ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய "சரக்கு'பொங்கலுக்கு கிடைத்தது "உற்சாகம்'

4 posters

Go down

லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய "சரக்கு'பொங்கலுக்கு கிடைத்தது "உற்சாகம்' Empty லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய "சரக்கு'பொங்கலுக்கு கிடைத்தது "உற்சாகம்'

Post by மகா பிரபு Sun Jan 15, 2012 7:15 am

திருச்சி அருகே, மதுபான லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து, மது பாட்டில்கள் உடைந்து ஆறாக ஓடியது. பொங்கல் பண்டிகையை கொண்டாட, "ஓசி'யில் கிடைத்த மதுபாட்டில்களை குடிமகன்கள் அள்ளிச் சென்றனர்.முன்னாள் மத்திய அமைச்சர் பாலுவுக்குச் சொந்தமான, மன்னார்குடி அருகிலுள்ள கர்ணாவூர் ஊராட்சியில் செயல்படும், "கோல்டன் வாட்ஸ்' மதுபான தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து, மதுபான பெட்டிகள் ஏற்றிய லாரி, கடந்த 12ம் தேதி இரவு, சேலம் டாஸ்மாக் குடோனுக்கு சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 2.30 மணியளவில், திருச்சி திருவெறும்பூர், "பெல்' அருகே ரவுண்டானாவில் திரும்பும் போது, எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

லாரியில் இருந்த மதுபாட்டில்கள் கீழே விழுந்து நொறுங்கின. சாலையில் ஆறாக ஓடிய மதுவால், அப்பகுதி முழுவதும், நாற்றம் குடலைப் புரட்டியது. ஒன்றோடு ஒன்றாக கலந்த பெட்டிகள், மதுபாட்டில்கள், சாலை ஓரத்தில் குவிக்கப்பட்டன.அங்கு புதையல் எடுப்பதைப் போல, கண்ணாடி சிதறல் குவியல்களுக்குள், உடையாமல் கிடந்த சில நூறு பாட்டில்களை, "குடி'மகன்கள் கவனமாக தோண்டி எடுத்தனர். பொங்கல் பண்டிகைக்கு கிடைத்த, "ஓசி' பரிசுடன், உற்சாகமாக கிளம்பினர்.விபத்துக்குள்ளான லாரியில், எத்தனை பெட்டிகள் ஏற்றப்பட்டிருந்தன என்பது உறுதியாகத் தெரியவில்லை. போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

dinamalar லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய "சரக்கு'பொங்கலுக்கு கிடைத்தது "உற்சாகம்' 676261
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய "சரக்கு'பொங்கலுக்கு கிடைத்தது "உற்சாகம்' Empty Re: லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய "சரக்கு'பொங்கலுக்கு கிடைத்தது "உற்சாகம்'

Post by கே. பாலா Sun Jan 15, 2012 8:37 am

லாரி டிரைவரும் "சரக்கு "ஏற்றி இருப்பரோ ?? அதிர்ச்சி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய "சரக்கு'பொங்கலுக்கு கிடைத்தது "உற்சாகம்' Empty Re: லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய "சரக்கு'பொங்கலுக்கு கிடைத்தது "உற்சாகம்'

Post by மகா பிரபு Sun Jan 15, 2012 8:53 am

கே. பாலா wrote:லாரி டிரைவரும் "சரக்கு "ஏற்றி இருப்பரோ ?? அதிர்ச்சி
லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய "சரக்கு'பொங்கலுக்கு கிடைத்தது "உற்சாகம்' 745155 லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய "சரக்கு'பொங்கலுக்கு கிடைத்தது "உற்சாகம்' 745155
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய "சரக்கு'பொங்கலுக்கு கிடைத்தது "உற்சாகம்' Empty Re: லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய "சரக்கு'பொங்கலுக்கு கிடைத்தது "உற்சாகம்'

Post by இளமாறன் Sun Jan 15, 2012 1:14 pm

பொங்கலுக்கு இந்த சரக்கு மாட்ச் ஆகாதே ஒன்னும் புரியல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய "சரக்கு'பொங்கலுக்கு கிடைத்தது "உற்சாகம்' Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய "சரக்கு'பொங்கலுக்கு கிடைத்தது "உற்சாகம்' Empty Re: லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய "சரக்கு'பொங்கலுக்கு கிடைத்தது "உற்சாகம்'

Post by சிவா Sun Jan 15, 2012 1:24 pm

இளமாறன் wrote:பொங்கலுக்கு இந்த சரக்கு மாட்ச் ஆகாதே ஒன்னும் புரியல

இப்படியெல்லாம் வேறு உள்ளதா? பொங்கலுக்கு எந்த சரக்கு மேட்ச் ஆகும்?


லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய "சரக்கு'பொங்கலுக்கு கிடைத்தது "உற்சாகம்' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய "சரக்கு'பொங்கலுக்கு கிடைத்தது "உற்சாகம்' Empty Re: லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய "சரக்கு'பொங்கலுக்கு கிடைத்தது "உற்சாகம்'

Post by இளமாறன் Sun Jan 15, 2012 1:28 pm

சிவா wrote:
இளமாறன் wrote:பொங்கலுக்கு இந்த சரக்கு மாட்ச் ஆகாதே ஒன்னும் புரியல

இப்படியெல்லாம் வேறு உள்ளதா? பொங்கலுக்கு எந்த சரக்கு மேட்ச் ஆகும்?
கரும்பு மட்டும் தான் மாச் ஆகும் பைத்தியம் பைத்தியம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய "சரக்கு'பொங்கலுக்கு கிடைத்தது "உற்சாகம்' Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய "சரக்கு'பொங்கலுக்கு கிடைத்தது "உற்சாகம்' Empty Re: லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய "சரக்கு'பொங்கலுக்கு கிடைத்தது "உற்சாகம்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum