ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது

+6
அசுரன்
இளமாறன்
உமா
உதயசுதா
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஜாஹீதாபானு
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  Empty தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது

Post by ஜாஹீதாபானு Sat Jan 14, 2012 3:04 pm

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...
தமிழா!
நீ
பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

-----காசி ஆன‌ந்த‌ன்
இந்த பதிவு இருந்தால் தூக்கி விடுங்கள் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  Empty Re: தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 14, 2012 3:06 pm

மிகவும் உண்மை ...பானுவுக்கு நன்றி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  Empty Re: தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது

Post by ஜாஹீதாபானு Sat Jan 14, 2012 3:07 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் உண்மை ...பானுவுக்கு நன்றி மகிழ்ச்சி
நன்றி அண்ணா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  Empty Re: தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது

Post by உதயசுதா Sat Jan 14, 2012 3:08 pm

சரிங்க இதுக்கு என்ன பண்ணணுங்கரிங்க. எல்லாத்துக்கும் தமிழ் அர்த்தம் கண்டுபிடிக்க முடியாதே. உங்க வீட்டுல எல்லா பொருள்களையும், உறவுகளையும் தமிழில் தான் கூப்பிடுகிறேன் என்று சத்தியம் செய்து சொல்லமுடியுமா


தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  Uதமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  Dதமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  Aதமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  Yதமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  Aதமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  Sதமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  Uதமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  Dதமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  Hதமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  Empty Re: தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது

Post by உமா Sat Jan 14, 2012 3:09 pm

இதெல்லாம் உண்மை தானே...
தூய தமிழ் பேசுபவரை காண்பதும் அரிது...
ரைட்டா அய்யோ, நான் இல்லை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  Empty Re: தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது

Post by ஜாஹீதாபானு Sat Jan 14, 2012 3:09 pm

உதயசுதா wrote:சரிங்க இதுக்கு என்ன பண்ணணுங்கரிங்க. எல்லாத்துக்கும் தமிழ் அர்த்தம் கண்டுபிடிக்க முடியாதே. உங்க வீட்டுல எல்லா பொருள்களையும், உறவுகளையும் தமிழில் தான் கூப்பிடுகிறேன் என்று சத்தியம் செய்து சொல்லமுடியுமா
வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  Empty Re: தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது

Post by இளமாறன் Sat Jan 14, 2012 5:55 pm

தமிழ் பள்ளியில் படித்தல் கொஞ்சமாவது வரும் ... நாம தான் கான்வெண்ட் படிக்கிறோமே அப்புறம் எப்படி சிரி

தமிழில் முயற்சிப்போம் மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  Empty Re: தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது

Post by அசுரன் Sat Jan 14, 2012 10:12 pm

இளமாறன் wrote:தமிழ் பள்ளியில் படித்தல் கொஞ்சமாவது வரும் ... நாம தான் கான்வெண்ட் படிக்கிறோமே அப்புறம் எப்படி சிரி

தமிழில் முயற்சிப்போம் மகிழ்ச்சி மகிழ்ச்சி
என்னாது சந்தடி சாக்குல நீங்க கான்வென்ட் மானவனா வயச குறைச்சிக்கிட்டீங்க ஜாலி - தமிழின மொழிபற்றாளர்கள் போராளிகளாக இல்லாததே இதற்கு காரணம்....
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  Empty Re: தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது

Post by krishnaamma Sat Jan 14, 2012 11:06 pm

உமா wrote:இதெல்லாம் உண்மை தானே...
தூய தமிழ் பேசுபவரை காண்பதும் அரிது...
ரைட்டா அய்யோ, நான் இல்லை

அப்படி போடுங்க உமா அருவாளை புன்னகை

என்ன செய்வது இது காலம் செய்யும் கோலம் சோகம் தமிழ் கண்ணடி தடுமாறுது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  Empty Re: தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது

Post by மாணிக்கம் நடேசன் Sun Jan 15, 2012 6:31 am

தமிழ் நாடு தவிர மற்ற நாடுகளில்தான் நல்ல தமிழை பேசுகிறார்கள், படிக்கிறார்கள்.
இதையும் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு கொண்டு வந்தால்
தமிழ் உலகில் ஒரு சிறந்த மொழியாக பிரகாசிக்கும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது  Empty Re: தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum