புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10 
100 Posts - 48%
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10 
7 Posts - 3%
prajai
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10 
227 Posts - 51%
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Page 3 of 16 Previous  1, 2, 3, 4 ... 9 ... 16  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 15 Jan 2012 - 10:27

First topic message reminder :

கவிதை போட்டி எண் 5 முடிவுகள்

முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன்

- கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்?

இரண்டாவது பரிசை வென்றவர்கள்

1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது

2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம்

3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை?

மூன்றாவது பரிசை வென்றவர்கள்

1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள்

பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் :

1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்?

2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ?

3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள்

4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக

5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி

6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள்

8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள்

9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி.

10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம்

வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!!

போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/

போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name)
2.வங்கிக் கணக்கு எண் (Account no & type)
3.அஞ்சல் முகவரி (Address)
4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone)
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம்
குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது

போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 15 Jan 2012 - 14:31

வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் மிக அழகான கவிதைகளை அள்ளி தந்த அனைத்து கவிஞர்களுக்கும் ...நடுவர்களுக்கும் .. சிவா மற்றும் தலைமை நடத்துனர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Ila
தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Postதம்பி வெங்கி Sun 15 Jan 2012 - 14:39

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ....
வெங்கடேஷ்

தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sun 15 Jan 2012 - 15:30

SmileySmiley SmileySmiley SmileySmileySmiley
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, பங்கு பெற்ற அனைவருக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் !!!
வாய்ப்பு வழங்கிய சிவா அண்ணாவுக்கும் , போட்டியை திறன்பட நடத்தி முடித்த தலைமை நடத்துனர்களுக்கும், நடுவர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல. !!
Smiley Smiley SmileySmileySmileySmileySmiley

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Sகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Fகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Blank
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sun 15 Jan 2012 - 15:33

முகம்மது ஃபரீத் wrote:கவிதை போட்டியில் பங்கேற்ற அணைத்து கவிங்கர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.... கவிதை போட்டியில் முதல் பரிசினைப் பெற்ற நண்பர் பிஜிராமன்க்கு வாழ்த்துக்கள்.....இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசினை பெற்றவர்களுக்கும், பாராட்டு பரிசினை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் இத்திரியே ஊக்குவித்து துவங்கிய ராஜா அண்ணன் மற்றும் கவிதைகளை தொகுத்து தேர்வுசெய்த நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் ஈகரையின் நிறுவுனர் என்ற பெயரில் ஒரு சாதாரண உறுப்பினர் போல உலாவரும் சிவா அண்ணனுக்கும் நன்றிகள் உங்கள் பனி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் நண்பா...... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sun 15 Jan 2012 - 15:34

கார்த்திக்.எம்.ஆர் wrote:பிஜிராமன் அண்ணா.. நன்றி
எனது ஆசான் என்ற வகையில் மட்டற்ற மகிழ்ச்சி.. மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் அண்ணா..

மிக்க நன்றிகள் தம்பி.......உனக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள், அடுத்த போட்டியில் மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துகள்..... மகிழ்ச்சி புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sun 15 Jan 2012 - 15:36

ராமன் மேலுள்ள வார்த்தைகள் உங்கள் பண்பையும், பணிவையும் காட்டுகிறது .

உங்களின் உழைப்புக்கும், திறமைக்கும் ஈகரை சூட்டும் மலர்மாலை இது. சிறு தூண்டுகோலையும் பற்றி மேல் எழும்பும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

மிக்க நன்றிகள் ஐயா....... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun 15 Jan 2012 - 15:45

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 154550 கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 154550 கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 154550 வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் மிக அழகான கவிதைகளை அள்ளி தந்த
அனைத்து கவிஞர்களுக்கும் ...நடுவர்களுக்கும் .. சிவா மற்றும் தலைமை
நடத்துனர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 154550 கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 154550 கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 154550

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 154550கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 154550கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 154550கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 154550கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun 15 Jan 2012 - 16:21

கவிதைப் போட்டியில் பங்குபெற்று
வெற்றிமாலை சூடிய கவிஞர் ,கவிதாயினி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

முதல் பரிசு பெற்ற ராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
கவிஞரே கவிதையை படித்தேன் அருமை பாராட்டுக்கள் அன்பு மலர்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 15 Jan 2012 - 16:28

பிஜிராமன் wrote:
Aathira wrote:என்னையும் ஒரு பொருட்டாக மதித்து இப்போட்டியின் தலைமைப் பொறுப்பைக் கொடுத்து அதேசமயம் இப்போட்டி நன்முறையில் நடபெற எனக்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டு எல்லா வகையிலும் உதவிய, நிறுவனர், தலைமை நடத்துநர் (என் அன்புத் தம்பிகள்) சிவா, ராஜா இருவருக்கும் என் அன்பு மட்டும் என்றும் உரியது.
அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்

நட்பு தொடங்கிய காலம் தொட்டு என்றும் ஒரே பாசத்துடன் இருப்பதோடு மட்டுமல்லாது இப்போட்டிக்குத் தேவையான எல்லா வகையான உதவிகளையும் செய்து கொடுத்த இளமாறனின் அன்பை நினைக்கும் போது நெஞ்சம் நன்றியால நிறைகிறது. நன்றி எனும் இந்த மூன்றெழுத்துப் போதாது உங்கள் உதவிக்கு. ஆனால் இதையும் உங்கள் உள்ளம் ஏற்காது என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் என் மன நிறைவுக்காக...நன்றி இளா. அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்

இந்த கவிதைப் போட்டியில் உழைந்த அனைவருக்கும் என் வாழ்த்துகளையும் நன்றிகளையும் கூறிக் கொண்டு, என் பாதையாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்ய விளைகிறேன் உறவுகளே..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி கவிமகனே கவித்தலைவா நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 15 Jan 2012 - 16:32

பார்த்திபன் wrote:ஆறுதல் பரிசுக்கான பட்டியலில் என் பெயர் இடம் பெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சி. என் கவிதையைத் தேர்ந்தெடுத்தமைக்கு என் பணிவான நன்றிகள். போட்டியில் வென்ற அனைத்து கவிதைகளையும் வாசித்துப் பரவசமடைந்தேன். அழகான தேர்வு. பரிசு பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்! மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு புன்னகை நன்றி மகிழ்ச்சி
மிக்க நன்றி பார்த்திபன். மேலும் வெற்றிப் பாதையில் பயணிக்க தங்களுக்கும் வாழ்த்துகள் பார்த்திபன். சூப்பருங்க

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 3 Empty
Sponsored content

PostSponsored content

Page 3 of 16 Previous  1, 2, 3, 4 ... 9 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக