ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை

+7
ஜாஹீதாபானு
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
பிஜிராமன்
மகா பிரபு
அசுரன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை Empty என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை

Post by அசுரன் Fri Jan 13, 2012 10:14 pm

என் மாணவனே! என் மாணவனே!
ஏன் எனக்கு செவி கொடுக்க மறுக்கிறாய்.
வீட்டுப்பாடம் தவிர்க்கிறாய்!
தேர்வில் தோற்கிறாய்!
குறைந்த மதிப்பெண் எடுக்கிறாய்!
ஞாபகசக்தி இழக்கிறாய்!
எதையும் அறியாதவனாய் மாறுகிறாய்!

ஓ ஓ அதனால் தானா!
உன் மனம் என்னிடம் அழுகிறது!
உன் வார்த்தைக்கு நான் செவிகொடுக்காததாலா..
உன் அழுகையை நான் கவனிக்காததாலா...
உன் பெற்றோர் உன்னை உதாசீனப்படுத்தியதாலா!

ஓ இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு நினைக்கிறாயா?
நீ எனக்கு 5001வது மாணவனாயிற்றே....


நண்பர்களே இது எனது முதல் குறுங்கவிதை.....
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை Empty Re: என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை

Post by மகா பிரபு Fri Jan 13, 2012 10:16 pm

தங்கள் முதல் கவிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் சார்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை Empty Re: என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை

Post by அசுரன் Fri Jan 13, 2012 10:18 pm

மகா பிரபு wrote:தங்கள் முதல் கவிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் சார்.
ஐய்யோ எனக்கு கவிதையெல்லாம் எழுத வராது பிரபு சார்... சும்மா உளலுலாகாட்டிக்கு போட்டது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை Empty Re: என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை

Post by பிஜிராமன் Fri Jan 13, 2012 10:19 pm

ஆசானே ஆசானே
அருமையுங்கள் கவியே
மாணவனின் மனதினை
அறிந்த நல்லாசானே
உம்மைப்போல் ஆசான்தான்
வேண்டுமிங்கு வரமாய்.........

முதல்கவிதை என்றுகூறி முத்தான நல்ல
முதல்கவிதை தந்தது நன்று


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை Empty Re: என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை

Post by மகா பிரபு Fri Jan 13, 2012 10:21 pm

அசுரன் wrote:
மகா பிரபு wrote:தங்கள் முதல் கவிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் சார்.
ஐய்யோ எனக்கு கவிதையெல்லாம் எழுத வராது பிரபு சார்... சும்மா உளலுலாகாட்டிக்கு போட்டது.
நம் எண்ணங்களின் வெளிபாடு தான் கவிதை. உண்மையில் அருமையான கவிதை. தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் நான் உங்கள் கவிதையை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை Empty Re: என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை

Post by கே. பாலா Fri Jan 13, 2012 10:22 pm

உங்கள் பதிவுகளை கவனிக்கிறேன் ...அனைத்தும் கற்றல் , கல்வி, மாணவன் ...சார்ந்து இருக்கிறது சூப்பருங்க ...உங்கள் இந்த கவிதையும் அப்படியே ! வாழ்த்துக்கள் ....நல்லாசிரியருக்கு ! மகிழ்ச்சி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை Empty Re: என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை

Post by அசுரன் Fri Jan 13, 2012 10:27 pm

பிஜிராமன் wrote:ஆசானே ஆசானே
அருமையுங்கள் கவியே
மாணவனின் மனதினை
அறிந்த நல்லாசானே
உம்மைப்போல் ஆசான்தான்
வேண்டுமிங்கு வரமாய்.........

முதல்கவிதை என்றுகூறி முத்தான நல்ல
முதல்கவிதை தந்தது நன்று
எல்லாம் உங்கள் கவிதைகள் தந்த தாக்கம் தான். மிக்க நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை Empty Re: என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 14, 2012 5:37 am

அசுரன் wrote:
நண்பர்களே இது எனது முதல் குறுங்கவிதை.....
மிகவும் அருமை அசுரன்...வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
விரும்பினேன் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை Empty Re: என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை

Post by சார்லஸ் mc Sat Jan 14, 2012 8:19 am

என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை 224747944 என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை 224747944 என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை 224747944
முதல் பிரசவம் சுகபிரசவம்.
என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை 224747944 என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை 224747944 என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை 224747944


என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை 154550என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை 154550என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை 154550என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை 154550என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை Empty Re: என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை

Post by ஜாஹீதாபானு Sat Jan 14, 2012 11:55 am

ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணா சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை Empty Re: என் மாணவனே! என் மாணவனே! - முதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum