புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் பாசம்.......  Poll_c10அம்மாவின் பாசம்.......  Poll_m10அம்மாவின் பாசம்.......  Poll_c10 
102 Posts - 74%
heezulia
அம்மாவின் பாசம்.......  Poll_c10அம்மாவின் பாசம்.......  Poll_m10அம்மாவின் பாசம்.......  Poll_c10 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
அம்மாவின் பாசம்.......  Poll_c10அம்மாவின் பாசம்.......  Poll_m10அம்மாவின் பாசம்.......  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
அம்மாவின் பாசம்.......  Poll_c10அம்மாவின் பாசம்.......  Poll_m10அம்மாவின் பாசம்.......  Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
அம்மாவின் பாசம்.......  Poll_c10அம்மாவின் பாசம்.......  Poll_m10அம்மாவின் பாசம்.......  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அம்மாவின் பாசம்.......  Poll_c10அம்மாவின் பாசம்.......  Poll_m10அம்மாவின் பாசம்.......  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் பாசம்.......  Poll_c10அம்மாவின் பாசம்.......  Poll_m10அம்மாவின் பாசம்.......  Poll_c10 
267 Posts - 76%
heezulia
அம்மாவின் பாசம்.......  Poll_c10அம்மாவின் பாசம்.......  Poll_m10அம்மாவின் பாசம்.......  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
அம்மாவின் பாசம்.......  Poll_c10அம்மாவின் பாசம்.......  Poll_m10அம்மாவின் பாசம்.......  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அம்மாவின் பாசம்.......  Poll_c10அம்மாவின் பாசம்.......  Poll_m10அம்மாவின் பாசம்.......  Poll_c10 
8 Posts - 2%
prajai
அம்மாவின் பாசம்.......  Poll_c10அம்மாவின் பாசம்.......  Poll_m10அம்மாவின் பாசம்.......  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
அம்மாவின் பாசம்.......  Poll_c10அம்மாவின் பாசம்.......  Poll_m10அம்மாவின் பாசம்.......  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அம்மாவின் பாசம்.......  Poll_c10அம்மாவின் பாசம்.......  Poll_m10அம்மாவின் பாசம்.......  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அம்மாவின் பாசம்.......  Poll_c10அம்மாவின் பாசம்.......  Poll_m10அம்மாவின் பாசம்.......  Poll_c10 
3 Posts - 1%
Barushree
அம்மாவின் பாசம்.......  Poll_c10அம்மாவின் பாசம்.......  Poll_m10அம்மாவின் பாசம்.......  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அம்மாவின் பாசம்.......  Poll_c10அம்மாவின் பாசம்.......  Poll_m10அம்மாவின் பாசம்.......  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் பாசம்.......


   
   
avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Sun Jan 15, 2012 1:22 am

"மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துப்
போகவேண்டியதுதானே'
என்றான் அண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை !"

நன்றி : ரசிகை



:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Sun Jan 15, 2012 5:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jan 15, 2012 5:43 am

அம்மாவின் பாசம் மட்டும் இங்கு உயா்ந்ததல்ல.
அனைத்து உறவுகளின் பாசமும் இந்த இடத்தில் சமமானதே. தாய் தனது மகளை திட்டாததினால் சந்தோஷபடும் மகள்... தாயின் திட்டுதல் மழையின் மேல் என்பது தவறானதே.
அண்ணன் அக்கா அறிவுரை சாியானதே.
தந்தையின் அக்கறை குடும்ப பொருளாதாரம் வீணாகிவிடக் கூடாதே என்று. அவரவா் நிலையில் அவரவா் பாசம் வெளிப்படுத்தியிருப்பது அம்மாவின் பாசம்.......  2825183110 என்ன தாய் சற்று அக்கறை எடுத்து தன் முந்தானையால் தலையை துவட்டிவிடுவது அம்மாவின் பாசம். அம்மாவின் பாசம்.......  230655



கவிதை அம்மாவின் பாசம்.......  224747944



அம்மாவின் பாசம்.......  154550அம்மாவின் பாசம்.......  154550அம்மாவின் பாசம்.......  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அம்மாவின் பாசம்.......  154550அம்மாவின் பாசம்.......  154550அம்மாவின் பாசம்.......  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jan 15, 2012 6:23 am

தாய்பாசத்துக்கு இப்படி விளக்கம் தருவதில் ஒரு சிறப்பு வேண்டும்.
இதை இயலபாக இங்கு தந்த உங்களை வாழ்த்தியே ஆக வேண்டும்.
மிக்க நன்றி ஐயா.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jan 15, 2012 6:36 am

மாணிக்கம் நடேசன் wrote:தாய்பாசத்துக்கு இப்படி விளக்கம் தருவதில் ஒரு சிறப்பு வேண்டும்.
இதை இயலபாக இங்கு தந்த உங்களை வாழ்த்தியே ஆக வேண்டும்.
மிக்க நன்றி ஐயா.

துரத்துவீா்கள் என்றல்லவா நினைத்தேன்?!!! உங்களுக்கு எனது அம்மாவின் பாசம்.......  678642
(இன்னும் சில பின்னூட்டங்கள் வரலாம்.துரத்துவதற்கு )



அம்மாவின் பாசம்.......  154550அம்மாவின் பாசம்.......  154550அம்மாவின் பாசம்.......  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அம்மாவின் பாசம்.......  154550அம்மாவின் பாசம்.......  154550அம்மாவின் பாசம்.......  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jan 15, 2012 6:39 am

துரத்த மாட்டேன், உறவாக ஈகரையில் எல்லாரது பாசத்தோடு உலா வருவேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 15, 2012 8:21 am

மிகவும் அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Jan 15, 2012 12:06 pm

அருமை சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அம்மாவின் பாசம்.......  Jjji
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக