ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம்

4 posters

Go down

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் Empty அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம்

Post by ந.கார்த்தி Sat Jan 14, 2012 1:26 pm

கோல்கட்டா: மருத்துவக் காப்பீட்டு அட்டை வைத்திருந்தும், பிரசவத்திற்காக வந்த பெண்ணை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்க மறுத்ததால், அந்தப் பெண், ரோட்டிலேயே இரு குழந்தைகளைப் பெற்றெடுத்து விட்டு, உயிரை விட்டார்.

மேற்குவங்க தலைநகர் கோல்கட்டாவில் உள்ள சித்தரஞ்சன் சேவா சதன் மருத்துவமனைக்கு, நேற்று முன்தினம் இரவு, 40 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப் பெண் ஒருவர், தன் கணவருடன் சென்றார். அங்கிருந்த ஊழியர்கள், அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்து விட்டனர். பின்னர் அந்தப் பெண்ணை, சம்புநாத் பண்டிட் மருத்துவமனைக்கு அவரது கணவர் அழைத்துச் சென்றார். அங்கும் அவரை அனுமதிக்க டாக்டர்களும், ஊழியர்களும் மறுத்து விட்டனர். இந்நிலையில், பிரசவ வலியால் துடித்த அப்பெண், சாலையிலேயே இரு குழந்தைகளை பிரசவித்தார். அடுத்த சில நிமிடங்களில் உயிரை விட்டார்.

கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, மூன்று பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என, மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறை இயக்குனர் பிஸ்வாரஞ்சன் சத்பதி கூறினார். சம்பவத்தை கடுமையாக சாடியுள்ள, மாநில எதிர்க்கட்சித் தலைவர் சூரியகந்தா மிஸ்ரா கூறுகையில், "முதல்வர் மம்தா தான் சுகாதாரத் துறையை கவனித்து வருகிறார். அவரால் துறையை சரியாக கவனிக்க முடியவில்லை எனில், மற்றொருவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்' என்றார்.

மேற்குவங்க மருத்துவமனைகளில் சமீபத்தில், ஏராளமான குழந்தைகள் இறந்ததை அடுத்து, அரசால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனைகளை மாற்றி அமைக்க, முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். அத்துடன் அரசு மருத்துவமனைகளின் குறைகளை, உள்கட்டமைப்பு குறைபாடுகளை கண்டறிந்து அறிக்கை தரவும், நிபுணர் குழு ஒன்றை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் Empty Re: அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம்

Post by இளமாறன் Sat Jan 14, 2012 2:37 pm

சோகம் சோகம் அட பாவிகளா ஆயுதம் எடுக்குறதுல தப்பே இல்ல என்ன கொடுமை சார் இது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் Empty Re: அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம்

Post by உதயசுதா Sat Jan 14, 2012 2:45 pm

அட பாவிகளா. இவனுக எல்லாம் மனுஷங்களா இல்லை மிருகங்களா
இவனுகளுக்கு எந்த தண்டனை தந்தாலும் போதாது


அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் Uஅரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் Dஅரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் Aஅரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் Yஅரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் Aஅரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் Sஅரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் Uஅரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் Dஅரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் Hஅரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் Empty Re: அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம்

Post by கேசவன் Sat Jan 14, 2012 4:27 pm

இனிமேல் கமிட்டி அமைத்து என்னசெய்வது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சோகம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் 1357389அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் 59010615அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் Images3ijfஅரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம் Empty Re: அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெற்ற குழந்தைகளைரயிலில் தவிக்கவிட்டு ஓடிய தாய்: 10 நாட்களில் குழந்தைகளை தேடிக் கண்டுபிடித்த தந்தை
» கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை
» செ‌ன்னை‌யி‌ல் 4 மத்திய அரசு மருத்துவமனைகளில் சி.பி.ஐ சோதனை
» சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரி, கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு பொதுமக்கள் அதிர்ச்சி
» அரசு மருத்துவமனைகளில் 'அம்மா' உணவகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum