புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள் Poll_c101975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள் Poll_m101975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள் Poll_c10 
69 Posts - 36%
heezulia

65 Posts - 34%
Dr.S.Soundarapandian

34 Posts - 18%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ayyamperumal

3 Posts - 2%
Guna.D

2 Posts - 1%
manikavi

Anitha Anbarasan

rajuselvam

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
1975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள் Poll_c101975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள் Poll_m101975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள் Poll_c10 
320 Posts - 48%

212 Posts - 32%

64 Posts - 10%

29 Posts - 4%

23 Posts - 3%
prajai

6 Posts - 1%
Srinivasan23

3 Posts - 0%

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 17, 2012 1:42 pm

சென்னையில் கடந்த 1975-ம் ஆண்டு, எல்.ஐ.சி. 14 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து உள்பட பல்வேறு தீ விபத்துக்கள் வரலாற்றில் அழிக்க முடியாதவையாகி விட்டன.

சென்னை உள்பட தமிழகத்தில் இதுவரையில் பல்வேறு தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 14 மாடி எல்.ஐ.சி. கட்டிடம், மூர்மார்க்Ùட், தலைமை தபால் அலுவலக கட்டிடம் தீ விபத்துக்கள் மற்றும் தூத்துக்குடி லட்சுமி டூரிங் சினிமா தியேட்டர், கும்பகோணம் பள்ளி தீ விபத்து, ஏர்வாடி தர்கா தீ விபத்து போன்றவை வரலாற்றில் நீங்கா இடத்தைப் பிடித்து மக்கள் மனத்தில் சோகச்சுவடுகளாக இடம் பெற்றுள்ளவையாகும்.

14 மாடி எல்.ஐ.சி.கட்டிடம்

இன்றைய காலகட்டத்தில் உயரமான கட்டிடங்கள் கட்டுவது மிக சாதாணமானதாகும். ஆனால், 1959-ம் ஆண்டே, சென்னையின் இதயம் போன்ற அண்ணாசாலையில் (அன்றைய மவுண்ட் ரோடு) 14 மாடிகளுடன் மிகப்பிரமாண்டமான வகையில் எல்.ஐ.சி கட்டிடம் கட்டப்பட்டது. சென்னைவாசிகள் மட்டுமின்றி, சென்னைக்கு வரக்கூடிய சுற்றுலாப்பயணிகளும் இந்த கட்டிடத்தை அன்னாந்து பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினார்கள்.

கடந்த 1975-ம் ஆண்டு ஜுலை மாதம் 14 மாடி எல்.ஐ.சி.கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை நகரில் உள்ள அனைத்து தீ அணைப்பு நிலையங்களில் இருந்தும் தீ அணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். லாரிகளில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் தவிர, கூவத்தில் இருந்து ராட்சத `பைப்`கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இது அன்றைய காலகட்டத்தில் நடந்த மிகப்பெரிய தீ விபத்து என்று பேசப்பட்டது.

ஸ்பென்சர், மூர்மார்க்கெட்

சென்னை நகரில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய கட்டிடங்களில் ஸ்பென்சர் வணிக வளாகம் குறிப்பிடத்தக்கதாகும். அண்ணா சாலையில் 14 மாடி எல்.ஐ.சி.கட்டிடத்துக்கு எதிரே அமைந்திருந்த பழமை மாறாத இந்த கட்டிடத்தில், கடந்த 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி இரவு 8 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதனால், சென்னையில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய கட்டிடம் அடியோடு மறைந்தது.

இதேபோல், கடந்த 1985-ம் ஆண்டு நிகழ்ந்த மூர் மார்க்கெட் தீ விபத்தும் வரலாற்றில் மறைக்கமுடியாததாக அமைந்துவிட்டது. இந்த விபத்தில் 300-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கடைகள் தீக்கு இரையாயின.

தபால் கட்டிடம்

இதேபோல், சென்னையில் நடைபெற்ற முக்கிய தீ விபத்துக்களில் பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள தலைமை தபால் நிலைய (ஜி.பி.ஓ.) தீ விபத்து குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. இந்த கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடம் ஆகும். இதில், கடந்த 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவு 12.40 மணிக்கு தீ பிடிக்கத்தொடங்கியது. நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து தீ அணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

கடந்த 1997-ம் ஆண்டு நடைபெற்ற நேஷனல் இன்சூரன்ஸ் பில்டிங் தீ விபத்து, 5-3-1999-அன்று சென்னை விமான நிலையத்தில் நிகழ்ந்த ஏர் பிரான்ஸ் சரக்கு விமான விபத்து, 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி நடந்த கருமுத்து பலமாடி கட்டிட தீ விபத்து ஆகியவையும் குறிப்பிடத்தக்கதாக பேசப்படுகின்றன.

உயிர் இழப்பு

சென்னையில் நடந்த தீ விபத்தில் தீயணைப்பு வீரர் உயிரிழந்த சம்பவம் ஏற்கனவே நடந்துள்ளது. சென்னை கோவிந்தப்பநாயக்கன் தெருவில் ரசாயன பொருள் கிடங்கில் 15-09-2002-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் ஆறுமுகம் என்ற தீயணைப்பு வீரர் உயிரிழந்தார். அந்த விபத்தில் 6 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதேப்போல தண்டையார்பேட்டையில் நடந்த சாக்கடைக்குழியில் ஏற்பட்ட விபத்தில் கிருஷ்ணன் என்ற தீயணைப்பு வீரர் உயிர் பலியானார்.

டூரிங் தியேட்டர்

1979-ம் ஆண்டு ஜுலை மாதம் 29-ந் தேதி, தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில், லட்சுமி டூரிங் சினிமா தியேட்டரில் தீப்பிடித்து ஏராளமான உயிர் சேதம் ஏற்பட்டது.

தீ விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்படுவதுடன், வரலாற்று சின்னங்களும் மறைந்து போகின்றன. தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் உயிர் இழப்பைத் தடுக்கலாம். கட்டிடங்களையும் காப்பாற்றலாம். கட்டிடம் கட்டும்போது தீ தடுப்புக்கான அனைத்து கருவிகளையும் பொருத்த வேண்டும் என்று விதி உள்ளது.

ஆனால், பெரும்பாலான இடங்களில் கண் துடைப்புக்கே இதுபோன்ற சாதனங்கள் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. விபத்து நடந்த சில நாட்கள் மட்டும் தீ தடுப்பு பற்றி பேசிவிட்டு, அதன்பின் இந்த நிகழ்வே மறைந்துபோகிறது என்ற கருத்து பலமாக நிலவுகிறது.

1975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 17, 2012 3:15 pm

தீ பிடித்த வரலாறுகளை திரும்பி பாா்க்க செய்தமைக்கு நன்றிகள் பல 1975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள் 678642 1975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள் 678642 1975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள் 678642 1975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள் 678642
தீ தடுப்பு முறைகளை கவனத்துடன் பொது இடங்களில் அமைத்து பராமாிப்பது நன்று. கட்டிடம் கட்டும்போதே அல்லது கட்டிடம் கட்டி முடித்த பின்பு தீயணைப்பு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளதா? அவை அனைத்தும் சாியாக இயங்கு நிலையில் உள்ளதா? என சம்பந்தப்பட்டவா்கள் நன்கு பாிசோதிக்க வெண்டும். அதை செய்ய தவறுவதே விபத்துகளின் சேதங்களுக்கு காரணமாகிறது.
நம் நாட்டில் இன்னும் அநேக இடங்களில் அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் ஹைதா்அலி காலத்து கட்டிடங்களில்தான் இயங்கி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மையுங் கூட. குறிப்பாக நூலகங்கள். அரசு முதலில் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

1975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள் 1545501975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள் 1545501975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 1975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள் 1545501975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள் 1545501975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக