Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
+42
srinihasan
prabukrishna
ஜாஹீதாபானு
mohu
ஹிஷாலீ
கா.ந.கல்யாணசுந்தரம்
க அருண்குமார்
அல்கெனா ரிஷி
மு.வித்யாசன்
மோகன்
ரவிக்குமார்
உமா
ரபீக்
ரா.ரா3275
பிரசன்னா
பாலாஜி
அதி
ரேவதி
கோவிந்தராஜ்
kirikasan
T.N.Balasubramanian
Dr.சுந்தரராஜ் தயாளன்
செய்தாலி
சார்லஸ் mc
நியாஸ் அஷ்ரஃப்
தம்பி வெங்கி
இளமாறன்
முகம்மது ஃபரீத்
ராஜா
கார்த்திக்.எம்.ஆர்
உதயசுதா
puthuvaipraba
சசி குமார்
பார்த்திபன்
ரா.ரமேஷ்குமார்
சதாசிவம்
thazeem
பிஜிராமன்
கே. பாலா
மகா பிரபு
சிவா
Aathira
46 posters
Page 13 of 16
Page 13 of 16 • 1 ... 8 ... 12, 13, 14, 15, 16
கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
First topic message reminder :
கவிதை போட்டி எண் 5 முடிவுகள் |
முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன் - கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்? இரண்டாவது பரிசை வென்றவர்கள் 1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது 2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம் 3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை? மூன்றாவது பரிசை வென்றவர்கள் 1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்? 2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது? 3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள் பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் : 1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்? 2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ? 3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள் 4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக 5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி 6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்? 7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள் 8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள் 9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி. 10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம் வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!! போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/ போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name) 2.வங்கிக் கணக்கு எண் (Account no & type) 3.அஞ்சல் முகவரி (Address) 4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone) அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம் குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது |
போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் |
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
கையில பணத்தோட அலையாதீங்க - சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா பண்றதா சொல்லி உள்ள போட்றப் போறாங்க.Aathira wrote:இன்னும் தங்கள் விவரங்களைத் தராத வெற்றியாளர்கள் தாமதிக்காமல் கேட்கப்பட்டுள்ள விபரங்களைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
ஈகரை நிர்வாகம்.
ரொம்ப கஷ்டமா இருந்தா சொல்லுங்க என்னோட அக்கவுன்ட் நம்பர் தர்றேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
ஹலோ.. உங்க பேரு எனக்கு வருது இப்ப....கொலவெறி wrote:கையில பணத்தோட அலையாதீங்க - சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா பண்றதா சொல்லி உள்ள போட்றப் போறாங்க.Aathira wrote:இன்னும் தங்கள் விவரங்களைத் தராத வெற்றியாளர்கள் தாமதிக்காமல் கேட்கப்பட்டுள்ள விபரங்களைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
ஈகரை நிர்வாகம்.
ரொம்ப கஷ்டமா இருந்தா சொல்லுங்க என்னோட அக்கவுன்ட் நம்பர் தர்றேன்.
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
கொலவெறி wrote:கையில பணத்தோட அலையாதீங்க - சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா பண்றதா சொல்லி உள்ள போட்றப் போறாங்க.Aathira wrote:இன்னும் தங்கள் விவரங்களைத் தராத வெற்றியாளர்கள் தாமதிக்காமல் கேட்கப்பட்டுள்ள விபரங்களைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
ஈகரை நிர்வாகம்.
ரொம்ப கஷ்டமா இருந்தா சொல்லுங்க என்னோட அக்கவுன்ட் நம்பர் தர்றேன்.
எனக்கு ஒரு ஷேர் இல்லயா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
Aathira wrote:ஹலோ.. உங்க பேரு எனக்கு வருது இப்ப....கொலவெறி wrote:கையில பணத்தோட அலையாதீங்க - சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா பண்றதா சொல்லி உள்ள போட்றப் போறாங்க.Aathira wrote:இன்னும் தங்கள் விவரங்களைத் தராத வெற்றியாளர்கள் தாமதிக்காமல் கேட்கப்பட்டுள்ள விபரங்களைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
ஈகரை நிர்வாகம்.
ரொம்ப கஷ்டமா இருந்தா சொல்லுங்க என்னோட அக்கவுன்ட் நம்பர் தர்றேன்.
ஐடியா மணீ...நீங்க ஆதிரா அவர்களையும் கொலவெறிக்கு ஆளாக்குறீங்களா?...இது நியாயமில்ல சார்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
பேரு வந்தா வாய் நிறைய பேர் சொல்லி கூப்பிடுங்கAathira wrote:ஹலோ.. உங்க பேரு எனக்கு வருது இப்ப....கொலவெறி wrote:கையில பணத்தோட அலையாதீங்க - சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா பண்றதா சொல்லி உள்ள போட்றப் போறாங்க.Aathira wrote:இன்னும் தங்கள் விவரங்களைத் தராத வெற்றியாளர்கள் தாமதிக்காமல் கேட்கப்பட்டுள்ள விபரங்களைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
ஈகரை நிர்வாகம்.
ரொம்ப கஷ்டமா இருந்தா சொல்லுங்க என்னோட அக்கவுன்ட் நம்பர் தர்றேன்.
பேரும் வளரும் நானும் வளர்வேன் - சரிதானுங்களா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
ஷேரிங் இஸ் கேரிங் - கண்டிப்பா பண்ணிடுவோம்இளமாறன் wrote:கொலவெறி wrote:கையில பணத்தோட அலையாதீங்க - சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா பண்றதா சொல்லி உள்ள போட்றப் போறாங்க.Aathira wrote:இன்னும் தங்கள் விவரங்களைத் தராத வெற்றியாளர்கள் தாமதிக்காமல் கேட்கப்பட்டுள்ள விபரங்களைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
ஈகரை நிர்வாகம்.
ரொம்ப கஷ்டமா இருந்தா சொல்லுங்க என்னோட அக்கவுன்ட் நம்பர் தர்றேன்.
எனக்கு ஒரு ஷேர் இல்லயா![]()
ஆனா டீச்சரம்மா அசஞ்சு குடுக்கற மாதிரி தெரியல.
கறாரான டீச்சர் போலிருக்கு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
அட்டாக் பாண்டி வேஷம் போட்டதுக்கு அப்புறம்ரா.ரா3275 wrote:Aathira wrote:ஹலோ.. உங்க பேரு எனக்கு வருது இப்ப....கொலவெறி wrote:கையில பணத்தோட அலையாதீங்க - சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா பண்றதா சொல்லி உள்ள போட்றப் போறாங்க.Aathira wrote:இன்னும் தங்கள் விவரங்களைத் தராத வெற்றியாளர்கள் தாமதிக்காமல் கேட்கப்பட்டுள்ள விபரங்களைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
ஈகரை நிர்வாகம்.
ரொம்ப கஷ்டமா இருந்தா சொல்லுங்க என்னோட அக்கவுன்ட் நம்பர் தர்றேன்.
ஐடியா மணீ...நீங்க ஆதிரா அவர்களையும் கொலவெறிக்கு ஆளாக்குறீங்களா?...இது நியாயமில்ல சார்...
அட்டாக் பண்ண முரண்டு பிடிக்க முடியுங்களா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
அட்டாக் பாண்டி இப்போ ஆளு இருக்குற இடம் தெரியாம இருக்காருங்கோவ்...
கொஞ்சம் பாத்து சூதானமா இருந்துக்கோங்கோ...கோவ்...கோவ்...கோவ்...
கொஞ்சம் பாத்து சூதானமா இருந்துக்கோங்கோ...கோவ்...கோவ்...கோவ்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
நம்ம பேர சொல்லையிலேயே இழுக்குது பாத்தீங்களா - நீங்கதான் பாத்து சூதானமா இருக்கணும்.ரா.ரா3275 wrote:அட்டாக் பாண்டி இப்போ ஆளு இருக்குற இடம் தெரியாம இருக்காருங்கோவ்...
கொஞ்சம் பாத்து சூதானமா இருந்துக்கோங்கோ...கோவ்...கோவ்...கோவ்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
கொலவெறி wrote:நம்ம பேர சொல்லையிலேயே இழுக்குது பாத்தீங்களா - நீங்கதான் பாத்து சூதானமா இருக்கணும்.ரா.ரா3275 wrote:அட்டாக் பாண்டி இப்போ ஆளு இருக்குற இடம் தெரியாம இருக்காருங்கோவ்...
கொஞ்சம் பாத்து சூதானமா இருந்துக்கோங்கோ...கோவ்...கோவ்...கோவ்...
அய்யோ...அய்யோ...அடக்கமுடியல சிரிப்ப...செம பஞ்ச் நண்பா இது...
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
உங்கள் காமெடிக்கு நான் ரசிகன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 13 of 16 • 1 ... 8 ... 12, 13, 14, 15, 16
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நேற்றைய போட்டி முடிவுகள்
» கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!
» இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை
» கவிதை போட்டி
» கவிதை போட்டி
» கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!
» இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை
» கவிதை போட்டி
» கவிதை போட்டி
Page 13 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|