ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன்

3 posters

Go down

யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Empty யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன்

Post by அசுரன் Fri Jan 13, 2012 10:37 pm

அன்புள்ள நண்பர்களே!

சாலையோரங்களில் (சென்னையில்) யாருமற்ற ஏழைகள் குறிப்பாக மனநிலை பாதிப்புக்கு உள்ளான வயதானவர்கள் துன்பப்படுவதை பார்க்க நேர்கையில் நம்மால் அவர்களுக்கு ஏதும் உதவி செய்ய இயலாத சூழல் ஏற்படும் போது மனது மிகவும் கனக்கிறது.

நான் சாலையோரத்தில் ஒரு பாட்டியை சந்திக்க நேர்ந்தது... அவருக்கு என்ன தேவையோ தெரியவில்லை, (தும்பிக்கொன்டிருந்தார்) அடிக்கடி நான் அமர்ந்திருந்த ஒரு தனியார் மருத்துவ கிளீனிக் அருகில் வந்து வந்து ஏதோ கேட்பது போல செய்தார். பாவம் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார்.. அவரை அந்த கிளினிக் உதவியாளர் விரட்டி அடித்தார்.... மேலும் அந்த உதவியாளர் எங்களிடம் அது ஒரு பைத்தியம் சார்!! இப்படி தான் அடிக்கடி வந்து போகும்.... இரண்டு போட்டா போதும் ஓடிரும் என்று ரொம்பவே சாதாரணமாக சொன்னார்..

சிறுது நேரம் கழித்து அந்த பாட்டியை சாலையில் செல்லும் வேறு ஒருவர் கொம்பால் அடித்துக்கொண்டிருந்தார்.... பதறியடித்து ஓடி அருகில் சென்று நான் அவரிடம் இருந்த கொம்பை பிடுங்கி தூரம் போட்டுவிட்டு, ஏய்யா அடிக்கிறீங்க, அவங்களே பாவம் இப்படி இருக்காங்களேன்னு கேட்டேன்... அதற்கு அவர்(ன்) இந்த நாய்யீ என்னோட தங்கையோட துணிகளை புடிச்சி இழுத்திருச்சி... அப்படின்னு சொல்லிட்டு என்னை கோபமான பார்வை பார்த்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

என் முறை வரவே நான் மருத்துவரிடம் சென்றுவிட்டேன். பிறகு வெளியில் வந்து பார்த்தேன். அந்த பாட்டி அந்த மருத்துவமணையின் வெளியில் செல்லும் வழியில் யாரும் போக முடியாதபடி படுத்துக்கொன்டு சிரித்து கொன்டு உருண்டுகொன்டிருந்தார். பாவம் உடைகள் (ஒரேஒரு அழுக்கு கிழிஞ்சி சேலை போன்ற ஒரு துணி) சரியாக இல்லை.. ஆனால் முன்பு யாரோ ஒரு புண்ணியவான் அவங்க போட்டுக்க ஒரு shorts கொடுத்திருந்திருக்கிறார்... அதை உள்ளார போட்டிருந்தார்...

பாவம் பசிக்குதோ என்னவோ என்று எண்ணி அருகில் சென்று "பாட்டி பசிக்குதா?" என்று கேட்டேன்.. படுத்திருந்த பாட்டி எழுந்து வந்து என் அருகில் நின்று சிரித்தாள்... அந்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.. உடலெல்லாம் அடிவாங்கிய தழும்புகள்....

அந்த பாட்டி என்னை பார்த்த பார்வை என்னை என்வோ செய்தது.. இன்னமும் என்னால் அந்த காட்சியை மனதில் இருந்தது அழிக்க முடியவில்லை... மனதளவில் நான் பாதிப்புக்குள்ளாகிவிட்டேன்... என்னால் அந்த பாட்டிக்கு உதவ முடியவில்லையே என்று மனது மிகவும் வருத்தப்பட்டது.

நான் கொடுத்த பணத்தையும் தூக்கி எறிந்துவிட்டது.... சாப்பிட பன் பிஸ்கட் வாங்கிகொடுத்ததையும் தூற எறிங்சிடுச்சி... ஆனா நான் சொன்ன ஒரே வார்த்தைக்கு கட்டுபட்டு அந்த மருத்துவமனையை விட்டு தூர போய் ஒரு ஓரமா உட்கார்ந்துகொன்டதை பார்த்த என் மனது ரொம்பவே சந்தோசமடைந்தது.. இனி யாரும் அடிக்க மாட்டார்கள் என்று...

இது நடந்தது கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை அருகில்...
இதுபோல நிறைய மனநலம் பாதிக்கபட்ட பெண்கள் வெளியில் சுற்றிக்கொன்டிப்பதாக அந்த உதவியாளர் சொன்னார்.. அதை அந்த மருத்துவமணை நிர்வாகம் கவனிப்பதில்லை என்றும் சொன்னார்...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Empty Re: யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன்

Post by பிஜிராமன் Fri Jan 13, 2012 10:41 pm

மிகவும் வருத்தம் தரக்கூடிய ஒன்று சார். உங்களின் செயல் மனிதாபி மானத்தின் முழு உருவம்.

மன நலம் பாதிக்கப் பட்டோரின் நிலை பற்றி போராளி படத்தில் அப்பட்டமாக கூறி இருப்பார்கள்.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Empty Re: யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன்

Post by அசுரன் Fri Jan 13, 2012 11:15 pm

பிஜிராமன் wrote:மிகவும் வருத்தம் தரக்கூடிய ஒன்று சார். உங்களின் செயல் மனிதாபி மானத்தின் முழு உருவம்.

மன நலம் பாதிக்கப் பட்டோரின் நிலை பற்றி போராளி படத்தில் அப்பட்டமாக கூறி இருப்பார்கள்.

மனிதாபிமான்ம் இன்றைய காலகட்டங்களில் குறைந்துகொண்டு வருவது வருத்தமளிக்ககூடிய ஒன்று... மிக்க நன்றி ராமன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Empty Re: யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன்

Post by பிஜிராமன் Fri Jan 13, 2012 11:19 pm

மனிதாபிமான்ம் இன்றைய காலகட்டங்களில் குறைந்துகொண்டு வருவது வருத்தமளிக்ககூடிய ஒன்று... மிக்க நன்றி ராமன்


சில பெற்றோரை தவிர, குழந்தைகளுக்கு மனிதாபிமானம் என்றால் என்ன என்பதையே பல பெற்றோர்கள் காட்ட தவறி விடுகிறார்கள். பள்ளியிலும் அவர்களை பணம் தாயாரிக்கும் இயந்திரமாக மாற்ற முயற்சிக்கிறார்களே தவிர வாழ்வை பிறருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று யாரும் போதிப்பது இல்லை சார், இது தான் மூலக் காரணமாக இருக்க முடியும்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Empty Re: யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன்

Post by இளமாறன் Sat Jan 14, 2012 12:31 am

வருத்தமான செய்தி தான் ..இவர்களுக்கு வழி தான் என்ன சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன் Empty Re: யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum