ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..

+3
பிஜிராமன்
அசுரன்
கார்த்திக்.எம்.ஆர்
7 posters

Go down

ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  Empty ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..

Post by கார்த்திக்.எம்.ஆர் Fri Jan 13, 2012 11:05 pm

"கொலவெறி டி" யின் உரிமத்தை சோனி நிறுவனம் பதிவு செய்து உள்ளது.

"Sony Music Entertainment India" என்ற நிறுவனம் தற்சமயம் மிகவும் புகழ் பெற்ற “Why this Kolaveri Di” என்ற வரியின் உரிமத்தைப் பெற முயற்சி செய்து வருகிறது. இதுவே இந்தியாவில் முதன்முறையாக ஒரு பாடலின் முதல் வரி தனி உரிமம் பெறுவதாகும்.

இதன் மூலம் சோனி நிறுவனம் குறுந்தகடுகளையும்,இசைப் பேழைகளையும், SD சேமிப்புப் பட்டைகளையும், திரைப்படம் சார்ந்த மற்றும் சாராத மற்றும் சிலவற்றுக்கு "வை திஸ் கொலவெறி டி" என்ற பெயரை பயன்படுத்த முடியும். மேலும் மற்ற நிறுவனங்கள் அந்த வரியைப் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும்.

கொலவெறி டி CD, மெமரி கார்டு வாங்கும் நேரம் வெகு தொலைவில் இல்லை.. கஷ்டகாலம்..
நன்றி - முகநூல்


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  Empty Re: ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..

Post by அசுரன் Fri Jan 13, 2012 11:08 pm

ஒருத்தனை ஒருத்தன் வெறியோட கொன்னுக்க போறானுங்க பாருங்க அநியாயம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  Empty Re: ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..

Post by பிஜிராமன் Fri Jan 13, 2012 11:09 pm

இதெல்லாம் என்ன பொழப்புனு தெரியல..........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  Empty Re: ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..

Post by இளமாறன் Sat Jan 14, 2012 12:32 am

இந்த பாடல் 2 மாதங்களில் காணாமல் போகுமே அப்போ என்ன செய்வார்கள் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  Empty Re: ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..

Post by ந.கார்த்தி Sat Jan 14, 2012 5:21 am

:shock அதிர்ச்சி அதிர்ச்சி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  Empty Re: ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..

Post by சிவா Sat Jan 14, 2012 9:08 am

அசுரன் wrote:ஒருத்தனை ஒருத்தன் வெறியோட கொன்னுக்க போறானுங்க பாருங்க அநியாயம்

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு


ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  Empty Re: ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..

Post by கார்த்திக்.எம்.ஆர் Sat Jan 14, 2012 9:32 am

இளமாறன் wrote:இந்த பாடல் 2 மாதங்களில் காணாமல் போகுமே அப்போ என்ன செய்வார்கள் சிரி
இன்னொரு பாட்டு எழுதுவாங்க.. இதையும் சிலர் நல்லா இருக்குனு கேட்கிறார்கள்.. அதனால தான்.. சோகம்

ந.கார்த்தி wrote: :shock அதிர்ச்சி அதிர்ச்சி
எம்மாம் பெரிய ஷாக்கு..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  Empty Re: ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..

Post by Guest Sat Jan 14, 2012 10:58 am

வட இந்தியாவில் , இந்த வரி தாங்கிய டீ ஷர்ட் கள் விற்பனைக்கு வந்து விட்டது ...

ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  Kolaveri-Di-T-Shirt-273x300

ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  Kolavery1-white-500x500

ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  25319ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  4189-132220-Kolaveri-Di-designer-T-shirt-comboஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  Kolaveri_by_libran005-d4h16o8ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  25316
avatar
Guest
Guest


Back to top Go down

ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  Empty Re: ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..

Post by கோவிந்தராஜ் Sat Jan 14, 2012 11:03 am

:அடபாவி: :அடபாவி: :அடபாவி:



ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  599303
ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..  Empty Re: ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum