புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_m10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
108 Posts - 74%
heezulia
கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_m10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_m10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_m10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_m10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
3 Posts - 2%
Pampu
கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_m10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_m10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_m10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
273 Posts - 76%
heezulia
கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_m10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_m10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_m10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
8 Posts - 2%
prajai
கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_m10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_m10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_m10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_m10கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jan 14, 2012 2:07 pm

இரவின் கடுங்குளிரில் தினமும் சுள்ளி
பொறுக்குபவனை பார்த்து வழிபோக்கன் கேட்டானாம் எதற்காக சுள்ளி பொறுக்குகிறாய்? என்ன
கேள்வி இது? குளிர் காயத்தான். எப்போது குளிர் காய்வாய்? இவனிடம்
பதிலில்லை.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும்(1970களிலும்,
1980களிலும்) வேலை வாய்ப்புத் தேடி இங்கு வளைகுடா நாடுகளுக்கு வந்தவர்கள் இந்த
வேலைதான் செய்ய வேண்டும் என்ற இலக்கில்லாமல் ஏதோ கிடைக்கின்ற பணிகளில்
சேர்ந்து.அயல்நாட்டு நாணய மதிப்பில் சம்பளம் வழங்கப்படுவதால் அது நம் நாட்டு
மதிப்பில் பெரும் பணமாக இருக்கும்.
அந்த பணத்துக்காக இதுவரை கேவலமாக நினைத்து
ஒதுக்கி வந்த கடைநிலை வேலைகளையும் செய்தார்கள்.இவர்களை மாடலாக கொண்டு 90 களுக்கு
மேல் வந்த இவர்களின் அடுத்த தலைமுறை அத்தகைய கடைநிலை வேலைகளில் ஈடுபடுவதை சமூக
அந்தஸ்துக்குரிய செயல்களாக பார்த்தனர் இதன் விளைவாக உயர்கல்விக்கான ஆர்வம் குறையத்
தொடங்கி. படிக்காத சமூகமாக மாறிப் போயினர்.

90க்கு மேல் வந்தவர்கள் படிப்பின் அவசியத்தை
அனுபவப்பூர்வமாக உணர ஆரம்பித்தார்கள் சமூகத்திலும் இந்த காலகட்டத்திற்கு பிறகுதான்
நிறைய விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்ப்பட்டது. இவர்கள் தங்களுடைய பிள்ளைகளை
இவர்களின் இளமையை விற்று படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு சில
விதிவிலக்கானவர்கள் சரியாக படித்து சரியான வேலைகளில் இருந்தாலும் அவர்கள் விரல்
விட்டு எண்ணக்கூடிய சிறுபான்மை என்பதையும் மறுக்க முடியாது.
சரி விஷயத்துக்கு வருவோம் சவூதியில் கொட்டிக்
கிடக்கிறதா?

30, 35 வருஷமாக சவூதியில் இருந்து சம்பாதித்து
சந்தோஷமாக இருந்தீங்களா என்று இங்குள்ள முதியோர்களிடம் கேள்வியை வைத்துப்
பாருங்கள்? இரண்டு குமரிகளைக் கட்டி கொடுத்தேன், பசங்களை 10 வது படிக்க வச்சு
பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டுக்கு கூட்டி வந்துட்டேன், வீடு கட்டினேன் என்று
கேள்வியைத் திசைத்திருப்பி பதில் சொல்வார்கள். ஆனால் அவர் இழந்த இளமைக்கால
வாழ்க்கை, மரங்கள் இல்லாததால் ஆக்ஸிஜன் இல்லாமல் அவர் பெற்றுக் கொண்ட வியாதிகள் இவை
பற்றி பேசமாட்டார். தாங்கள் தோற்கவில்லை என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் செய்த சாதனைகள் அதாங்க குமர்களை கட்டிக்
கொடுத்தது,பிள்ளைகளை வெளிநாடு கூட்டி வந்தது வீடு கட்டுனது இது போன்ற சாதனைகளை
செய்ய 90 மேல் வந்தவர்கள் முழி பிதுங்கி நாக்கு தள்ள சம்பாரித்துக் கொண்டே
இருக்கிறார்கள். இவர்கள் சாதிக்க தாமதமாவதற்கு காரணம் அனைவரும் அறிந்ததே விலைவாசி
உயர்வு. 70 80களில் வந்தவர்கள் சம்பளமும் 800 அல்லது 1000 ரியால் 90 களில் கடைநிலை
வேலைகளுக்கு வந்தவர்களுக்கும் அதே 800 அல்லது 1000 தான்.

80 களில் வந்தவர்களுக்கு நாணய மதிப்பில்
1000(அன்றைய இந்திய நாணய மதிப்பு 15000) ரியால் பிரமாதமான சம்பளம் தான் அவர்களால்
எதோ மிச்சம் பிடித்து வீடு கட்ட முடிந்தது. 90 களில் வந்தவர்கள் வரவுக்கும்
செலவுக்கும் ஊர் பயணம் போறதுக்கும் சரியாக இருக்கிறது.

இதை விட பாவப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள்
இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்த பதிவு.

2010 களுக்கு மேல் வளைகுடா நாடுகளுக்கு 500
ரியால் 800 ரியால் சம்பளத்திற்க்காக படிப்பை பாதியில் விட்டு விட்டு வருபவர்கள்
இவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது இன்றைய விலைவாசி என்ன?

ஊரில் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு கடைநிலை வேலை
சம்பளம்கூட உயர்கிறது. உதாரணத்திற்கு 2002 ல் நான் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோது
2500 ரூபாய் சம்பளம். என் மனைவி அதற்குள் செலவழித்து 300 ரூபாய் மிச்சம்
பிடிப்பார். இப்போது அதே ஜவுளிக்கடை வேலைக்கு 8500 ரூபாய் சம்பளம் ஊரிலேயே
கிடைக்கிறது. அந்த 8500 ரூபாய் இப்போது குடும்ப செலவுக்கு சரியாக இருக்கும் என்பது
வேறு விஷயம்.

ஆனால் ஊரில் விலைவாசி கூடி விட்டது என்பதற்காக
வளைகுடா நாடுகளில் சம்பளத்தை கூட்ட மாட்டார்கள் .இங்கே அதே 500 அல்லது 800 ரியால்
சம்பளம்தான் 500,800 (இந்திய மதிப்பிற்கு 6000,அல்லது 9600) சம்பளத்திற்கு புதிதாக
நிறைய பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள். வேலை பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள்.
இப்போது சொல்லுங்கள் சவூதியில் கொட்டிக்
கிடக்கிறதா?

சவூதியில் என்னைச் சுற்றியிருக்கிற நண்பர்கள் ஒரு
சிலரின் சம்பள விவரங்களும் அவர்களுடைய வேலைகளும்.
கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு SAM_0157

இவர் பங்களாதேஷ் தொழிலாளி 500 ரியால் சம்பளம்.
வேலை இந்த மாடியின் எட்டு தளங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். சவூதி மணல் காற்றின்
தூசியைப் பற்றி இங்கு வேலை செய்பவர்களுக்கு தெரியும்.
கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு SAM_0150

இவர் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளி
ஃபாஸ்ட்ஃபுட் சான்ட்வீச் கடையில் வேலை. சவூதி வெயிலில் அதுவும் நெருப்புக்குள்
வேலை. சம்பளம் 800

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு SAM_0161

இவர் கேரளாவை சேர்ந்த தொழிலாளி அடுப்பு சூட்டில்
வேலை.சரியான கூட்டம் வருகின்ற கடை பம்பரமாக சுழல்வார்கள்.சம்பளம் 1200
ரியால்

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு SAM_0151

இவர்கள் தழிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகள். மண்டைய பிளக்கிற அரபு நாட்டு
வெயிலில் ரோடு போடும் வேலை.
சம்பளம் 1000 ரியால். ஒரு நாள் இந்த வெயிலில் இவர்கள் தார் போடும்போது அருகில்
நின்று பாருங்கள் அலுவலகத்தில் ஏசி காற்று காரணமாக வியர்வை வராமல் வியாதி வர
வாய்ப்பு இருப்பவர்கள் மொத்த வியர்வைகளையும் வெளியாகி ஆரோக்கியம் பெற வாய்ப்பு
கிடைக்கும்.

இறுதியாக
இப்போதும் 10th, 12th படிப்பை பாதியில்
நிறுத்திவிட்டு, இதுபோன்ற கடைநிலை வேலைகளுக்கு தயவுசெய்து வராதீர்கள். உங்களையும்
நீங்கள் சார்ந்திருக்கிற சமூகத்தையும் அழிவிற்கு இழுத்து செல்கிறீர்கள். அப்படி
வருவதாக இருந்தால் சரியான முறையில் படித்து அதற்கேற்ற வேலைக்கு வாருங்கள். இப்படி
வருபவர்கள் குடும்பத்தையும் அழைத்து வரலாம். கடைநிலை வேலை செய்யும் லேபர்களுக்கு
குடும்பத்தை அழைத்துவர விசா அனுமதி கிடையாது என்பதை மனதில் இருத்திக்
கொள்ளுங்கள்.

http://adirai.in/index.php?option=com_content&view=article&id=855:2012-01-06-16-12-21&catid=103:2011-09-20-08-41-10&Itemid=245

வருத்ததுடன் நான்கு வருடமாக சாவுதில்
இருந்து நண்பர்

முஹம்மது ஷாஹீத்
0504697092

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 14, 2012 3:11 pm

இது ஏற்கனவே படிச்சா மாதிரி இருக்கு முகைதீன்.
இருந்தாலும் பரவாயில்லை இது மாதிரி விழிப்புணர்வு தரும் கட்டுரைகள் எத்தனை தடவை வந்தாலும் கடன் வாங்கியாவாது வளைகுடா நாடுகளுக்கு வருபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Uகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Dகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Aகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Yகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Aகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Sகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Uகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Dகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு Hகொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jan 14, 2012 4:00 pm

மரங்கள் இல்லாததால் ஆக்ஸிஜன் இல்லாமல் அவர் பெற்றுக் கொண்ட வியாதிகள் இவை பற்றி பேசமாட்டார். தாங்கள் தோற்கவில்லை என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

உண்மை... இங்கு labourக்கு சம்பளம் முன்பை (2005) விட நிறயாவே குறைந்துள்ளது...
நம்நாட்டின் விலைவாசி ராக்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது....

அனைவரும் அறிய வேண்டிய பதிவு... நன்றி முஹைதீன்...

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 14, 2012 4:17 pm

நன்றி முகைதின் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 14, 2012 4:27 pm

நன்றி முகைதீன் .. பகிர்வுக்கு மிக்க நன்றி .. சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jan 14, 2012 7:37 pm

இது முழுக்க முழுக்க அயல் நாட்டு பணி மோகமே தவிர வேறொன்றுமில்லை. தமிழர்கள் மிகவும் சொகுசாகிவிட்டார்கள். இப்போது தமில் நாட்டில் கட்டிட ரோடு மற்றும் ஃபேக்டரி வேலைக்கு ஒரிசா பீகார் மற்றும் உ பி ஆட்கள் தான் உள்ளனர். நமக்கு தான் 30 கிலோ ரேஷன் அரிசி கிடைக்கிறதே வேறென்ன கவலை. முதலில் சோம்பேறி தனத்தை விட்டு விட்டு முறுக்கி கொண்டு வெளியே கிளம்பினால் ஓராயீரம் வேலை வீதியில் கிடைக்கும்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jan 14, 2012 7:48 pm

radharmaa wrote:இது முழுக்க முழுக்க அயல் நாட்டு பணி மோகமே தவிர வேறொன்றுமில்லை. தமிழர்கள் மிகவும் சொகுசாகிவிட்டார்கள். இப்போது தமில் நாட்டில் கட்டிட ரோடு மற்றும் ஃபேக்டரி வேலைக்கு ஒரிசா பீகார் மற்றும் உ பி ஆட்கள் தான் உள்ளனர். நமக்கு தான் 30 கிலோ ரேஷன் அரிசி கிடைக்கிறதே வேறென்ன கவலை. முதலில் சோம்பேறி தனத்தை விட்டு விட்டு முறுக்கி கொண்டு வெளியே கிளம்பினால் ஓராயீரம் வேலை வீதியில் கிடைக்கும்

மிக சாியாக சொன்னீா்கள். கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு 224747944

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு 154550கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு 154550கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு 154550கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு 154550கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக