புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நெல்லை: நெல்லை சந்திப்பில் உள்ள இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயமானதாக காங்கிரஸ் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை பெருமாள் கீழ ரதவீதியைச் சேர்ந்தவர் வேணுகோபால். மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளரான அவர் நெல்லை சந்திப்பில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி லாக்கரில் நகைகள் வைத்திருந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி நகைகளை எடுக்க வங்கிக்கு சென்றார். வங்கி மேலாளரிடம் இருக்கும் மாஸ்டர் கீயின் உதவியோடு லாக்கரை திறந்தபோது அங்கு நகைகள் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கி நிர்வாகத்திடம் முறையிட்டார். அவர்கள் உரிய பதில் தெரிவிக்காததால் இரவு வரை அங்கேயே காத்திருந்தார். இருப்பினும் பலனில்லை.
இதனால் வேணுகோபால் குடும்பத்தினர் கதறி அழுதனர். வங்கி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து அவர்கள் வங்கி முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதற்கிடையே அவரது உறவினர்களும், காங்கிரஸ்காரர்களும் அங்கு வந்து விளக்கம் கேட்டு தகராறு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த உதவி கமிஷனர்கள் ராஜ்குமார், ஸ்டான்லி ஜோன்ஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜெபராஜ், பர்ணபாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் வந்து வங்கி அதிகாரிகள் மற்றும் வேணுகோபாலிடம் விசாரணை நடத்தினர்.
இது குறித்து வேணுகோபால் போலீசாரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது,
நெல்லை சந்திப்பு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 2009ம் ஆண்டு முதல் லாக்கரில் நகைகள் வைத்து வருகிறேன். வரும் ஏப்ரல் மாதம் எனது மகளின்திருமணத்தை முன்னிட்டு வங்கி லாக்கரில் கல் வளையல், ஆரம்செயின், கல் நெக்லஸ், ரிங்ஸ், பிரேஸ்லெட், காசுமாலை உள்பட ரூ.50 லட்சம் மதிப்பிலான 256 பவுன் நகைகள் வைத்திருந்தேன். கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி லாக்கரை திறந்தபோது நகைகள் இருந்தன. மீண்டும் இன்று லாக்கரை திறந்தபோது நகைகள் இல்லை. லாக்கரை யாரோ திருட்டுத்தனமாக திறந்து நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
நெல்லை சந்திப்பு இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கிலாக்கரில் நகைகள் மாயமாகியுள்ளது இது இரண்டாவது தடவையாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணனின் லாக்கரில் இருந்து லட்சக்கணக்கான நகைகள் மாயமானது என்பது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ் தமிழ்

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதிகாரிகள் உடந்தையாக இருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சிசி கேமரா இல்லாமலா இருந்திருக்கும், இனிவரும் நாட்களில் தான் உண்மை வெளிவரும். காப்பீடு செய்திருந்தால் கட்டாயம் கிடைக்க வழி உண்டு,இளமாறன் wrote:அசுரன் wrote:அதிகாரிகள் உடந்தையாக இருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
வங்கி முழு பொறுப்பு ஏற்குமா காப்பீடு ?
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அசுரன் wrote:சிசி கேமரா இல்லாமலா இருந்திருக்கும், இனிவரும் நாட்களில் தான் உண்மை வெளிவரும். காப்பீடு செய்திருந்தால் கட்டாயம் கிடைக்க வழி உண்டு,இளமாறன் wrote:அசுரன் wrote:அதிகாரிகள் உடந்தையாக இருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
வங்கி முழு பொறுப்பு ஏற்குமா காப்பீடு ?
காப்பீடு இல்லாமல் எப்படி ? வங்கி க்கு காப்பீடு இருக்க தானே செய்யும்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நிச்சயம் இருக்கும்! இதில் யாரோ ஒருதரப்பு நாடகம் ஆடுவதை போல தெரிகிறது. பொருத்திருந்து பார்ப்போம்இளமாறன் wrote:அசுரன் wrote:சிசி கேமரா இல்லாமலா இருந்திருக்கும், இனிவரும் நாட்களில் தான் உண்மை வெளிவரும். காப்பீடு செய்திருந்தால் கட்டாயம் கிடைக்க வழி உண்டு,இளமாறன் wrote:அசுரன் wrote:அதிகாரிகள் உடந்தையாக இருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
வங்கி முழு பொறுப்பு ஏற்குமா காப்பீடு ?
காப்பீடு இல்லாமல் எப்படி ? வங்கி க்கு காப்பீடு இருக்க தானே செய்யும்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அசுரன் wrote:நிச்சயம் இருக்கும்! இதில் யாரோ ஒருதரப்பு நாடகம் ஆடுவதை போல தெரிகிறது. பொருத்திருந்து பார்ப்போம்இளமாறன் wrote:அசுரன் wrote:சிசி கேமரா இல்லாமலா இருந்திருக்கும், இனிவரும் நாட்களில் தான் உண்மை வெளிவரும். காப்பீடு செய்திருந்தால் கட்டாயம் கிடைக்க வழி உண்டு,இளமாறன் wrote:அசுரன் wrote:அதிகாரிகள் உடந்தையாக இருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
வங்கி முழு பொறுப்பு ஏற்குமா காப்பீடு ?
காப்பீடு இல்லாமல் எப்படி ? வங்கி க்கு காப்பீடு இருக்க தானே செய்யும்
பார்க்கலாம் எங்கே தவறு என்று
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
சில நாட்களாக நம்ம பிளேடு பக்கிாியும், கபாலியையும் காணவில்லை?!!!
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
» 264 பவுன் நகைகள் மாயம்!
» 45 பவுன் நகைகள் கொள்ளை!
» சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியனின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.50 லட்சம் பணம் பறிமுதல்: பட்டியல் சிக்கியதால் மேலும் சில அதிகாரிகள் கலக்கம்
» தபால் அதிகாரி வீட்டில் 140 பவுன் நகைகள் கொள்ளை
» கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1