புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை நீர் சேகரம் Poll_c10மழை நீர் சேகரம் Poll_m10மழை நீர் சேகரம் Poll_c10 
62 Posts - 39%
heezulia
மழை நீர் சேகரம் Poll_c10மழை நீர் சேகரம் Poll_m10மழை நீர் சேகரம் Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
மழை நீர் சேகரம் Poll_c10மழை நீர் சேகரம் Poll_m10மழை நீர் சேகரம் Poll_c10 
10 Posts - 6%
T.N.Balasubramanian
மழை நீர் சேகரம் Poll_c10மழை நீர் சேகரம் Poll_m10மழை நீர் சேகரம் Poll_c10 
6 Posts - 4%
prajai
மழை நீர் சேகரம் Poll_c10மழை நீர் சேகரம் Poll_m10மழை நீர் சேகரம் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மழை நீர் சேகரம் Poll_c10மழை நீர் சேகரம் Poll_m10மழை நீர் சேகரம் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மழை நீர் சேகரம் Poll_c10மழை நீர் சேகரம் Poll_m10மழை நீர் சேகரம் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மழை நீர் சேகரம் Poll_c10மழை நீர் சேகரம் Poll_m10மழை நீர் சேகரம் Poll_c10 
3 Posts - 2%
mruthun
மழை நீர் சேகரம் Poll_c10மழை நீர் சேகரம் Poll_m10மழை நீர் சேகரம் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
மழை நீர் சேகரம் Poll_c10மழை நீர் சேகரம் Poll_m10மழை நீர் சேகரம் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழை நீர் சேகரம் Poll_c10மழை நீர் சேகரம் Poll_m10மழை நீர் சேகரம் Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
மழை நீர் சேகரம் Poll_c10மழை நீர் சேகரம் Poll_m10மழை நீர் சேகரம் Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
மழை நீர் சேகரம் Poll_c10மழை நீர் சேகரம் Poll_m10மழை நீர் சேகரம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழை நீர் சேகரம் Poll_c10மழை நீர் சேகரம் Poll_m10மழை நீர் சேகரம் Poll_c10 
21 Posts - 5%
prajai
மழை நீர் சேகரம் Poll_c10மழை நீர் சேகரம் Poll_m10மழை நீர் சேகரம் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மழை நீர் சேகரம் Poll_c10மழை நீர் சேகரம் Poll_m10மழை நீர் சேகரம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மழை நீர் சேகரம் Poll_c10மழை நீர் சேகரம் Poll_m10மழை நீர் சேகரம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மழை நீர் சேகரம் Poll_c10மழை நீர் சேகரம் Poll_m10மழை நீர் சேகரம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மழை நீர் சேகரம் Poll_c10மழை நீர் சேகரம் Poll_m10மழை நீர் சேகரம் Poll_c10 
7 Posts - 2%
mruthun
மழை நீர் சேகரம் Poll_c10மழை நீர் சேகரம் Poll_m10மழை நீர் சேகரம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை நீர் சேகரம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jan 14, 2012 2:28 pm

மழை நீர் சேகரம்

Rain Water Harvesting

 மழை நீர் சேகரம் Rain-Photo

மழை நீர் சேகரம்
பெரு நகரங்களில் மழை நீர்
சேகரிப்பு முறைகள்.

சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில்
கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும்,
10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் அருகருகாக கட்டப்படுவதும்,
தவிர திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும், தார் சாலைகள் அமைத்தும் மூடி
விடுவதால், இங்கு பெய்யும் மழை நீரில் 5% அளவிற்கு கூட நிலத்தில்
உறிஞ்சப்படுவதில்லை. கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீர் அளவு குறைந்து,
ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் போது, கடல் நீர்
நிலத்தடியில் கலந்து பயன்படுத்த இயலாத அளவிற்கு மாறி விடுகிறது. இதனை மழை நீர்
சேகரிப்பு முறைகள் மூலம் தவிர்க்கலாம்.

சேகரிக்கும்
முறைகள்:

நெரிசலான பெரு நகரங்களில், வீடுகள், கட்டிடங்களின் கூரையில்
விழும் மழை நீரை குழாய்கள் மூலமாக பூமியில் அமைக்கப்படும் 'சம்ப்' நீர்தொட்டியில்
சேகரிக்கலாம். மழை பருவத்திற்கு முன் கூரைகளை சுத்தம் செய்வதும், பொதுவாகவே கூரை,
மொட்டை மாடியை சுத்தமாக வைத்துக் கொள்வதும் நல்லது.

உறிஞ்சு குழிகள்
(Percolation Pits):

தற்போது நகரங்களில் அபார்ட்மெண்ட் கட்டிடங்கள்
மற்றும் வீடுகளைச் சுற்றி காம்பவுண்டு சுவர் வரை சிமெண்ட் தளங்கள் அமைத்து
விடுவதால் அங்கு பெய்யும் மழை முழுவதுமாகவே பயனில்லாமல் சாலைக்கு ஓடி, கால்வாய்கள்
மூலமாக சாக்கடையுடன் கலக்கிறது. சென்னை போன்ற கடலோர நகரங்களில் இவை முழுவதுமாக
கடலில் சென்று கலந்து விடுகிறது.

இதை தவிர்த்து நிலத்தடி நீரை பாதுகாக்க கட்டிடங்களச் சுற்றி ஆங்காங்கு 3 அடி
ஆழமும் 12 அங்குல விட்டமும் கொண்ட துளைகள் அமைத்து, அவற்றை கூழாங்கல், மணல்
முதலிவற்றால் நிரப்பி துளைகள் இடப்பட்ட 'சிலாப்'கள் கொண்டு மூடி விடலாம்.

இந்த முறையில் சுமார் ஒரு கிரவுண்டு (ஐந்தரை செண்ட்) இடத்தில் கட்டப்பட்ட
வீடுகளைச் சுற்றி சுமார் 5 அல்லது 6 உறிஞ்சு குழிகள் அமைப்பது நிலத்தடி நீரின்
அளவையும், தரத்தையும் உயர்த்த உதவும். சாதாரணமாக இவ்வாறு உறிஞ்சு குழிகள்
அமைக்கப்பட்ட பின் அருகிலுள்ள வற்றிய கிணறுகளில் நீர் மட்டம் உயர 2 வருடங்கள்
ஆகும்.

மகாத்மா காந்தி பிறந்த வீட்டில் மழை நீர் சேகரிக்கப்பட்ட முறை.
போர்பந்தரில்
(குஜராத் மாநிலம், இந்தியா) மஹாத்மா காந்தி பிறந்த அறைக்கு முன்புறமாக வீட்டின்
மூன்று பகுதிகளுக்கு நடுவில் அமைந்த வராண்டாவின் அடியில் 20 அடி நீளம், 20 அடி
அகலம், 15 ஆழமும் கொண்ட சுமார் இருபதாயிரம் காலன்கள் கொள்ளவு கொண்ட ஒரு தொட்டியை
அமைத்திருந்தனர். போர்பந்தர் பகுதியில் நிலத்தடி நீர் உப்புகரித்து கடினமாக
இருப்பதால் சமையலுக்கு உபயோகிக்க இயலாததாக இருக்கிறது. ஆகவே காந்தியின் வீட்டில்
மழை நீரை இந்தப் பெரிய தொட்டியில் சேகரித்து வருடம் முழுவதும் உபயோகப்படுத்தி
வந்தனர்.

பருவ மழை தொடங்குமுன் மேல் தளங்களின் கூரையை கவனமாக கழுவி விடுவார்கள். இங்கு
விழும் மழைநீர் குழாய்கள் வழியாக கீழே இறங்கி, குழாய் முனையில் சுண்ணாம்பினால்
வடிகட்டி சுத்தம் செய்யப்பட்ட பின் கீழ்த் தொட்டிக்கு செல்லும். இந்த வீட்டில் தான்
ஐந்து தலைமுறைகளாக காந்தி குடும்பத்தினர் வசித்து வந்தனர்.

Source : Center
for Science and Environment, New Delhi

மழை நீர் சேகரம் Rainwater_harvesting

மெயிலில் வந்தவை

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 14, 2012 4:47 pm

நன்றி தகவலுக்கு.
இது விக்கிபீடியாவில் படித்து இருக்கேன்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 14, 2012 5:34 pm

மகாத்மா காந்தி பிறந்த வீட்டில் மழை நீர் சேகரிக்கப்பட்ட முறை.
போர்பந்தரில்
(குஜராத் மாநிலம், இந்தியா) மஹாத்மா காந்தி பிறந்த அறைக்கு முன்புறமாக வீட்டின்
மூன்று பகுதிகளுக்கு நடுவில் அமைந்த வராண்டாவின் அடியில் 20 அடி நீளம், 20 அடி
அகலம், 15 ஆழமும் கொண்ட சுமார் இருபதாயிரம் காலன்கள் கொள்ளவு கொண்ட ஒரு தொட்டியை
அமைத்திருந்தனர். போர்பந்தர் பகுதியில் நிலத்தடி நீர் உப்புகரித்து கடினமாக
இருப்பதால் சமையலுக்கு உபயோகிக்க இயலாததாக இருக்கிறது. ஆகவே காந்தியின் வீட்டில்
மழை நீரை இந்தப் பெரிய தொட்டியில் சேகரித்து வருடம் முழுவதும் உபயோகப்படுத்தி
வந்தனர்

இப்பொழுது இந்த வசதி எல்லோருக்கும் கிடைப்பதில்லையே

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மழை நீர் சேகரம் Ila
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Sat Jan 14, 2012 7:13 pm

சமூக பொறுப்பு உள்ளவர்கள் யாவரும் அவசியம் மழை நீர் சேமிப்பு செய்யவேண்டும் .

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jan 14, 2012 7:56 pm

நல்ல விஷயங்களுக்கு மக்கள் எப்பொழுதும் செவிசாய்ப்பதில்லை. வீட்டைப் பாா்த்து பாா்த்து கட்டுவாா்கள் பல லட்சங்களில். இதற்கு செலவழிக்க மனம் வருவதில்லை. அரசாங்கம் இதை கட்டாயமாக்க வேண்டும். ‌எதிா்கால சந்ததி நலமாயிருக்க அதை்து மக்களுக்கும் பொறுப்புணா்வு மிக அவசியம். அரசாங்கத்தையும், அரசியலையும், அரசியல்வாதிகளையும் சாடும் நாம், அரசாங்கம் நடைமுறைபடுத்தும் நல்ல திட்டங்களை செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

மழை நீர் சேகரம் 154550மழை நீர் சேகரம் 154550மழை நீர் சேகரம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மழை நீர் சேகரம் 154550மழை நீர் சேகரம் 154550மழை நீர் சேகரம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக