புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் நண்பன் !!! Poll_c10என் நண்பன் !!! Poll_m10என் நண்பன் !!! Poll_c10 
113 Posts - 75%
heezulia
என் நண்பன் !!! Poll_c10என் நண்பன் !!! Poll_m10என் நண்பன் !!! Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
என் நண்பன் !!! Poll_c10என் நண்பன் !!! Poll_m10என் நண்பன் !!! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
என் நண்பன் !!! Poll_c10என் நண்பன் !!! Poll_m10என் நண்பன் !!! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
என் நண்பன் !!! Poll_c10என் நண்பன் !!! Poll_m10என் நண்பன் !!! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் நண்பன் !!! Poll_c10என் நண்பன் !!! Poll_m10என் நண்பன் !!! Poll_c10 
1 Post - 1%
Pampu
என் நண்பன் !!! Poll_c10என் நண்பன் !!! Poll_m10என் நண்பன் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் நண்பன் !!! Poll_c10என் நண்பன் !!! Poll_m10என் நண்பன் !!! Poll_c10 
278 Posts - 76%
heezulia
என் நண்பன் !!! Poll_c10என் நண்பன் !!! Poll_m10என் நண்பன் !!! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
என் நண்பன் !!! Poll_c10என் நண்பன் !!! Poll_m10என் நண்பன் !!! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் நண்பன் !!! Poll_c10என் நண்பன் !!! Poll_m10என் நண்பன் !!! Poll_c10 
8 Posts - 2%
prajai
என் நண்பன் !!! Poll_c10என் நண்பன் !!! Poll_m10என் நண்பன் !!! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
என் நண்பன் !!! Poll_c10என் நண்பன் !!! Poll_m10என் நண்பன் !!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் நண்பன் !!! Poll_c10என் நண்பன் !!! Poll_m10என் நண்பன் !!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என் நண்பன் !!! Poll_c10என் நண்பன் !!! Poll_m10என் நண்பன் !!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
என் நண்பன் !!! Poll_c10என் நண்பன் !!! Poll_m10என் நண்பன் !!! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் நண்பன் !!! Poll_c10என் நண்பன் !!! Poll_m10என் நண்பன் !!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் நண்பன் !!!

Page 1 of 3 1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 4:07 pm

என் உணர்வில் கலந்த
என்றன் நண்பன் - என்
உயிரினில் இணைந்த
நாளும் அன்றே

என் சொல்லை மட்டும்
கேட்டிட மாட்டான் - என்
சொல்லின் பிழைதனை
எடுத்தும் உரைப்பான்

எளிதாய் என்னைப்
புகழ்ந்திட மாட்டான் - பிறரிடம்
விட்டுக் கொடுத்து - பேசவும்
மாட்டான்

கேலிக்கிண்டல் செய்வதில்
மன்னன் - என் வாழ்வில்
கிடைத்த பொக்கிஷமாவான்

நாங்கள் மகிழ்வதில் - எந்தக்
குறையையும் வையோம்,
சிரித்தால் உலகை - மறந்தே
சிரிப்போம், அச்சிரிப்பால்
பிறரை மகிழவும் வைப்போம்

நெல்முளை விட்ட - நேரம்
தெரியா - எங்கள் நட்பது
முளைத்த நேரமும் அறியா

நான் கர்வம் காட்டா - ஒருவன்
இவனே - ஒருமுறை காட்டியதால்
வந்த ஞானம் இதுவே

இவனை,
இன்று படமதைக் காண
அழைத்தேன் நேற்று
அழைத்ததை நானே
மறந்தும் போனேன்,
போட்டியில், பரிசினை வென்ற
என்றன் நண்பன் - நேரம்
ஆகிடும் என -பரிசையும்
பெறாது வந்தான் விரைந்து

இப்படிஓர் நண்பன் இருப்பதை எண்ணிநான்
முப்பொழுதும் வாழ்வேன் வியந்து

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 4:21 pm

நண்பனின் அருமை பெருமைகள் அபாரம், ஆனால் யாருன்னு தான் தெரியல புன்னகை
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 4:26 pm

அசுரன் wrote:நண்பனின் அருமை பெருமைகள் அபாரம், ஆனால் யாருன்னு தான் தெரியல புன்னகை

வணக்கம் சார்

என்னுடைய நண்பன் பெயர் திரு ஆண்டன் ஜேசு ராஜன்.....நானும் இவரும் பனிரெண்டாம் வகுப்பில் ஒன்றாக படித்தோம். இப்பொழுது எம்‌எஸ்‌சி கெமிஸ்ட்ரி இறுதி ஆண்டு படிதுக் கொண்டிருக்கிறார்.

எனக்கு கிடைத்த நல்ல மனிதன். எந்த விஷயமாக இருந்தாலும் எனக்காடுத்து முதலில் என் நண்பனுக்கு தான் தெரியும்.

நன்றிகள் ஐயா, என் நண்பனை பற்றிய கவிதையை ரசித்தமைக்கு...... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 4:31 pm

பிஜிராமன் wrote:
நன்றிகள் ஐயா, என் நண்பனை பற்றிய கவிதையை ரசித்தமைக்கு...... புன்னகை நன்றி
நன்றி அது ஏனோ உங்கள் கவிதைகள் எல்லாம் எனக்கு இப்ப ரொம்ப பிடிக்குது நான் ரெடி, நீ ரெடியா

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Fri Jan 13, 2012 4:33 pm

நல்ல கவிதை சூப்பருங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

என் நண்பன் !!! Jjji
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 4:34 pm

அசுரன் wrote:
பிஜிராமன் wrote:
நன்றிகள் ஐயா, என் நண்பனை பற்றிய கவிதையை ரசித்தமைக்கு...... புன்னகை நன்றி
நன்றி அது ஏனோ உங்கள் கவிதைகள் எல்லாம் எனக்கு இப்ப ரொம்ப பிடிக்குது நான் ரெடி, நீ ரெடியா

இப்பவாச்சும் பிடிக்கிறதே என்று நான் சந்தோஷப் பட்டு கொள்கிறேன் சார். மிக்க நன்றிகள்

தாங்கள் ஆரம்பித்த ஒரு திரி பொது அறிவு திரி என்ன ஆயிற்று சார்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 4:45 pm

பிஜிராமன் wrote:

தாங்கள் ஆரம்பித்த ஒரு திரி பொது அறிவு திரி என்ன ஆயிற்று சார்
தொடர் ஆதரவு இல்லாததால் அம்பேல் ஆயிடுச்சி... என்னுடைய இன்னொரு திரியும் இதே நிலைதான். பருவ வயது மாணவர்களுடன் மனம்விட்டு...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 13, 2012 4:53 pm

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:நண்பனின் அருமை பெருமைகள் அபாரம், ஆனால் யாருன்னு தான் தெரியல புன்னகை

வணக்கம் சார்

என்னுடைய நண்பன் பெயர் திரு ஆண்டன் ஜேசு ராஜன்.....நானும் இவரும் பனிரெண்டாம் வகுப்பில் ஒன்றாக படித்தோம். இப்பொழுது எம்‌எஸ்‌சி கெமிஸ்ட்ரி இறுதி ஆண்டு படிதுக் கொண்டிருக்கிறார்.

எனக்கு கிடைத்த நல்ல மனிதன். எந்த விஷயமாக இருந்தாலும் எனக்காடுத்து முதலில் என் நண்பனுக்கு தான் தெரியும்.

நன்றிகள் ஐயா, என் நண்பனை பற்றிய கவிதையை ரசித்தமைக்கு...... புன்னகை நன்றி
சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 5:01 pm

முகம்மது ஃபரீத் wrote:நல்ல கவிதை சூப்பருங்க

மிக்க நன்றிகள் நண்பா....... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 5:12 pm

சூப்பருங்க

அண்ணா கட்டை விரல் ல நக சுத்தி இருக்கா அண்ணா.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக