ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:39 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:33 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவுக்கு சோ ‘புதிய’ நட்சத்திரம் காட்டப் போகிறார்…இன்று !

Go down

ஜெயலலிதாவுக்கு சோ ‘புதிய’ நட்சத்திரம் காட்டப் போகிறார்…இன்று ! Empty ஜெயலலிதாவுக்கு சோ ‘புதிய’ நட்சத்திரம் காட்டப் போகிறார்…இன்று !

Post by பிரசன்னா Sat Jan 14, 2012 12:37 pm

ஜெயலலிதாவுக்கு சோ ‘புதிய’ நட்சத்திரம் காட்டப் போகிறார்…இன்று !

வருடா வருடம் நடப்பதுதான், ஆனால், இந்த வருடம் முன்பு போல இல்லாமல் அநேகரின் பார்வை இந்த விழாவில் பதிந்திருக்கிறது. இன்று (14-ம் தேதி) நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் துக்ளக் வார இதழின் ஆண்டு விழாதான் அது. சசிகலா வெளியேற்றப்பட்ட விஷயத்தில் செய்திகளில் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக அடிபட்ட பெயருக்கு உரிய சோ ராமசாமியால் நடத்தப்படும் விழா என்பதே பரபரப்புக்கு காரணம்.

விழாவில் கலந்துகொள்ள பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் மதியம் 1 மணிக்குதான் சென்னை வருகின்றனர். துக்ளக் விழாவில் கலந்துகொண்டபின், இரவே மீண்டும் டில்லி திரும்பவுள்ளனர் என்பதுதான் ஏற்பாடு.

ஒரு பத்திரிகையின் விழாவாக இல்லாமல், அரசியல் நிகழ்வுகள் எதற்காவது அடித்தளம் போடும் சந்தர்ப்பமாக இது பார்க்கப்படுகிறது.சோ, பாரதீய ஜனதா சார்புடையவர் என்பது வெளிப்படையான விஷயம். பாரதீய ஜனதா அடுத்த பார்லிமென்ட் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் நினைப்புடன் உள்ள கட்சி. ஜெயலலிதா, “அடுத்த தேர்தலில் மத்தியில் ஆட்சி செய்யப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கட்சியாக அ.தி.மு.க. இருக்கும்” என்று வெளிப்படையாக அறிவித்துள்ள முதல்வர்.

இப்படியொரு அறிவிப்பு ஜெயலலிதாவின் வாயில் இருந்து வருகின்றது என்றால் அதற்கு குறைந்தபட்ச திட்டம் ஒன்றாவது அவரிடம் இருக்க வேண்டும். அந்தத் திட்டம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்ற வகையில் இருக்க சான்ஸ் மிகமிகக் குறைவு. அப்டியானால், அடுத்த சாய்ஸாக இருப்பது பாரதீய ஜனதா கட்சிதான்!சசிகலா வெளியேற்றத்தோடு சோ ராமசாமியின் பெயர் பெரிதாக அடிபட்டாலும், சசிகலா ஜெயலலிதாவுடன் இருந்த காலத்திலேயே முதல்வர் ஜெயலலிதாவின் தேசிய அரசியல் ஆசைக்கு ஆலோசகராக இயங்கியவர் சோ ராமசாமிதான்.

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானியின் ரத யாத்திரை செல்ல இருந்த பாதையில், வெடிகுண்டு இருந்தது தொடர்பாக வெளியான செய்திகளை நீங்கள் படித்திருக்கலாம். அது ஒரு சாதாரண செய்தி. டிப்பளமட்டிக்-பாலிட்டிக்ஸ் தெரிந்தவர்களுக்கு, அதன் பின்னணியில் ஒரு அரசியல் பிளானிங் தெரியும்.

தேசிய அரசியலில் ஜெயலலிதாவை முக்கியத்துவம் வாய்ந்த நபராக கொண்டுவரும் திட்டத்துக்கு சோ ஆலோசகராக இருந்தால் (அவர்தான் இருக்கிறார்) அ.தி.மு.க.-வை பாரதீய ஜனதா கட்சியின் பக்கமாக அழைத்துச் செல்வார் என்று ஊகிப்பது சுலபம். பாரதீய ஜனதா கட்சியுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கும் ஒருவரை உபயோகித்துக் கொள்ளவே ஜெயலலிதாவும் விரும்புவார்.

அதற்கு சரியான நபர் சோ ராமசாமிதான்.
இந்த விதத்தில், பார்த்தால், இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ள துக்ளக் ஆண்டு விழாவில் பல விஷயங்கள் ஒன்றாகப் பொருந்தி வருகின்றன.
அதில் கலந்து கொள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி வருகிறார். சமீபத்தில் அவருடைய தமிழக விசிட்டின்போது நடந்துகொண்ட விதத்தில் அ.தி.மு.க. அரசு அவரது குட்புக்கில் உள்ளது. அவருடன் வருபவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற, முதல்வருக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ள தலைவர். இவரும் பாரதீய ஜனதாகாரர்.

இவர்களை தமிழகத்துக்கு அழைத்து வருபவர், சோ ராமசாமி. முதல்வர் ஜெயலலிதாவை சுற்றியிருந்த சசிகலா குரூப்பின் இரும்புத் திரையை உடைத்து, ஜெயலலிதா அரசியலில் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு பாதை ஏற்படுத்திக் கொடுத்தவர். அவர் ஏற்படுத்திக் கொடுத்துள்ள பாதை டில்லிக்குச் செல்லும் பாதை.

வெளியே தகவல் கொடுக்கப்படாத சில அரசியல் சந்திப்புகள் இன்று நடைபெறும் என்று ஒரு பட்சி சொல்கிறது. நம்ம பட்சி சொல்வது பலிப்பது வழக்கம்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum