ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

+42
srinihasan
prabukrishna
ஜாஹீதாபானு
mohu
ஹிஷாலீ
கா.ந.கல்யாணசுந்தரம்
க அருண்குமார்
அல்கெனா ரிஷி
மு.வித்யாசன்
மோகன்
ரவிக்குமார்
உமா
ரபீக்
ரா.ரா3275
பிரசன்னா
பாலாஜி
அதி
ரேவதி
கோவிந்தராஜ்
kirikasan
T.N.Balasubramanian
Dr.சுந்தரராஜ் தயாளன்
செய்தாலி
சார்லஸ் mc
நியாஸ் அஷ்ரஃப்
தம்பி வெங்கி
இளமாறன்
முகம்மது ஃபரீத்
ராஜா
கார்த்திக்.எம்.ஆர்
உதயசுதா
puthuvaipraba
சசி குமார்
பார்த்திபன்
ரா.ரமேஷ்குமார்
சதாசிவம்
thazeem
பிஜிராமன்
கே. பாலா
மகா பிரபு
சிவா
Aathira
46 posters

Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

Go down

ஈகரை கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by Aathira Sun Jan 15, 2012 8:57 am

First topic message reminder :

கவிதை போட்டி எண் 5 முடிவுகள்



முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன்

- கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்?



இரண்டாவது பரிசை வென்றவர்கள்




1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது

2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம்

3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை?



மூன்றாவது பரிசை வென்றவர்கள்




1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள்



பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் :



1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்?

2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ?

3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள்

4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக

5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி

6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள்

8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள்

9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி.

10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம்



வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!!




போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/



போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name)
2.வங்கிக் கணக்கு எண் (Account no & type)
3.அஞ்சல் முகவரி (Address)
4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone)
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம்
குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது

போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by Aathira Mon Jan 16, 2012 7:34 am

thazeem wrote:போட்டியில் வெற்றி பெற்ற ஈகரை உள்ளங்களுக்கும் நடுவர்களாயிருந்த பெருந்தகைகளுக்கும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...
நன்றி தசீம் நன்றி


கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by Aathira Mon Jan 16, 2012 7:40 am

சார்லஸ் mc wrote:கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 154550 கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 154550 கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 154550 வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் மிக அழகான கவிதைகளை அள்ளி தந்த
அனைத்து கவிஞர்களுக்கும் ...நடுவர்களுக்கும் .. சிவா மற்றும் தலைமை
நடத்துனர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 154550 கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 154550 கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 154550
மிக்க நன்றி சார்லஸ்.


கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by Aathira Mon Jan 16, 2012 7:43 am

நியாஸ் அஷ்ரஃப் wrote:SmileySmiley SmileySmiley SmileySmileySmiley
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, பங்கு பெற்ற அனைவருக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் !!!
வாய்ப்பு வழங்கிய சிவா அண்ணாவுக்கும் , போட்டியை திறன்பட நடத்தி முடித்த தலைமை நடத்துனர்களுக்கும், நடுவர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல. !!
Smiley Smiley SmileySmileySmileySmileySmiley
மிக்க நன்றி நியாஸ். நீங்க வெற்றி பெற்றிருக்கிறீர்க்ளே அது பற்றி ஒன்றும் கூறவே இல்லை. வாழ்த்துகள் நியாஸ். அருமையிருக்கு


கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by Aathira Mon Jan 16, 2012 7:52 am

ராஜா wrote:
இந்த முறை நடுவர் குழுவாக ஈகரை அல்லாத சான்றோர்கள் மூவர் வேண்டும் அக்கா என்றவுடன் அடுத்த சில மணிதுளிகளில் மூன்று தமிழறிஞர்களின் பெயரை தெரிவு செய்து உடனே உதவிய கவிதை போட்டியின் தலைவர் & என்றும் எங்கள் தலைமை நடத்துனர் அன்பிற்குரிய ஆதிரா அக்கா அவர்களுக்கு எனது நன்றிகள்.

மிக்க நன்றி ராஜா.

ஈகரையில் நான் உறுப்பினராக இருக்கிறேன் , நான் சிறப்பு பதிவாளராக இருக்கிறேன் , நான் வழிநடத்துநராக இருக்கிறேன் , நான் தலைமை நடத்துநராக இருக்கிறேன் என்று ஒவ்வொருவரும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறோம் ஆனால் நமக்கெல்லாம் மேலாக ஈகரையில் ஈகரையாக ஒருவர் இருக்கிறார் என்றால் அது நம் பாசத்துக்குரிய சகோதரன் சிவா அவர்கள் தான். எனது அத்தனை முயற்சிகளுக்கும் பக்கபலமாக இருந்து ஈகரையை தன் வாழ்வின் ஒரு அங்கமாக நினைத்து செயல்பட்டு கொண்டிருக்கும் சகோதரன் சிவா அவர்கள் இது போல இன்னும் பல சாதனைகளை படைத்து தமிழுக்கும் தமிழன்னைக்கும் தொண்டு செய்ய வேண்டுமென்றும் அவரின் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதி செய்கிறேன். [/b]
நானும் நானும் சியர்ஸ் சியர்ஸ்


கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by Aathira Mon Jan 16, 2012 7:59 am

அதிபொண்ணு wrote:ஐயோ ஆத்தாடி நான் கூட கவிதை எழுதி அதுக்கு பரிசு வாங்கிட்டனா
சந்தோஷத்துல தல கால் புரிய மாட்டேனுதே
நன்றி சிவா அண்ணா ஆதிரா அக்கா நடுவர் குழு மற்றும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
எனக்கு இனி தூக்கமே வராது
அழகான கவிதை. மிகவும் ரசிதேன் அதி. வாழ்த்துகளும் நன்றியுமமா. நன்றி அன்பு மலர்


Last edited by Aathira on Mon Jan 16, 2012 9:15 am; edited 1 time in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 16, 2012 8:29 am

அதிபொண்ணு wrote:ஐயோ ஆத்தாடி நான் கூட கவிதை எழுதி அதுக்கு பரிசு வாங்கிட்டனா
சந்தோஷத்துல தல கால் புரிய மாட்டேனுதே
நன்றி சிவா அண்ணா ஆதிரா அக்கா நடுவர் குழு மற்றும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
எனக்கு இனி தூக்கமே வராது
ஆத்தாடியாவது....காத்தாடியாவது ! அந்தத் தலைப்பில் வந்த 13 கவிதைகளில் உங்களின் கவிதை மிக அருமை. அதிலும் அந்த கடைசி வரிகள் மிகவும் உண்மை. இப்போது இளவட்டங்களின் எண்ணமெல்லாம் அப்படித்தானே இருக்கிறது. அடுத்த முறை நீங்கள் நிச்சயம் முதல் பரிசு வாங்குவீர்கள். உங்களுக்கு அந்தத் திறமை உள்ளது என்பது கண்கூடு. வாழ்த்துக்கள் அதிபொண்ணு மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by பாலாஜி Mon Jan 16, 2012 10:39 am

🐰 🐰 🐰

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Congrats01

கவிதைகள் எழுதி அனுப்பிய அனைத்து கவிஞர்களுக்கும் ...சிறப்பாக தேர்வு செய்த அருமையான நடுவர்களுக்கும் ..இந்த நிகழ்வை சிறப்பாக நடத்திய நிறுவனர் சிவா மற்றும் தலைமை
நடத்துனர் ஆதிரா ,ராஜா மற்றும் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் ,அன்பு நன்றிகள் ...


கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 6 Deepavali_greetings_7A

🐰 🐰 🐰


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by அதி Mon Jan 16, 2012 12:29 pm

Aathira wrote:
அழகான கவிதை. மிகவும் ரசிதேன் அதி. வாழ்த்துகளும் நன்றியுமமா. நன்றி அன்பு மலர்
இந்த போட்டியால் எனக்குள் தன்னம்பிக்கை வளர்ந்திருக்கிறது அக்கா.நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். புன்னகை


Last edited by அதிபொண்ணு on Mon Jan 16, 2012 12:38 pm; edited 1 time in total
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by அதி Mon Jan 16, 2012 12:37 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ஆத்தாடியாவது....காத்தாடியாவது ! அந்தத் தலைப்பில் வந்த 13 கவிதைகளில் உங்களின் கவிதை மிக அருமை. அதிலும் அந்த கடைசி வரிகள் மிகவும் உண்மை. இப்போது இளவட்டங்களின் எண்ணமெல்லாம் அப்படித்தானே இருக்கிறது. அடுத்த முறை நீங்கள் நிச்சயம் முதல் பரிசு வாங்குவீர்கள். உங்களுக்கு அந்தத் திறமை உள்ளது என்பது கண்கூடு. வாழ்த்துக்கள் அதிபொண்ணு மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஐயா உங்களின் வார்த்தைகள் இரண்டு டம்ளர் பூஸ்டர் குடித்தது போல தெம்பைத் தருகிறது.மிக்க நன்றி ஐயா! புன்னகை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by பிரசன்னா Mon Jan 16, 2012 12:53 pm

:suspect: :suspect: :suspect: :suspect:
போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி...
மற்றும்
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...
:suspect: :suspect: :suspect: :suspect:
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum