புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு I_vote_lcap2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு I_voting_bar2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு I_vote_rcap 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு I_vote_lcap2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு I_voting_bar2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு I_vote_rcap 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு I_vote_lcap2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு I_voting_bar2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு I_vote_lcap2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு I_voting_bar2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு I_vote_lcap2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு I_voting_bar2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jan 14, 2012 2:02 pm

2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு

2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு Gkvaasan(4)
சென்னை:2020ம் ஆண்டில் இந்திய துறைமுகங்கள் சர்வதேச தரத்தில் இயங்கும் என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்

பாரதீப் துறைமுக பொறுப்புக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் நிறைவு விழா, வெட்பேசினில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியதாவது:-

கடல் கடந்து நடக்கும் வர்த்தகத்தில் 75 சதவீத மதிப்புள்ள சரக்குகள் கடல்வழியாகத்தான் பறிமாற்றம் செய்யப்படுகிறது. எனவேதான், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துறைமுகங்கள் இன்றியமையாததாய் விளங்குகின்றன. பாரதீப் துறைமுகமும் அவைகளில் ஒன்று.

1962-ம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதி பாரதீப் துறைமுகத்தை ஜவஹர்லால் நேரு தொடங்கிவைத்தார். சுதந்திரத்துக்கு பிறகு கிழக்கு கடலோரப் பகுதியில் தொடங்கப்பட்ட முதலாவது பெரிய துறைமுகம் இது. கடந்த 2010-11-ம் ஆண்டில் மட்டும் 56 மில்லியன் மெட்ரிக் டன் எடையுள்ள சரக்குகள் இந்த துறைமுகத்தில் கையாளப்பட்டுள்ளன.

ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் நிலக்கரி போன்ற சரக்குகளை பெறுவதற்கு பாரதீப் துறைமுகத்தைத்தான் பெரிதும் நம்பியுள்ளன. இந்த துறைமுகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் எல்லாம் முடிவு பெற்ற பிறகு 2020 -ம் ஆண்டில், ஆண்டொன்றுக்கு 251 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் துறைமுகமாக இது எழுந்து நிற்கும்.

துறைமுகங்களையும், கப்பல் போக்குவரத்தையும் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோர் வழங்கி வருகின்றனர். வரும் 10 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை, கடல்சார் திட்டங்கள்- 2020 என்ற பெயரில் கப்பல்துறை தொகுத்துள்ளது. அதன்படி இந்திய துறைமுக திறனை 3 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் அளவுக்கு உயர்த்தி, ரூ.2.87 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டை பெற திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு சரக்குகளை கையாளும்போது நமது துறைமுகங்கள், சர்வதேச அளவில் சிறப்பிடம் பெற்றுவிடும்.

சமூக மற்றும் சுற்றுப்புற சூழல் நலனுக்காக குறிப்பிட்ட பங்களிப்பை அளிப்பதற்கு அனைத்து பெரிய துறைமுகங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் மருத்துவ முகாம்கள், கல்வித் திட்டங்கள், மரம் நடுதல் போன்றவற்றுக்காக ஆண்டுக்கு ரூ.5 கோடியை பாரதீப் துறைமுகம் செலவு செய்கிறது.

சர்வதேச தரத்துடன் சிறந்து விளங்குவதற்கு நமது துறைமுகங்களுக்கு அனைத்து இயற்கை செல்வங்களும் இருக்கின்றன. ஆனால் கடின உழைப்பும், உலக வர்த்தகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்வதும்தான் நமக்கு தேவையான அம்சங்களாக உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - Vikitan.com
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jan 14, 2012 2:44 pm

அப்படினா 2020 வரை நாட்டை உங்களிடமே ஆட்சி செய்ய சொல்லி கொடுத்துவிட வேண்டுமா உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு 13573892020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு 590106152020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு Images3ijf2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 14, 2012 5:52 pm

கேசவன் wrote:அப்படினா 2020 வரை நாட்டை உங்களிடமே ஆட்சி செய்ய சொல்லி கொடுத்துவிட வேண்டுமா உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

கேசவ் சிரி நல்ல கேட்குரங்கய்ய டீடைலு

ஐந்தாண்டு திட்டங்கள் பத்தாண்டு திட்டங்கள் எல்லாம் போடும் போதே அவங்களே வ இருப்பாங்க ...

முதல்ல இவரு 2020 ல எந்த கட்சி ல இருப்பாருனே அவருக்கே தெரியாது சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 14, 2012 5:58 pm

2020ளில் தானே. அதுக்கு இன்னும் 8 வருஷம் இருக்கு.நடப்பு கணக்கை நடக்கும்போது பார்த்துக்கலாம் வாசன் சார்.
என்னமோ சொல்றீங்க.நடக்கணும்ன்னு எங்களுக்கும் ஆசையா தான் இருக்கு

2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு U2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு D2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு A2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு Y2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு A2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு S2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு U2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு D2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு H2020ல் சர்வதேச தரத்தில் துறைமுகங்கள்: ஜி.கே.வாசன் பேச்சு A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக