ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்!

3 posters

Go down

பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்! Empty பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்!

Post by இளமாறன் Sun Jan 15, 2012 12:37 am

பொதுவாக தை முதல் நாளில் அல்லது அதற்கு ஒரு நாள் முன்பு பொங்கல் படங்கள் வெளியாவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொஞ்சம் வித்தியாசமாக, ஜனவரி 12-லிருந்து 15-ம் தேதி வரை தினசரி ஒரு படம் என்று 4 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

அந்த வகையில் விஜய் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் பிரமாண்டமாக நேற்று 12-ம் தேதி வெளியானது.

இன்று விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள கிராம காதல் கதை கொள்ளைக்காரன் வெளியாகிறது. மைனாவுக்குப் பிறகு விதார்த் பெரிதும் நம்பியிருக்கும் படம் இதுதான்.

சஞ்சிதா ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ்ச்செல்வன் இயக்கியுள்ள இந்தப் படம் மண் மணம் மாறாத கிராமத்து பொங்கல் விருந்தாக இருக்கும் என்கிறார்கள். பாடல்கள் ஏற்கெனவே பேசப்படும் அளவுக்கு இருப்பதால் விதார்த் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

நாளை, ஜனவரி 14-ம் தேதி மாதவன் - ஆர்யா, சமீரா ரெட்டி - அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள லிங்குசாமியின் வேட்டை வெளியாகிறது.

நாளை மறுநாள் ராமராஜன் - வடிவேலு நடித்துள்ள மேதை வெளியாகிறது.

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்! Empty Re: பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்!

Post by Guest Sun Jan 15, 2012 7:59 am


நாளை மறுநாள் ராமராஜன் - வடிவேலு நடித்துள்ள மேதை வெளியாகிறது.

இந்த படத தாம்புள்ள பார்க்கணும் ...
avatar
Guest
Guest


Back to top Go down

பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்! Empty Re: பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்!

Post by இளமாறன் Sun Jan 15, 2012 1:33 pm

புரட்சி wrote:
நாளை மறுநாள் ராமராஜன் - வடிவேலு நடித்துள்ள மேதை வெளியாகிறது.

இந்த படத தாம்புள்ள பார்க்கணும் ...

ராமராஜன் என்றதும் மாங்குயிலே பூங்குயிலே நினைவு வருகிறதா சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்! Empty Re: பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்!

Post by பது Sun Jan 15, 2012 2:14 pm

ராமராஜனுக்கு ஜோடி வடிவேலா?
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்! Empty Re: பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்!

Post by ARR Sun Jan 15, 2012 2:53 pm

எங்கள் தல, பவுடர் ஸ்டார், பல கலர் சட்டை புகழ் டவுசர் ராமராஜன் படம் வெற்றியடைய பழனி முருகனுக்கே மொட்டையடிக்கிறோம்.. !


பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்! 0018-2பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்! 0001-3பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்! 0010-3பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்! Empty Re: பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்!

Post by Guest Sun Jan 15, 2012 5:50 pm

இளமாறன் wrote:
புரட்சி wrote:
நாளை மறுநாள் ராமராஜன் - வடிவேலு நடித்துள்ள மேதை வெளியாகிறது.

இந்த படத தாம்புள்ள பார்க்கணும் ...

ராமராஜன் என்றதும் மாங்குயிலே பூங்குயிலே நினைவு வருகிறதா சிரி

வடிவேலு நடிக்கவில்லை ... கஞ்சா கருப்பு
avatar
Guest
Guest


Back to top Go down

பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்! Empty Re: பொங்கல் ஸ்பெஷல்: ஒரு நாளைக்கு ஒரு படம் - இன்று கொள்ளைக்காரன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum