ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருந்திய நடிகர் திருத்தியது யாராம்?

+4
பாலாஜி
ஜாஹீதாபானு
ந.கார்த்தி
பிரசன்னா
8 posters

Go down

திருந்திய நடிகர் திருத்தியது யாராம்? Empty திருந்திய நடிகர் திருத்தியது யாராம்?

Post by பிரசன்னா Sat 14 Jan 2012 - 14:38

திருந்திய நடிகர் திருத்தியது யாராம்?

காளி வந்து நாக்கில் 'நோட்ஸ்' போட்டுவிட்டு போன மாதிரி ஆகியிருக்கிறதுகோடம்பாக்கத்தில் நிகழ்ந்திருக்கும் திடீர் மாற்றம் ஒன்று. மறுநாளே புலவராகிவிட்ட மக்கு மாக்கான் யாராக இருக்கும் என்று நீங்களெல்லாம் ஆவலில் சிலிர்த்துக் கொண்டு கிளம்புவது புரிகிறது. அவர் வேறு யாருமல்ல, நம்ம பிரகாஷ்ராஜேதான்.

திருந்திய நடிகர் திருத்தியது யாராம்? Prakashraj...ந்தா கௌம்பிட்டேன். வந்துகிட்டேயிருக்கேன் என்று படப்பிடிப்புக்கு வராமல் டபாய்க்கும் அரிய பெரிய நடிகர் இவர்தான். இவரது கால்ஷீட் சொதப்பலால் பட்ஜெட் எகிறி பாழாய் போன தயாரிப்பாளர்கள் கோடம்பாக்கத்தில் ஏராளம். அப்படியே வந்தாலும், இவர் செய்யும் அலம்பல்களில் அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பார்கள் உதவி இயக்குனர்கள். இப்படியொரு தாறுமாறான இமேஜை தற்போது சுத்தமாக துடைத்து எறிந்திருக்கிறார் அவரே.

கொடுத்த கால்ஷீட் தேதிகளில் சொன்னபடி ஆஜராவது என்பதுதான் அவரது முதல் கடமையாக இருக்கிறது இப்போது. அதுமட்டுமல்ல, படப்பிடிப்பிலும் யாரிடமும் எரிந்து விழுவதில்லையாம். இந்த அதிசய மாற்றத்திற்கு யார் காரணமாக இருந்தாலும், அவர்களை தேடிக் கண்டுபிடித்து நேரு ஸ்டேடியத்தில் விழா வைக்காமல் விடுவதில்லை என்கிற அளவுக்கு மகிழ்ச்சி கூத்தாடுகிறார்கள் இயக்குனர்களும் உதவி இயக்குனர்களும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருந்திய நடிகர் திருத்தியது யாராம்? Empty Re: திருந்திய நடிகர் திருத்தியது யாராம்?

Post by ந.கார்த்தி Sat 14 Jan 2012 - 15:50

சிரி சிரி சிரி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


திருந்திய நடிகர் திருத்தியது யாராம்? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

திருந்திய நடிகர் திருத்தியது யாராம்? Empty Re: திருந்திய நடிகர் திருத்தியது யாராம்?

Post by ஜாஹீதாபானு Sat 14 Jan 2012 - 18:13

திருந்திட்டாரா அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

திருந்திய நடிகர் திருத்தியது யாராம்? Empty Re: திருந்திய நடிகர் திருத்தியது யாராம்?

Post by பாலாஜி Sat 14 Jan 2012 - 18:15

படங்கள் ஒன்றும் இப்ப கைவசம் இல்லை , அதனால்தான்..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

திருந்திய நடிகர் திருத்தியது யாராம்? Empty Re: திருந்திய நடிகர் திருத்தியது யாராம்?

Post by உதயசுதா Sat 14 Jan 2012 - 19:05

எப்படியோ திருந்தினா சரி. யார் திருத்துனா நமக்கு என்ன?


திருந்திய நடிகர் திருத்தியது யாராம்? Uதிருந்திய நடிகர் திருத்தியது யாராம்? Dதிருந்திய நடிகர் திருத்தியது யாராம்? Aதிருந்திய நடிகர் திருத்தியது யாராம்? Yதிருந்திய நடிகர் திருத்தியது யாராம்? Aதிருந்திய நடிகர் திருத்தியது யாராம்? Sதிருந்திய நடிகர் திருத்தியது யாராம்? Uதிருந்திய நடிகர் திருத்தியது யாராம்? Dதிருந்திய நடிகர் திருத்தியது யாராம்? Hதிருந்திய நடிகர் திருத்தியது யாராம்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திருந்திய நடிகர் திருத்தியது யாராம்? Empty Re: திருந்திய நடிகர் திருத்தியது யாராம்?

Post by இளமாறன் Sat 14 Jan 2012 - 19:10

சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருந்திய நடிகர் திருத்தியது யாராம்? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

திருந்திய நடிகர் திருத்தியது யாராம்? Empty Re: திருந்திய நடிகர் திருத்தியது யாராம்?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat 14 Jan 2012 - 19:16

மிகவும் நல்ல செய்திக்கு நன்றி பிரசன்னா மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

திருந்திய நடிகர் திருத்தியது யாராம்? Empty Re: திருந்திய நடிகர் திருத்தியது யாராம்?

Post by Dr.S.Soundarapandian Wed 28 Feb 2024 - 14:23

பிரகாஷ்ராஜ் மாபெரும் நடிகர் ! நல்வழி வந்தது மகிழ்ச்சி !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

திருந்திய நடிகர் திருத்தியது யாராம்? Empty Re: திருந்திய நடிகர் திருத்தியது யாராம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum