ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4

+2
மகா பிரபு
இளமாறன்
6 posters

Go down

பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 Empty பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4

Post by இளமாறன் Sat Jan 14, 2012 6:56 pm

பெர்த்: இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான பெர்த் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 2ம் நாள் ஆட்டத்தில், இந்திய அணி தடுமாறி வருகிறது. 208 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்தை துவக்கிய இந்திய அணி 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிட் 32 ரன்களுடனும், கோக்லி 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சேவக் 10 ரன்னுக்கும், காம்பீர் 14 ரன்னுக்கும், சச்சின் 8 ரன்னுக்கும் அவுட்டானார்கள். லஷ்மன் டகஅவுட்டானார். 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 120 ரன்கள் இந்திய அணி பின்தங்கியுள்ளது. முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 161 ரன்களும் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன் எடுத்துள்ளது.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 Empty Re: பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4

Post by மகா பிரபு Sat Jan 14, 2012 9:28 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 Empty Re: பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 14, 2012 9:56 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை இளமாறன் அவர்களே....தயவுசெய்து ஓடுவதற்கு மன்னிக்கவும். :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 Empty Re: பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4

Post by அசுரன் Sat Jan 14, 2012 9:58 pm

இனி வரும் நாட்களில் கிரிக்கெட் பார்ப்பதை குறைத்துக்கொள்ளவேன்டும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 Empty Re: பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4

Post by இளமாறன் Sun Jan 15, 2012 12:23 am

இவர்கள் என் தடுமாறுகிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல காரணம் வேண்டுமே சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 Empty Re: பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4

Post by ரா.ரமேஷ்குமார் Sun Jan 15, 2012 11:19 am

இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 37 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை தழுவியது... :bball:


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 Empty Re: பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4

Post by இளமாறன் Sun Jan 15, 2012 2:26 pm

ரா.ரமேஷ்குமார் wrote:இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 37 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை தழுவியது... :bball:

வெற்றி பெரும் பொது சம்பளம் அதிகமா கொடுப்பது போல தோற்றால் 3 மாத சம்பளம் எதுவுமில்லை என்று சொல்ல வேண்டும் அப்பொழுது தான் விளையாடுவார்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 Empty Re: பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4

Post by ARR Sun Jan 15, 2012 2:46 pm

சச்சின் அடுத்த டெஸ்ட்ல செஞ்ச்சூரி போட்டா எல்லா தோல்வியும் மறந்துடும்..

கொஞ்சம் அடிக்கறமாதிரி போட்டுக் கொடுங்கப்பா.. !


பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 0018-2பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 0001-3பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 0010-3பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 Empty Re: பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4

Post by இளமாறன் Sun Jan 15, 2012 2:51 pm

ARR wrote:
கொஞ்சம் அடிக்கறமாதிரி போட்டுக் கொடுங்கப்பா.. !

அடிக்கிற மாதிரி என்றால் இளிச்சவாய் தேட சொல்கிறீர்களா சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 Empty Re: பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4

Post by ARR Sun Jan 15, 2012 2:57 pm

போட்டுத் தருவாங்க.. போட்டுத் தாங்க..அப்பதான் எங்க ஆள் போட்டுத் தாக்குவாருன்னு சொல்றேன்..


பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 0018-2பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 0001-3பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 0010-3பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4 Empty Re: பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum