புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_m10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10 
19 Posts - 50%
ayyasamy ram
ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_m10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10 
18 Posts - 47%
mini
ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_m10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_m10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10 
375 Posts - 59%
heezulia
ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_m10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10 
217 Posts - 34%
mohamed nizamudeen
ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_m10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_m10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_m10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_m10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10 
4 Posts - 1%
mini
ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_m10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_m10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_m10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10 
2 Posts - 0%
Guna.D
ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_m10ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே


   
   
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Thu Dec 22, 2011 8:43 pm

சாலையோரம் சுதந்திரமாய்
சுற்றித் திரிந்த குழந்தைகள்
“ரோடு ரோடாகப்” பிச்சை எடுக்கும்
துயரம்..!!

பள்ளிகூடத்தில் கல்வி கற்று
பட்டம் பெற்ற காலம் அழிந்து
“ஸ்கூல்”க்கு சென்று உரு செய்யும்
உண்மை..!!

வரி போக வருமானத்தை
வங்கியில் சேமித்தது மறைந்து,
வரியை ஏய்க்க தகாத வருமானத்தை
“பேங்க்”கில் வைக்கும்
வேதனை..!!

ஆங்கிலம் வந்த பின்னர்
தமிழ் எதுவென்பதும் தெரியவில்லை
கலாச்சாரமும் காணவில்லை..!!

படித்’தேன்’, சுவைத்’தேன்’, ரசித்’தேன்’
என தேனாய் பாய்ந்த
எந்தன் செந்’தமிழை’யே
நுனிநாவில் “டமிழ்” எனக் கொலை செய்யும்
இம்மண்ணவர் சிலர் இனியாவது
தமிழில் விழித்து
தன் பாவம் போக்கிக் கொள்ளட்டும்..!!

அதுவரையில் தவறியும்
அந்த சிலரை அழைக்க வேண்டாம்
தமிழர்கள் என்று..!!



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 22, 2011 9:07 pm

உண்மைதான் தம்பிநம் ஊரார் இனிதிருந்தி
பண்பட மாட்டாரோ நன்கு


நல்ல கவிதை கார்த்திக்........வாழ்த்துகள்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Fri Dec 23, 2011 8:28 pm

பிஜிராமன் wrote:உண்மைதான் தம்பிநம் ஊரார் இனிதிருந்தி
பண்பட மாட்டாரோ நன்கு


நல்ல கவிதை கார்த்திக்........வாழ்த்துகள்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி அண்ணா.. புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 15, 2012 10:20 pm

சூப்பருங்க
உண்மைதான் !



ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே 599303
ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே 102564

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Jan 16, 2012 7:45 am

கோவிந்தராஜ் wrote: சூப்பருங்க
உண்மைதான் !
நன்றி கோவி.. தேடித் படிக்கும் தங்கள் குணம் நன்றி



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jan 16, 2012 8:09 am

படித்’தேன்’, சுவைத்’தேன்’, ரசித்’தேன்’
என தேனாய் பாய்ந்த
எந்தன் செந்’தமிழை’யே
நுனிநாவில் “டமிழ்” எனக் கொலை செய்யும்
இம்மண்ணவர் சிலர் இனியாவது
தமிழில் விழித்து
தன் பாவம் போக்கிக் கொள்ளட்டும்..!!

அதுவரையில் தவறியும்
அந்த சிலரை அழைக்க வேண்டாம்
தமிழர்கள் என்று..!!
நச்சென்று நறுக்குத்தெறித்தாற் போன்ற வரிகள். வாழ்த்துகள்



ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Aஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Aஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Tஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Hஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Iஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Rஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Aஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Empty
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Mon Jan 16, 2012 12:38 pm

எந்தன் செந்’தமிழை’யே
நுனிநாவில் “டமிழ்” எனக் கொலை செய்யும்
இம்மண்ணவர் சிலர் இனியாவது
தமிழில் விழித்து
தன் பாவம் போக்கிக் கொள்ளட்டும்..!!

அற்புதமான வார்த்தைகள்



ஆ.மு – ஆ.பி - எம்.ஆர்.கே Signaturexn
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக