புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_m10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10 
49 Posts - 60%
heezulia
மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_m10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_m10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_m10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_m10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_m10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_m10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_m10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10 
1 Post - 1%
Guna.D
மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_m10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_m10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10 
44 Posts - 60%
heezulia
மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_m10மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. Poll_c10 
15 Posts - 21%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது.

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 12:37 am

மொக்கை பதிவு எழுதி ரொம்ப நாளாகுதே, அதற்காக இது. இந்த டிப்ஸ் உபயோகித்து காதலன்/காதலி வேண்டுமானால் பேரழிவிலிருந்து எஸ்கேப் ஆகலாம், தங்ஸ்/ரங்ஸ் என்றால் ரொம்ப சாரி(ஐயோ பாவம்!).

பெண்களுக்கு:

உங்களவருக்கு உங்க மேல இண்ட்ரெஸ்ட் போய்விட்டது என்று எப்படி தெரிந்துக்கொள்வது?
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

1. உங்களுடன் போனில் பேசும் போது, “ம்ம், ஆமாம், நீ சொன்னா சரிமா, அப்படியே செஞ்சுடலாம்” என்று சிங்கிள் வார்த்தைகளில் பதில் சொல்றாரா? கூடவே பேக்கிரவுண்ட்
மியுசிக்காக டிவியோ அல்லது வீடியோ கேமோ அலறுதா? ஐயா கவனிக்கப்படவேண்டியவர்!
2. நீங்க வேலையில் இருந்து வந்தவுடன், “வேலை எல்லாம் எப்படி இருந்தது?” என்று கேட்டுவிட்டு உடனே ஐபாட் சுவிச்சை ஆன் பண்ணுகிறாரா? அல்லது கார் ஸ்டீரியோ சத்தத்தை அதிகரிக்கிறாரா?
3. உங்க முக்கியமான தகவல்களை சார் மறந்துவிடுகிறார். உதாரணமா, உங்க பிறந்த நாள், உங்க பெயர் புன்னகை புன்னகை
4. ஏதாவது லைனில் நிற்கும் போது உங்களை விட இரண்டடி தள்ளியே நிற்கிறார், முக்கியமா ஏதாவது அழகான பெண்கள் கண்ணில் படும் தூரத்தில் இருந்தால்.
5. உங்க பெண் தோழிகளைப்பற்றி ரொம்ப அக்கறையா விசாரிக்கிறார், முக்கியமா அந்த தோழிகள் அழகா இருந்தால்!
6. நீங்க ஏதாவது ப்ரோக்ராம் போகலாம் என்று ப்ளான் பண்ணினால், என்ன ஆச்சர்யம்! உடனே உங்க காதலரின் மேனேஜர் போன் பண்ணி சரியா நீங்க ப்ரோக்ராம் போடும் நேரத்துக்கு வேலைக்கு வர சொல்றார்.
7. உங்களை தற்செயலா தெருவில் பார்த்தால், பார்க்காத மாதிரி ஆப்போசிட் டைரக்ஷனில் ஓடறார் நம்ம உள்ளம்கவர் கள்வன்.
8. வீட்ல இருந்தால் பழைய பனியனும், பர்மூடா ஷார்ட்ஸும், கலைந்த தலையும், ஷேவ் பண்ணாத முகமுமாக இருக்கும் நம்ம ஆள், வெளியே போவதென்றால்(அதுவும் தனியே), கேல்வின் க்ளைன் செண்டும், ரேபான் கூலிங் க்ளாஸும், இம்சை அரசன் வடிவேலு மாதிரி 2 இன்ச் பவுடரும் போட்டு கிளம்பறார்.

ஆண்களுக்கு:

[You must be registered and logged in to see this link.]

உங்க உள்ளம் கவர் கள்ளிக்கு உங்க மேல இண்ட்ரெஸ்ட் போயிடுச்சா? எப்படி கண்டுபிடிக்கிறது?
1. நீங்க தொடர்ந்து ஒரே வாரத்தில் நாலாவது முறையா போன் பண்ணி வேலையில் இருந்து வர லேட்டாகும்னு சொல்றீங்க, என்ன வியப்பு? உங்க கண்மணி கொஞ்சம் கூட கோபப்படாம “அதனாலென்ன, எப்போனாலும் வாங்க(இல்லை வராமலே போங்க)”- இப்படி சிரிச்சிக்கிட்டே சொல்றாங்க.
2. அவங்களுடைய ஆத்மார்த்தமான “நண்பனை”ப்பற்றி அடிக்கடி பேசறாங்க., அவங்களா சொல்லாமல் நீங்களா அந்த “தோழரை”ப்பற்றி கேட்டால், “ஏன் இப்படி சும்மா சந்தேகப்படறீங்க?” என்று நெருப்பா பொரியறாங்க.
3. திடீர்னு மேடமுக்கு “வேலை” ரொம்ப அதிகமா போகுது, இதிலென்ன ஆச்சர்யம்னா, இதுவரைக்கும் செய்த அதே வேலையை தான் இப்போவும் செய்யறாங்க, ப்ரொமோஷன் கூட வரல.
4. உங்க ட்ரீம் கேர்ள் இப்போ எல்லாம் ரொம்ப டயட் பண்றாங்க, கண்ணாடி முன் நின்று அடிக்கடி சிரிக்கிறாங்க, சும்மா கடைத்தெரு போக ரன்வே மாடல் மாதிரி ட்ரெஸ் பண்றாங்க.
5. நீங்க பக்கத்தில் வந்தாலே, அக்காவுக்கு தலை வலி வருது.
6. வீகெண்ட் அல்லது இரவானா அக்கா மூட் அவுட் ஆகி, எரிச்சலா இருக்காங்க. மண்டே நீங்க இல்லை அவங்க வேலைக்கு போகும் போது தான் முகம் மலருது.

இரண்டு பாலினருக்கும் பொதுவாக:
1. இண்டர்நெட்டில் அதிக நேரம் உலவுகிறார், முக்கியமாக நீங்கள் தூங்கும் போது.

2. சாப்பிட மறக்கிறாரே தவிர, செல்போனில் இன்கம்மிங் - அவுட்கோயிங் நம்பர்களையும், டெக்ஸ்ட் மெசேஜ்களையும் அழிக்க தவறுவதில்லை.
நீங்களும் உங்களுக்கு தெரிஞ்ச டிப்ஸ் சேர்க்கலாம்

button="hori";
submit_url ="http://timeforsomelove.blogspot.com/2008/08/101.html"

[You must be registered and logged in to see this link.]
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 30, 2009 12:40 am

நான் ஒரு வாரமாக கவனிக்கிறேன் ஈகரையில் காதல் தலைப்பு தான் அதிகமாக இருக்கிறது

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 30, 2009 12:42 am

இது மொக்கை இல்லை மீனு நல்ல பதிவும் கூட..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 12:43 am

பிரகாஸ் wrote:நான் ஒரு வாரமாக கவனிக்கிறேன் ஈகரையில் காதல் தலைப்பு தான் அதிகமாக இருக்கிறது

ஆமா ..காதல் என்றால் எல்லோருக்கும் பிடித்தமானதே ..அதுதான்.. ஆனா எல்லோரும் ஓடிவிடுறாங்க.. எதனால் ரொம்ப அனுபவமோ ..annaa

[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 12:46 am

ஈழமகன் wrote:இது மொக்கை இல்லை மீனு நல்ல பதிவும் கூட..

பார்த்தீங்களா பிரகாஸ் அண்ணா.. இதுதான் நம்ம ஷைலு.. அவருக்குத்தான் இதன் அருமை தெரியும்..என்னமோ சொல்வாங்க..ஒரே காதல் மயமாய் இருக்கு என்று..ஷைலுதான் மீனுவை மனம் திறந்து பாராட்டி இருக்கின்றார்கள்

[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 30, 2009 12:53 am

என்ன ஒரு நல்ல தகவல் இதுவா மொக்கை பதிவு மீனு இவ்வளவுநாளும் போட்டதுக்குன்னா அப்படி தலைப்பிடலாம் என்று பிரகாஸ் சொல்லுகிறார் [You must be registered and logged in to see this image.]

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 30, 2009 12:56 am

மீனு wrote:
ஈழமகன் wrote:இது மொக்கை இல்லை மீனு நல்ல பதிவும் கூட..

பார்த்தீங்களா பிரகாஸ் அண்ணா.. இதுதான் நம்ம ஷைலு.. அவருக்குத்தான் இதன் அருமை தெரியும்..என்னமோ சொல்வாங்க..ஒரே காதல் மயமாய் இருக்கு என்று..ஷைலுதான் மீனுவை மனம் திறந்து பாராட்டி இருக்கின்றார்கள்
எனக்கும் பாராட்ட ஆசைதான் ஆனால் நீர் என்னை தூது அனுப்பி விடுவீர் என்று பயம்

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 1:00 am

ரூபன் wrote:என்ன ஒரு நல்ல தகவல் இதுவா மொக்கை பதிவு மீனு இவ்வளவுநாளும் போட்டதுக்குன்னா அப்படி தலைப்பிடலாம் என்று பிரகாஸ் சொல்லுகிறார் [You must be registered and logged in to see this image.]
என்ன ரூபன் சந்தடி சாக்கில் மீனுவின் ஆக்கம் எல்லாம் மொக்கை ஆக்கங்களா ? பொறாமைடா உனக்கு..

[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 30, 2009 1:01 am

நான் சொல்லலை பிரகாஸ் அண்ணாதான் சொன்னாரு [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 1:04 am

பிரகாஸ் wrote:
மீனு wrote:
ஈழமகன் wrote:இது மொக்கை இல்லை மீனு நல்ல பதிவும் கூட..

பார்த்தீங்களா பிரகாஸ் அண்ணா.. இதுதான் நம்ம ஷைலு.. அவருக்குத்தான் இதன் அருமை தெரியும்..என்னமோ சொல்வாங்க..ஒரே காதல் மயமாய் இருக்கு என்று..ஷைலுதான் மீனுவை மனம் திறந்து பாராட்டி இருக்கின்றார்கள்
எனக்கும் பாராட்ட ஆசைதான் ஆனால் நீர் என்னை தூது அனுப்பி விடுவீர் என்று பயம்

தூதா..ச்சே ச்சே அதெல்லாம் தேவை இல்லை பிரகாஸ் அண்ணா..நீங்க பயப படாமல் பாராட்டுங்கள்..

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக