புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தகவல் தெரிந்தவர்கள் உதவுங்கள்.  Poll_c10தகவல் தெரிந்தவர்கள் உதவுங்கள்.  Poll_m10தகவல் தெரிந்தவர்கள் உதவுங்கள்.  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
தகவல் தெரிந்தவர்கள் உதவுங்கள்.  Poll_c10தகவல் தெரிந்தவர்கள் உதவுங்கள்.  Poll_m10தகவல் தெரிந்தவர்கள் உதவுங்கள்.  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தகவல் தெரிந்தவர்கள் உதவுங்கள்.  Poll_c10தகவல் தெரிந்தவர்கள் உதவுங்கள்.  Poll_m10தகவல் தெரிந்தவர்கள் உதவுங்கள்.  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
தகவல் தெரிந்தவர்கள் உதவுங்கள்.  Poll_c10தகவல் தெரிந்தவர்கள் உதவுங்கள்.  Poll_m10தகவல் தெரிந்தவர்கள் உதவுங்கள்.  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல் தெரிந்தவர்கள் உதவுங்கள்.

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Jan 13, 2012 5:17 pm

அன்புள்ளம் கொண்ட ஈகரை நண்பர்களுக்கு... ஒரு உதவி :

ராஜ் டிவி-யில், விசாலி கண்ணதாசன் தலைமையில், புதியதோர் கவிஞன் செய்வோம் எனும் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்டுகிறது. அதில் பங்கேற்பது பற்றிய தகவல், முகவரி, அலைபேசி எண் கிடைத்தால், பங்கேற்க வசதியாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் ஈகரைக் கவிஞர்களும் முயற்சி செய்து படலாசிரியர்களாக வலம் வர வாய்ப்பு இருக்கிறது.

தகவல் தெரிந்தவர்கள் உதவுங்கள்.

நன்றி .

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 13, 2012 5:24 pm

பிஜிராமானுக்கு தெரியும்...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 5:26 pm

அண்ணா அதன் அனைத்து ஆடிசன்களும் முடிவடைந்துவிட்டன.........இனி அடுத்த பகுதியில் தான் பங்கேற்க முடியும் அண்ணா.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Jan 13, 2012 5:29 pm

மன்னிக்கவும் உமா,

பிஜிராமன் யார் என்று எனக்கு தெரியாது. தங்களால் அவரை தொடர்பு கொண்டு, எனக்கான தகவலை விரட்டி, திரட்டி தர இயலுமா? மறுமொழிக்கு மறவாத நன்றிகள் தோழி.

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Jan 13, 2012 5:34 pm

அப்படியா அன்பு தம்பி. தகவலுக்கு நன்றிகள் . எனினும், அடுத்த தேர்வுக்கான நாள் எப்பொழுது என்று தெரிந்தால் வசதியாக இருக்கும்.

இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தேர்வு நடக்கும் பொழுது தெளிவுபடுத்தினால். ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்க வாய்ப்பாக அமையும்.

தம்பி உன்னை தெரியாது என்று பதிவு செய்துவிட்டேன்.. எப்போதோ தெரியும். பெயரை தவிர.

தெளிவுக்கு மிக்க நன்றிகள்.

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Jan 13, 2012 5:36 pm

நான் அது குறித்த தகவலை தான் இவ்வளவு நேரம் தேடி கொண்டு இருந்தேன் சிரி சிரி சிரி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

தகவல் தெரிந்தவர்கள் உதவுங்கள்.  Scaled.php?server=706&filename=purple11
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 5:37 pm

மு.வித்யாசன் wrote:
அப்படியா அன்பு தம்பி. தகவலுக்கு நன்றிகள் . எனினும், அடுத்த தேர்வுக்கான நாள் எப்பொழுது என்று தெரிந்தால் வசதியாக இருக்கும்.

இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தேர்வு நடக்கும் பொழுது தெளிவுபடுத்தினால். ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்க வாய்ப்பாக அமையும்.

தம்பி உன்னை தெரியாது என்று பதிவு செய்துவிட்டேன்.. எப்போதோ தெரியும். பெயரை தவிர.

தெளிவுக்கு மிக்க நன்றிகள்.

பரவாயில்லை அண்ணா.......நீங்கள் ராஜ் டி‌வி கு தொடர்பு கொண்டு கேட்கலாம்...அவர்கள் வெப்சைட் இல் அவர்கள் தொலைபேசி எண் இருக்கும்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 5:38 pm

ந.கார்த்தி wrote:நான் அது குறித்த தகவலை தான் இவ்வளவு நேரம் தேடி கொண்டு இருந்தேன் சிரி சிரி சிரி

தேடி தர வேண்டும் என்ற எண்ணமே மிகச் சிறந்தது கார்திக்க் மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 13, 2012 5:38 pm

ந.கார்த்தி wrote:நான் அது குறித்த தகவலை தான் இவ்வளவு நேரம் தேடி கொண்டு இருந்தேன் சிரி சிரி சிரி
எங்கே தேடினாய் ? வீட்டுகுள்ளேயா? சிரிப்பு

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 5:40 pm

எங்கே தேடினாய் ? வீட்டுகுள்ளேயா?

வீட்டுக்குள்ள தேடுறதுக்கு அது என்ன குண்டாவா.......இல்ல அண்டாவா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக