Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஓர் புதிய மினி லேப்டாப்!
4 posters
Page 1 of 1
முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஓர் புதிய மினி லேப்டாப்!
முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஓர் புதிய மினி லேப்டாப்!
ஒவ்வொரு
குழந்தைக்கும் ஒரு கம்ப்யூட்டர்(ஒஎல்பிசி) என்ற அமைப்பு, குழந்தைகளுக்காக
புதிய ஒரு பிரத்யேக மினி லேப்டாப்பை வழங்க இருக்கிறது. இந்த புதிய மினி
லேப்டாப் பெயர் ஒஎல்பிபிசி எக்ஸ்ஒ 3.0 ஆகும். இந்த மினி லேப்டாப்
ஒஎல்பிசியின் பழைய கணினிகளை விட மிக அட்டகாசமாக இருக்கும்.
இந்த எக்ஸ்ஒ 3.0 என்ற இந்த மினி லேப்டாப்
முக்கிய அம்சங்களைப் பார்த்தால் 8 இன்ச் அளவுள்ள 1024 x 768 பிக்சல்
ரிசலூசனை வழங்கும் பிக்சல்கியூஐ டிஎப்டி டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. அதோடு
512 எம்பி ரேமுடன் 4 ஜிபி மெமரியை வழங்குகிறது.
இணைப்பு வசதிகளுக்காக இந்த கணினி யுஎஸ்பி
போர்ட், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் ஸ்டேன்ட்ர்டு ஹெட்போன் மற்றும்
மைக்ரோபோன் ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதுபோல் இதன் சிப்செட் அர்மடா
பிஎக்ஸ்எ678 ஆகும்.
இந்த எக்ஸ்ஒ 3.0 மினி லேப்டாப் பொதுவான
அம்சங்களைப் பார்த்தால் இது ஆன்ட்ராய்டு அல்லது சுகர் மொபைல்
இயங்குதளத்தைக் கொண்டிருக்கும். அதுபோல் குழந்தைகளுக்காக கல்வி மற்றும்
விளையாட்டு தேவைகளை நிறைவு செய்வதற்கான அப்ளிகேசன்களைக் கொண்டிருக்கும்.
அதுபோல் மின் திறனிற்காக ரீஜார்ஜ் வசதி
கொண்ட ஏசி அடாப்டர் அல்லது சோலார் சார்ஜ் வசதி கொண்ட ஹேண்ட் க்ரான்க்
கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் விலை ரூ.5500 ஆகும். இந்த
எக்ஸ்ஒ 3.0 மினி லேப்டாப்பின் எல்லா வசதிகளும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் இது மிக உறுதியான டிவைஸ் ஆகும்.
இந்த டிவைஸ் ரப்பரால் மூடப்பட்டுள்ளதால் இது மிக மென்மையாக இருக்கிறது.
குறிப்பாக குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக இந்த டிவைஸ் ஏராளமான
அப்ளிகேசன்களைக் கொண்டிருக்கும் என நம்பலாம். மேலும் இது ஒரு அடக்கமான
டிவைஸ் ஆகும்.
http://www.kananiulakam.com/?p=2749

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஓர் புதிய மினி லேப்டாப்!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஓர் புதிய மினி லேப்டாப்!
நல்ல செய்தி முகைதின்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஓர் புதிய மினி லேப்டாப்!
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Similar topics
» ‘நர்ஸ் தான் ஆனா மெக்கானிக் வேலையும் தெரியும்’: தன் குழந்தைகளுக்காக மினி ஆட்டோ தயாரித்த ஒரு மனிதனின் கதை
» குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை
» புதிய லேப்டாப் வழங்கம் எச்.சி.எல்.
» முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்
» சென்னையில் வெள்ளப்பாதிப்பை தடுக்க மினி குளம் - மாநகராட்சி புதிய திட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|