Latest topics
» கருத்துப்படம் 13/11/2024by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களே...வாங்க சேர்ந்து நடக்கலாம்!
Page 1 of 1
பெண்களே...வாங்க சேர்ந்து நடக்கலாம்!
உலக அளவில் 30 முதல் 60 சதவீத பெரியவர்களுக்கு சிறுநீரை அடக்க முடியாமல், அது தானே வெளியேறும் பிரச்னை உள்ளது.
குறிப்பாக இந்தப் பிரச்னை காரணமாக பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தயக்கம், கூச்சம் காரணமாக பெண்கள் மிகவும் தாமதமாக டாக்டரிடம் செல்கின்றனர். முதுமை காரணமாக இந்தப் பிரச்னை ஏற்படுவதாக பெண்கள் தவறாக நினைப்பதும் இதற்குக் காரணம்.
பயம் காரணமாக...: தானாகவே சிறுநீர் வெளியேறும் பிரச்னை இருப்பதையடுத்து, நினைத்தவுடன் வெளியில் செல்வதற்கும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கும் பெண்கள் பயப்படுகின்றனர்.
இனி பயம் வேண்டாம்: இவ்வாறு சிறுநீர் வெளியேறும் பிரச்னைக்கு நவீன மருத்துவத்தில் சிகிச்சை உள்ளது. இதற்காக உயர் சிறப்பு மருத்துவத் துறை உள்ளது. "யூராலாஜி' (சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்கள்) மற்றும் "யூரோ கைனாகாலஜி' (மகளிர் சிறுநீர் பிரச்னை சிறப்பு மருத்துவர்கள்) இருக்கின்றனர்.
இனி சிறுநீர் தானாக வெளியேறும் பிரச்னை இருப்பது தெரிய வந்த உடனேயே, தயக்கமோ கூச்சமோ இன்றி இத்தகைய சிறப்பு மருத்துவர்களிடம் பெண்களும் ஆண்களும் சென்று சோதனை செய்து கொண்டு பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளலாம்.
நடைப் பயணம்: சிறுநீர்ப் பிரச்னைகள் குறித்து பொது மக்களிடையே, குறிப்பாக முதியோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடைப் பயணத்துக்கு சென்னை தி.நகரில் உள்ள‘GAURI - Guna Associates in Urogynecology and Research for Incontinence மையம் ஏற்பாடு செய்துள்ளது. இது உலகத் தரம் வாய்ந்த சிறுநீர்க் கசிவு பிரச்னை சிகிச்சை மையமாகும். இந்த விழிப்புணர்வு நடைப் பயணம் சென்னை மெரீனா கடற்கரை கலங்கரைவிளக்கம் ("லைட் ஹவுஸ்') பின்புறம் காலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
உலக முதியோர் தினத்தை (அக்டோபர் 1) முன்னிட்டு நடத்தப்படும் இந்த நடைப் பயணத்தில் சென்னை கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

Re: பெண்களே...வாங்க சேர்ந்து நடக்கலாம்!
இந்த தகவலை தந்த டாக்டர்...
மேலும் விவரங்களுக்கு...
டாக்டர் கார்த்திக் குணசேகரன்,
மகளிர் - சிறுநீரியல்
அறுவைச் சிகிச்சை நிபுணர்,
"குணா யூரோ கைனகாலஜி கிளினிக்',
கிரஸன்ட் பார்க் தெரு,
தி.நகர், சென்னை.
தொ.பே.: 32904166.
செல்: 98842 - 98666.
www.gauriindia.in
நன்றி தினமணி
மேலும் விவரங்களுக்கு...
டாக்டர் கார்த்திக் குணசேகரன்,
மகளிர் - சிறுநீரியல்
அறுவைச் சிகிச்சை நிபுணர்,
"குணா யூரோ கைனகாலஜி கிளினிக்',
கிரஸன்ட் பார்க் தெரு,
தி.நகர், சென்னை.
தொ.பே.: 32904166.
செல்: 98842 - 98666.
www.gauriindia.in
நன்றி தினமணி
Similar topics
» நடக்கலாம் வாருங்கள்? சீக்கிரம் வாங்க...
» உறவுகளின் பாசத்தோடு சேர்ந்து ஏழாயிரம் மதிப்பீடுகளையும் அடைந்த நிறுவனர் சிவா அண்ணா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» வாங்க வாங்க மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு வாங்க
» நடக்கலாம்...
» இதப்போலும் நடக்கலாம் :)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum