ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்

+6
அருண்
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
சிவா
பிஜிராமன்
அசுரன்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் - Page 2 Empty இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்

Post by அசுரன் Fri Jan 13, 2012 10:11 pm

First topic message reminder :

எனக்கு இந்த பழக்கம் இல்லையென்றாலும் நம் அருகில் உள்ளவர்கள் புகைபிடிக்கும் போது அது நம்மையும் நம்மை சுற்றியும் சார்ந்தும் உள்ள புகைபிடிக்காதவர்களையும் சேர்ந்து பாதிக்குமே என்ற கவலை எனக்கு எப்பவும் உண்டு. இந்த கவலை புகைபிடிப்பவருக்கு உண்டா? என்று தெரியவில்லை! அதனால் பொதுஇடங்களில் மற்றவர்கள் நடுவில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்

ஒரு முறை நான் பணியாற்றும் பள்ளிக்கு எதிரில் உள்ள ஒரு சிறிய உணவு விடுதியில் சிகரெட்டும் பீடியும் சேர்த்தே விற்பனை செய்துவந்தார்கள். ஏனென்றால் அருகாமையில் உள்ள வீடுகளில் பணிபுரிவோர் மற்றும் நடுத்தரவர்கத்தினர் மதிய உணவு சாப்பிடும் இடமாக இந்த உணவகம் இருந்தது. நானும் சிலவேளைகளில் சாப்பிட நேர்கையில் ஒருசிலர் சிகரெட்டை பற்றவைத்துக்கொன்டு உள்ளே வந்து அமர்ந்து புகைப்பார்கள். நான் பலமுறை கடைநடத்துபவரிடம் இதுபற்றி புகார் சொல்லியிருக்கிறேன். என்போன்ற புகை பழக்கம் இல்லாதவர்களையும் இந்த புகை பாதிக்கவே! நான் புகைபிடிப்பவரிடம் பலமுறை சொல்லிப்பார்த்துவிட்டேன். அவர்கள் நகர்ந்து வெளியே சென்று புகைப்பார்கள். ஆனால் உணவக உரிமையாளர் சிகரெட் பீடி விற்பதை நிறுத்தவில்லை.

நான் ஒருபடி மேல் சென்று உரியவர்களிடம் புகார் தெரிவித்தேன். அவர்கள் நடவடிக்கையின் பேரில் அந்த உணவகம் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது. பள்ளி மாணவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை இதுபோன்ற புகையிலை பொருட்கள் விற்கக்கூடாது என்ற தடை உள்ளது பற்றி நிறைய பேருக்கு விழிப்புணர்வே இல்லாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. புகைபிடிக்கும் கணவான்களால் அந்த பகுதியில் வேலைசெய்யும் ஏழை பெண்கள் அந்த உணவகத்தின் உள்ளே வரமாட்டார்கள். பார்சல் சாப்பாடு வாங்குவார்கள். இதையும் நான் பலமுறை கவனித்துள்ளேன்.

அந்த உணவகம் இல்லாமல் நானும் உணவுக்கு சில வேளைகளில் தூரம் சென்று உணவருந்திவிட்டு வந்திருக்கிறேன். அந்த சுமையை நான் பொருட்படுத்தியது இல்லை. ஏனெனில் என்னால் ஒரு நற்காரியம் செய்ய முடிந்ததே என்று மகிழ்ந்ததுண்டு. ஆனால் இதுவே முடிவல்ல. ஒரு இடத்தில் மூடினால் இன்னொரு இடத்தில் திறப்பார்கள்.

அதனால் நண்பர்களே இனி ஒரு விதி செய்வோம்! புகைப்பவர்களை கண்டு முகம் சுளிப்போம்.

நன்றி


Last edited by அசுரன் on Fri Jan 13, 2012 11:02 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் - Page 2 Empty Re: இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்

Post by அசுரன் Wed Sep 19, 2012 9:54 pm

ராஜா wrote:
அருண் wrote:நல்லதொரு விழிப்புணர்வு செயல் அண்ணா.! சூப்பருங்க
நல்ல செயல் ,

எனக்கு தெரிந்து ஒருத்தர் இருக்கிறார் அவர் இனிமே கண்ணாடி முன் நின்னு முகம் சுளித்துக்க வேண்டியது தான் சிரி சிரி
நீங்க யாரை சொல்றீங்க.. ஏன் கீழ ஒருத்தரு தலைதெரிக்க ஓடுறாரு.. சிப்பு வருது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் - Page 2 Empty Re: இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்

Post by balakarthik Sun Sep 23, 2012 4:27 pm

அசுரன் wrote:ஏன் கீழ ஒருத்தரு தலைதெரிக்க ஓடுறாரு.. சிப்பு வருது

எல்லாம் முகம் சுளிக்கத்தான் ஆள்த்தான் கிடைக்கலே


ஈகரை தமிழ் களஞ்சியம் இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் - Page 2 Empty Re: இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்

Post by சாமி Tue Sep 25, 2012 9:35 am

வரவேற்கப்பட வேண்டிய கருத்து அசுரன்!
இதைப்போலவே 'குடிப்பவர்களையும்' (அவர்கள் நமக்கு நண்பர்களாக இருந்தாலும்) செய்தால் நன்றாக இருக்கும்!

அதனால் நண்பர்களே இனி ஒரு விதி செய்வோம்! புகைப்பவர்களை மற்றும் குடிப்பவர்களை கண்டு முகம் சுளிப்போம்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் - Page 2 Empty Re: இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்

Post by balakarthik Tue Sep 25, 2012 1:35 pm

சாமி wrote:வரவேற்கப்பட வேண்டிய கருத்து அசுரன்!
இதைப்போலவே 'குடிப்பவர்களையும்' (அவர்கள் நமக்கு நண்பர்களாக இருந்தாலும்) செய்தால் நன்றாக இருக்கும்!

அதனால் நண்பர்களே இனி ஒரு விதி செய்வோம்! புகைப்பவர்களை மற்றும் குடிப்பவர்களை கண்டு முகம் சுளிப்போம்.


ஒருவேள இவுங்கலேல்லாம் அன்புமணி க்ருப்போ ஆறுதல் ஆறுதல் ஆறுதல்


ஈகரை தமிழ் களஞ்சியம் இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் - Page 2 Empty Re: இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்

Post by krishnaamma Fri Sep 28, 2012 7:54 pm

ரொம்ப நல்ல செயல் அசுரன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நான் 80 களில் train இல் பயணிக்கும்போது (மெட்ராஸ் லிருந்து ராஜஸ்தான் ) கிருஷ்ணா குழந்தை, எதிரில் இருப்பவர்கள் அதிகாலை புகை பிடிக்க ஆரம்பிப்பார்கள், நான் அவர்களை "தயவுசெய்து தள்ளி கதவருகில் போய் புகையுங்கள் " என்று சொல்லிவிடுவேன் புன்னகை அவர்கள் ஒன்று தான் பிடிப்பார்கள் ஆனால் ஒத்தொருத்தறாய் பிடித்தால் நாம் ( எதிரில் இருப்பவர்கள்) 10 பிடித்தாற்போல ஆகுமே ! அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் - Page 2 Empty Re: இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்

Post by Guest Fri Sep 28, 2012 9:05 pm

சூப்பருங்க மின்சாரம் அண்ணன் னா சும்மாவா ? அருமை அண்ணே :வணக்கம்:
avatar
Guest
Guest


Back to top Go down

இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம் - Page 2 Empty Re: இனிமேல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பார்த்து முகம் சுளிப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum