ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி

3 posters

Go down

எல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி Empty எல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி

Post by ந.கார்த்தி Sat Jan 14, 2012 12:00 pm

சென்னை: "அனைத்தும் அரசின் திட்டங்கள் தான். எந்தத் திட்டத்தையும் தி.மு.க., திட்டம், அ.தி.மு.க., திட்டம் என தனித்துப் பார்ப்பது நல்லதல்ல' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டத்தை தி.மு.க., அரசு, ஆண்டுக்கு 517 கோடி ரூபாய் செலவழிக்கும் வகையில் துவங்கியது. இத்திட்டத்தில் 1 கோடியே 34 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்து, 3 லட்சத்து 3,328 நோயாளிகளுக்கு, 781 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, அவர்கள் பயனடைந்தனர். தி.மு.க., ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நேரங்களில், புதிய புதிய திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தியது. பிற ஆட்சிக் காலங்களிலும் நிறைவேற்றப்பட்ட நல்ல திட்டங்களையும் சிறப்பாக நடத்தும் முனைப்பில் ஈடுபட்டதற்கு பல சான்றுகளைத் தர முடியும்.

குறிப்பாக, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., சத்துணவுத் திட்டம், தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டதல்ல. எனினும், அ.தி.மு.க., ஆட்சியை விட தி.மு.க., ஆட்சி தான் இத்திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தியது. வாரத்துக்கு ஐந்து முட்டைகள் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த சத்துணவு சமையலர்கள், உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் அனைவருமே தி.மு.க., ஆட்சியில் தான் சிறப்பு ஊதிய விகிதம் பெற்றனர். ஆனால், தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டது என்பதற்காக, புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழ்ப் புத்தாண்டு தினம், செம்மொழித் திங்கள் தமிழாய்வு நூலகம் போன்றவற்றை இன்றைய ஆட்சியாளர்கள் ஏற்க மாட்டோம் என அறிவித்திருக்கின்றனர்.

தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டத்துக்கு பதிலாக, வேறொரு பசுமை வீடு வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கின்றனர். அதேபோல, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மூடிவிட்டு, அதற்கு பதிலாக புதிய திட்டத்தை துவங்கியிருக்கின்றனர். தி.மு.க., ஆட்சியில் 642 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதற்கு மாறாக, தற்போது 1,016 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்போகின்றனர் என்றால், அதில் எனக்கு மகிழ்ச்சி தான். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்றிருந்ததை, நான்கு ஆண்டுகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளதற்காக, இந்தத் திட்டத்தை வரவேற்கிறேன். அதேபோல, தி.மு.க., அரசு கொண்டு வந்த மற்ற திட்டங்களையும் பகைமை நோக்கோடு பார்க்காமல், அந்தத் திட்டங்களை எல்லாம், நான் என் சொந்தப் பணத்திலிருந்தோ, கட்சிப் பணத்திலிருந்தோ நிறைவேற்றியதல்ல; அதுவும் அரசின் பணம் தான் என்பதை மனதில் கொண்டு சற்று பரந்த நோக்கத்தோடு செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்; செயல்படுவார் என்று நம்புகிறேன். அனைத்தும் அரசின் திட்டங்கள் தான். எந்தத் திட்டத்தையும் தி.மு.க., திட்டம், அ.தி.மு.க., திட்டம் என தனித்துப் பார்ப்பது நல்லதல்ல. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தினமலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


எல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

எல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி Empty Re: எல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி

Post by உமா Sat Jan 14, 2012 12:07 pm

அவர் சொல்வதும் சரி தான்...சற்று யோசிக்க வேண்டிய விடயம்.
ஆனால் தமிழ் புத்தாண்டை மாற்றியது தான் சற்று ஏற்றுக்கொள்ள முடியல...

உங்களின் ஆட்சியில் ஏற்படும் பிரச்சனையிலே நாங்க 5 வருடத்திர்க்கு ஒரு முறை எங்கள் வாழ்க்கை முறையை மாற்றுகிறோம்.. எங்களுக்கு எது நல்லது என்று பார்த்து செய்தால் போதும்..

அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி Empty Re: எல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி

Post by உதயசுதா Sat Jan 14, 2012 12:28 pm

இவரு பாராட்டுகிறாரா இல்லை இது வஞ்ச புகழ்ச்சியா


எல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி Uஎல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி Dஎல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி Aஎல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி Yஎல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி Aஎல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி Sஎல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி Uஎல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி Dஎல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி Hஎல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி Empty Re: எல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி

Post by ந.கார்த்தி Sat Jan 14, 2012 12:31 pm

தெரியலியே அதிர்ச்சி அதிர்ச்சி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


எல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

எல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி Empty Re: எல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி

Post by உமா Sat Jan 14, 2012 12:38 pm

உதயசுதா wrote:இவரு பாராட்டுகிறாரா இல்லை இது வஞ்ச புகழ்ச்சியா

அக்கா....வஞ்ச புகழ்ச்சி தான் அக்கா. ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி Empty Re: எல்லாமே அரசு திட்டம் தான்: சொல்கிறார் கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இறுதிப் போரின் போது இலங்கை அரசிற்கு, இந்திய அரசு உதவியிருந்தால் அதுவும் விசாரிக்கப்படலாமாம் - கருணாநிதி சொல்கிறார்!
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா
» இவை எல்லாமே ஆஹா 50 தான்
» கருணாநிதி அரசு செய்த தவறுகளும், அதிமுக அரசு கற்க வேண்டிய பாடமும்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum