புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு
சென்னை:2020ம் ஆண்டில் இந்திய துறைமுகங்கள் சர்வதேச தரத்தில் இயங்கும் என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்
பாரதீப் துறைமுக பொறுப்புக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் நிறைவு விழா, வெட்பேசினில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியதாவது:-
கடல் கடந்து நடக்கும் வர்த்தகத்தில் 75 சதவீத மதிப்புள்ள சரக்குகள் கடல்வழியாகத்தான் பறிமாற்றம் செய்யப்படுகிறது. எனவேதான், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துறைமுகங்கள் இன்றியமையாததாய் விளங்குகின்றன. பாரதீப் துறைமுகமும் அவைகளில் ஒன்று.
1962-ம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதி பாரதீப் துறைமுகத்தை ஜவஹர்லால் நேரு தொடங்கிவைத்தார். சுதந்திரத்துக்கு பிறகு கிழக்கு கடலோரப் பகுதியில் தொடங்கப்பட்ட முதலாவது பெரிய துறைமுகம் இது. கடந்த 2010-11-ம் ஆண்டில் மட்டும் 56 மில்லியன் மெட்ரிக் டன் எடையுள்ள சரக்குகள் இந்த துறைமுகத்தில் கையாளப்பட்டுள்ளன.
ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் நிலக்கரி போன்ற சரக்குகளை பெறுவதற்கு பாரதீப் துறைமுகத்தைத்தான் பெரிதும் நம்பியுள்ளன. இந்த துறைமுகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் எல்லாம் முடிவு பெற்ற பிறகு 2020 -ம் ஆண்டில், ஆண்டொன்றுக்கு 251 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் துறைமுகமாக இது எழுந்து நிற்கும்.
துறைமுகங்களையும், கப்பல் போக்குவரத்தையும் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோர் வழங்கி வருகின்றனர். வரும் 10 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை, கடல்சார் திட்டங்கள்- 2020 என்ற பெயரில் கப்பல்துறை தொகுத்துள்ளது. அதன்படி இந்திய துறைமுக திறனை 3 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் அளவுக்கு உயர்த்தி, ரூ.2.87 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டை பெற திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு சரக்குகளை கையாளும்போது நமது துறைமுகங்கள், சர்வதேச அளவில் சிறப்பிடம் பெற்றுவிடும்.
சமூக மற்றும் சுற்றுப்புற சூழல் நலனுக்காக குறிப்பிட்ட பங்களிப்பை அளிப்பதற்கு அனைத்து பெரிய துறைமுகங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் மருத்துவ முகாம்கள், கல்வித் திட்டங்கள், மரம் நடுதல் போன்றவற்றுக்காக ஆண்டுக்கு ரூ.5 கோடியை பாரதீப் துறைமுகம் செலவு செய்கிறது.
சர்வதேச தரத்துடன் சிறந்து விளங்குவதற்கு நமது துறைமுகங்களுக்கு அனைத்து இயற்கை செல்வங்களும் இருக்கின்றன. ஆனால் கடின உழைப்பும், உலக வர்த்தகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்வதும்தான் நமக்கு தேவையான அம்சங்களாக உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - Vikitan.com

- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அப்படினா 2020 வரை நாட்டை உங்களிடமே ஆட்சி செய்ய சொல்லி கொடுத்துவிட வேண்டுமா
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கேசவன் wrote:அப்படினா 2020 வரை நாட்டை உங்களிடமே ஆட்சி செய்ய சொல்லி கொடுத்துவிட வேண்டுமா
கேசவ் நல்ல கேட்குரங்கய்ய டீடைலு
ஐந்தாண்டு திட்டங்கள் பத்தாண்டு திட்டங்கள் எல்லாம் போடும் போதே அவங்களே வ இருப்பாங்க ...
முதல்ல இவரு 2020 ல எந்த கட்சி ல இருப்பாருனே அவருக்கே தெரியாது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1