Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
+2
முஹைதீன்
ஜாஹீதாபானு
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
First topic message reminder :
தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை ..............................11/2 கப்
முழு தேங்காய் ................................. 1
சீரகம் .....................................................1 டீஸ்பூன்
மிளகுத்தூள் .............................................1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் ............................................சிறிது
வெங்காயம்..............................................2
தக்காளி.......................................................2
தேவையான அளவு உப்பு
கடுகு உளுந்து 1/2 டீஸ்பூன்
எண்ணெய் ................................................2 டீஸ்பூன்
செய்முறை
முருங்கைகீரையை நன்றாக ஆய்ந்து தண்ணீரில் களுவி வைத்து கொள்ளவும் .
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து போட்டு வெடித்ததும் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும் . பிறகு தக்காளி சேர்த்து குழையும்வரை வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள் சேர்த்து கிண்டி கீரையை சேர்த்து உப்பு போட்டு வேகவைக்கவும்.
தேங்காயை மிக்ஸியில் நன்றாக அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும் .
சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்துகொள்ளவும்.
கீரை வெந்ததும் தேங்காய்பாலை ஊற்றி தேவையான உப்பு போட்டு நுரைத்து வரும் சமயத்தில் இறக்கி மிளகு தூள் சீரகத்தூள் சேர்த்து லேசாக கிளறி இறக்கவும் .
சுவையான முருங்கைக்கீரை சூப் ரெடி .
எல்லோரும் சாப்பிட வாங்க
நான் இதில் ஒரு சிட்டிகை அஜினமோட்டோ சேர்ப்பேன் இன்னும் சுவையாக இருக்கும் .
சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம் . அப்படியேவும் குடிக்கலாம் .
பொன்னாங்கண்ணி கீரை , அகத்திக்கீரையில் செய்யலாம் :silent:
பின் குறிப்பு : கொதிக்க விட்டால் பால் திரிந்தது போல் இருக்கும் நன்றாக இருக்காது . நுரைத்து வரவும் இறக்கிவிடவும் .

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
செய்து பாருங்க அதை விட சூப்பரா இருக்கும்உதயசுதா wrote:இதை நான் சிறு கீரையில் செய்து இருக்கிறேன்.ஆனா முருங்கை கீரையில் செய்து பார்த்ததில்லை. செய்து பார்த்து சொல்கிறேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாக இருக்கும் என்று கருதுகிறேன். இதேபோல் வெந்தயக்கீரையிலும் சூப்பு செய்து குடியுங்கள், பரவை முனியம்மா பாணியில் சொன்னால் மேலுக்கு மிகவும் நல்லது.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
நன்றி அண்ணாDr.சுந்தரராஜ் தயாளன் wrote:மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாக இருக்கும் என்று கருதுகிறேன். இதேபோல் வெந்தயக்கீரையிலும் சூப்பு செய்து குடியுங்கள், பரவை முனியம்மா பாணியில் சொன்னால் மேலுக்கு மிகவும் நல்லது.
செய்து பார்க்கிறேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
நிஜமாவா ..........உமா wrote:இது மிகவும் அருமையாக இருந்தது.
நன்றி உமா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
ஜாஹீதாபானு wrote:நிஜமாவா ..........உமா wrote:இது மிகவும் அருமையாக இருந்தது.
நன்றி உமா
ஆமா, ஆனால் முதல் முறை என்பதால் பக்குவம் சரியா வரல.அடுத்த முறை அசத்திடுறேன்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
செஃப் தாமு உங்களைத் தேடுகிறார்...தனக்குப் போட்டியாக சமையல் புலி யாரது புளி கரைப்பதென?...எச்சரிக்கையாக இருங்கள்...
Last edited by RaRa3275 on Sat Jan 21, 2012 2:38 pm; edited 1 time in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
உமா wrote:ஜாஹீதாபானு wrote:நிஜமாவா ..........உமா wrote:இது மிகவும் அருமையாக இருந்தது.
நன்றி உமா
ஆமா, ஆனால் முதல் முறை என்பதால் பக்குவம் சரியா வரல.அடுத்த முறை அசத்திடுறேன்.
என்ன குறை உமா சொல்லு நான் சொல்லுறேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
RaRa3275 wrote:செஃப் தாமு உங்களைத் திடுக்கிறார்...தனக்குப் போட்டியாக சமையல் புலி யாரது புளி கரைப்பதென?...எச்சரிக்கையாக இருங்கள்...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
தேங்காய் பால் எடுக்க தெரியல...ரொம்ப அதிகமா போட்டுட்டேன்.அதனால காரம் கொஞ்சம் குறைவு..டெஸ்ட் குறைவு.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» தூதுவளை கீரை சூப்!
» முருங்கை கீரை சாதம்!
» முருங்கை கீரை அரும் மருந்தாகும்!
» மணத்தக்காளி கீரை சூப்!
» பசலைக் கீரை சூப்
» முருங்கை கீரை சாதம்!
» முருங்கை கீரை அரும் மருந்தாகும்!
» மணத்தக்காளி கீரை சூப்!
» பசலைக் கீரை சூப்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|