எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி ஜீஸ்க்கு பிழிந்த பின்பு அந்த மூடியினை முகத்தில் தேய்க்கவும்
சாலட் செய்யும் பொழுது வெள்ளரி நறுக்கும் பொழுது அதில் ஒரு துண்டு எடுத்து கண்களுக்கு மேல் வைத்தால் கண்கள் குளிர்ச்சி தரும்। முகத்தில் தேய்த்தால் கருப்புக் புள்ளிகள் விரைவாக மறையும்
மோர், தயிர் முகத்தில் தேய்த்துக் கழுவினால் முகம் பளபளக்கும்
பழங்கள் நறுக்கும் பொழுது பப்பாளி, ஆப்பிள், வாழைப்பழம் என்று தினமும் ஏதாவது ஒரு பழத்தை முகத்துக்கு தடவவும்
முட்டைகோஸ் நறுக்கும் பொழுது சிறிது சாறு எடுத்து முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள சுறுக்கம் மாறிவிடும்
இப்படியே ஒரு மாதம் காலம் தொடர்ந்து ஃபேசியல் செய்தால் உங்கள் முகம் பிரகாசமாக இருக்கும்
பி।கு। உங்கள் உடல் நிலைக்கு ஏற்ற காய்,பழங்களை மட்டுமே சேர்க்கவும்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1