புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 I_vote_lcapகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 I_voting_barகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 I_vote_rcap 
99 Posts - 46%
ayyasamy ram

77 Posts - 36%
T.N.Balasubramanian

12 Posts - 6%
Dr.S.Soundarapandian

7 Posts - 3%
mohamed nizamudeen

5 Posts - 2%
i6appar

4 Posts - 2%
Srinivasan23

3 Posts - 1%
Balaurushya
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 I_vote_lcapகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 I_voting_barகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 I_vote_lcapகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 I_voting_barகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 I_vote_rcap 
443 Posts - 46%

335 Posts - 35%

77 Posts - 8%

41 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

6 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 15, 2012 11:19 am

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5-ன் முடிவுகள் மிகுந்த மன நிறைவுடன் வெளியாகியுள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளேன். இந்த மகிழ்ச்சியில் பொங்கல் கூட தித்திக்கவில்லை. இதற்குக் காரணமாக இருந்த அன்புச் சகோதரியும், நம் தளத்தின் நடத்துனரும், கவிதைப் போட்டி 5-ன் தலைவருமாகச் செயல்பட்ட ஆதிராவுக்கு என் முதல் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

கவிதைப் போட்டியைத் துவங்கி வைத்த அன்புத் தம்பி, நடத்துனர் ராஜசேகரனுக்கு என் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈகரை நூலகம் மற்றும் ஈகரை மருத்துவம் போன்ற தளங்களை சிறப்பாக நடத்திவரும் சகோதரன் இளமாறனின் பணி இக்கவிதைப் போட்டியில் பேருதவியாக அமைந்திருந்தது. இதுபோல் என்றும் உங்களின் சேவை எங்களுடன் தொடர வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் இளா.

கவிதைப் போட்டி 5-ன் இதயங்களாகச் செயல்பட்ட நடுவர்கள், சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர், எழுத்தாளர். கவிஞர். பேரா. முகிலை இராசபாண்டியன் ஐயா அவர்களுக்கும், சென்னை, ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனத்தின் மேலாளர், திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களுக்கும், புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கவிதைப் போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்துக் கவிஞர்களுக்கும் என் பாராட்டுக்கள்.

வெற்றி பெற்ற கவிஞர்கள் மேலும் தங்களின் கவிதைகள் மூலம் பல சிறப்புக்களைப் பெற வாழ்த்துகிறேன்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 12:13 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிவா, இராஜா மற்றும் ஆதிரா அவர்கள், இளமாறன் அனைவருக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.
நன்றி ஐயா தங்கள் கவிதை மிக அழகு அனைத்து போட்டியிலும் தாங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jan 17, 2012 12:14 pm

RaRa3275 wrote:
Aathira wrote:
இளமாறன் wrote:
தலைமை நடத்துனர் என்றால் சும்மாவா ...அதுவும் ஒரு போட்டியை ஒருங்கிணைந்து நடத்துவது மிக எளிதல்லவே அன்பு மலர் அன்பு மலர் அனைத்து பெருமையும் எங்கள் தலைவி ஆதிராவுக்கே அன்பு மலர்
அன்புள்ள இளா,
நட்பு, அன்பு, பாசம், புரிதல், பகிர்வு இவையெல்லாம் நம் ஈகரை உறவுகளின் சிறப்பு. இவை இருந்தால் செய்ய இயலாதது என்ன? நாம் இணைந்து இன்னும் நிறைய செய்ய வேண்டும் இளா. இறைவனின் அருளோடு செய்வோம். எல்லாம் அ(சி)வன் செயல். . மிக்க நன்றி இளா.

எல்லாம் (அ)சிவன் செயல் எப்போதும் சிறப்பை அமையும்...அமர்க்களப் படுத்துங்கள்...
தங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி ராரா.

கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Aகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Aகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Tகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Hகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Iகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Rகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Aகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 12:23 pm

ராஜா wrote:
Aathira wrote:
சிவா wrote: இந்தக் கூட்டணி இணைந்து மேலும் பல சாதனைகள் படைக்கும் பிஜிராமன். சூப்பருங்க
நானும் இதனை ஆமோதிக்கிறேன். சியர்ஸ் சியர்ஸ் 🐰 :silent: 🐰 சியர்ஸ் சியர்ஸ்
ஆமாம் ஆமாம் , நானும் இதை ஆமோதிக்கிறேன்,

நானும் நானும் சியர்ஸ் சியர்ஸ் ஆமோதிக்கிறேன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 12:25 pm

உமா wrote:அனைவருக்கும் ஈகரை சார்பில் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

அனைவருக்கும் எனது நன்றியை உமாவோடு சேர்ந்து தெரிவித்து கொள்கிறேன் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 17, 2012 12:42 pm

Aathira wrote:தங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி ராரா.
அக்கா, ராரா சினிமா இயக்குனர் என்றல்லவா சொன்னார் , நீங்கள் ஊக்கு விக்குறவர் என்று சொல்லுரிங்க அநியாயம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jan 17, 2012 12:52 pm

ராஜா wrote:
Aathira wrote:தங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி ராரா.
அக்கா, ராரா சினிமா இயக்குனர் என்றல்லவா சொன்னார் , நீங்கள் ஊக்கு விக்குறவர் என்று சொல்லுரிங்க அநியாயம்
எப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்புடி இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படியெல்லாம்........ மண்டையில் அடி மண்டையில் அடி

கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Aகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Aகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Tகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Hகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Iகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Rகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Aகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Empty
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 17, 2012 12:55 pm

ராஜா wrote:
Aathira wrote:தங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி ராரா.
அக்கா, ராரா சினிமா இயக்குனர் என்றல்லவா சொன்னார் , நீங்கள் ஊக்கு விக்குறவர் என்று சொல்லுரிங்க அநியாயம்
ரா...ரா என்று கூவியே ஊக்கு விக்கிறவரோ நம்ம ராரா ? புன்னகை மகிழ்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 17, 2012 1:03 pm

அனைவருக்கும் ஈகரை சார்பில் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். அன்பு மலர் :வணக்கம்: :வணக்கம்:

கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Thaks02

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 1:28 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ராஜா wrote:
Aathira wrote:தங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி ராரா.
அக்கா, ராரா சினிமா இயக்குனர் என்றல்லவா சொன்னார் , நீங்கள் ஊக்கு விக்குறவர் என்று சொல்லுரிங்க அநியாயம்
ரா...ரா என்று கூவியே ஊக்கு விக்கிறவரோ நம்ம ராரா ? புன்னகை மகிழ்ச்சி

ஆகா...உங்க சிலேடைக்கு இந்த சினிமாக்காரன் சிக்கி சின்னாபின்னமாகறான் போல...
சினிமாவால மட்டுமில்ல சினிமாக்காரனாலேயும் நாலு பேரு சிரிச்சா நல்லதுதானே...
வாழ்க வளமுடன்...

கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 224747944

கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Rகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Aகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Emptyகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Rகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 1:30 pm

Aathira wrote:
ராஜா wrote:
Aathira wrote:தங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி ராரா.
அக்கா, ராரா சினிமா இயக்குனர் என்றல்லவா சொன்னார் , நீங்கள் ஊக்கு விக்குறவர் என்று சொல்லுரிங்க அநியாயம்
எப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்புடி இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படியெல்லாம்........ மண்டையில் அடி மண்டையில் அடி

இதெல்லாம் சகஜமப்பு....

கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 224747944

கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Rகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Aகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Emptyகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 Rகவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக