழி உண்டு,

காப்பீடு இல்லாமல் எப்படி ? சோகம் வங்கி க்கு காப்பீடு இருக்க தானே செய்யும்
நிச்சயம் இருக்கும்! இதில் யாரோ ஒருதரப்பு நாடகம் ஆடுவதை போல தெரிகிறது. பொருத்திருந்து பார்ப்போம்

பார்க்கலாம் எங்கே தவறு என்று சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 17, 2012 8:19 am

சில நாட்களாக நம்ம பிளேடு பக்கிாியும், கபாலியையும் காணவில்லை?!!! இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  168113
இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  230655 இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  230655 இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  230655 இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  230655 இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  230655 இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  230655 இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  230655 இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  230655 இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  230655 இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  230655 இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  230655

இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  154550இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  154550இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  154550இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  154550இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jan 17, 2012 11:47 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  1357389இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  59010615இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  Images3ijfஇந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்  Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக