புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_c10இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_m10இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_c10இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_m10இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_c10இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_m10இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_c10இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_m10இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_c10இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_m10இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_c10இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_m10இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_c10இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_m10இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_c10இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_m10இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_c10இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_m10இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_c10இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_m10இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Sat Jan 14, 2012 8:15 am

First topic message reminder :

ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..

அது என்னன்னா...!

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும்
இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.

ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..

அப்டியே வெளிய தான் போக முடியும்.

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா......கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது

முதல் தளத்துல அறிக்கை பலகைல "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா


இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.

மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

நாலாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.

இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே?

கடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்." அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.

அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல

"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் .

எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...

பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது .

நன்றி : trimsindia



:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sat Jan 14, 2012 2:16 pm

எல்லா தளத்திலேயும் ஒவ்வொன்னு செலக்ட் பண்ணியிருந்தா ஆறாவது தளத்தில அப்படியே வெளிய போயிருக்கலாமே.. பைத்தியம் பைத்தியம்



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Aஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Sஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Hஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Rஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Aஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Fஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Blank
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 14, 2012 2:21 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:எல்லா தளத்திலேயும் ஒவ்வொன்னு செலக்ட் பண்ணியிருந்தா ஆறாவது தளத்தில அப்படியே வெளிய போயிருக்கலாமே.. பைத்தியம் பைத்தியம்
:அடபாவி:



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sat Jan 14, 2012 2:29 pm

ஜாஹீதாபானு wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:எல்லா தளத்திலேயும் ஒவ்வொன்னு செலக்ட் பண்ணியிருந்தா ஆறாவது தளத்தில அப்படியே வெளிய போயிருக்கலாமே.. பைத்தியம் பைத்தியம்
:அடபாவி:

ஆறுதல் Smiley



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Aஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Sஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Hஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Rஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Aஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Fஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Blank
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jan 14, 2012 2:31 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

சிரி சிரி சிரி சிரி சிரி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 14, 2012 3:13 pm

ஆமா ஆப்சன் கொடுத்தா அதுல எது பெஸ்ட் என்று செலக்ட் பண்ணுவதில் என்ன தவறு?




இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Uஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Dஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Aஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Yஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Aஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Sஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Uஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Dஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Hஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 14, 2012 4:30 pm

உதயசுதா wrote:ஆமா ஆப்சன் கொடுத்தா அதுல எது பெஸ்ட் என்று செலக்ட் பண்ணுவதில் என்ன தவறு?

கடைசியில் பேராசை பேரு நஷ்டம் ஆகிவிட்டதே ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jan 14, 2012 5:24 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 1357389இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 59010615இங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Images3ijfஇங்கே கணவர்கள் விற்கப்படும்......!!!!! - Page 2 Images4px
govind1967
govind1967
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 11/01/2012

Postgovind1967 Wed Feb 15, 2012 12:56 pm

இந்த காலத்து பெண்களை பற்றி மிகவும் அருமையான எடுதுக்கட்டு நண்பரே.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 15, 2012 1:15 pm

பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் .
நல்ல எடுத்துக்காட்டு சூப்பர்..! சிரி சிரி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Feb 15, 2012 4:19 pm

:அடபாவி: :அடபாவி: :அடபாவி: என்ன கொடுமை இதெல்லாம்



Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக