ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை - ஹவுரா ரயிலில் தீ : பயணிகள் உயிர் தப்பினர்

2 posters

Go down

சென்னை - ஹவுரா ரயிலில் தீ : பயணிகள் உயிர் தப்பினர் Empty சென்னை - ஹவுரா ரயிலில் தீ : பயணிகள் உயிர் தப்பினர்

Post by இளமாறன் Sat Jan 14, 2012 7:07 pm

புவனேஸ்வர் : சென்னை-ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில், திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் கூச்சலிட்டனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால், பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினர். சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து, கோல்கட்டாவில் உள்ள ஹவுராவுக்கு, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில், ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் அருகே, லிங்கராஜ் ரயில் நிலையத்திற்குள், நேற்று காலை நுழைந்தது. அப்போது, இன்ஜினுக்கு அடுத்த, இரண்டாவது பொதுப் பெட்டியில், திடீரென தீப்பிடித்ததை பயணிகள் பார்த்து அலறினர்.
உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, தீயணைப்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து, 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இதில், பயணிகள் யாருக்கும் காயமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை. விபத்தை அடுத்து, தீப்பிடித்த பெட்டி ரயிலில் இருந்து அகற்றப்பட்டது. தொடர்ந்து, ரயில் கோல்கட்டா நோக்கிச் சென்றது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என, கிழக்கு கடற்கரை ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சென்னை - ஹவுரா ரயிலில் தீ : பயணிகள் உயிர் தப்பினர் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சென்னை - ஹவுரா ரயிலில் தீ : பயணிகள் உயிர் தப்பினர் Empty Re: சென்னை - ஹவுரா ரயிலில் தீ : பயணிகள் உயிர் தப்பினர்

Post by அசுரன் Sat Jan 14, 2012 8:00 pm

நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» விமானத்தில் பறவை மோதியது: 144 பயணிகள் உயிர் தப்பினர்
» மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர்
» அமெரிக்காவில் விமானம் ஆற்றில் விழுந்தது; பயணிகள் உயிர் தப்பினர்
» மூன்று துண்டுகளாக உடைந்த விமானம்! 130 பயணிகள் அதிசயமாக உயிர் தப்பினர்
» மும்பையில் இன்று ஓர் பரபரப்பு : விமான இன்ஜினில் தீ : 213 பயணிகள் உயிர் தப்பினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum