ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்

+5
ரா.ரா3275
உமா
பிஜிராமன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
சதாசிவம்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  - Page 2 Empty குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்

Post by சதாசிவம் Fri Jan 13, 2012 4:00 pm

First topic message reminder :

வெள்ளை உடை தேவதை
முல்லை நிற சிற்றாடை
கிள்ளை நிற மெல்லாடை
பட்டு வைத்த பாவாடை
எட்டு இன்ச்சு கவர்ச்சிஉடை

அணியணியாய் அணிந்துவிட்டோம்
அணிந்தணிந்து அலுத்துவிட்டோம்
உடலோடு நிற்கவில்லை
உணர்வோடும் ஒட்டவில்லை
அத்தனையும் அணிஞ்சாச்சு
அடிவயிரை அணைச்சாச்சு

ஊர் ஊராய் சுத்திவிட்டோம்
உற்றாறாலும் உதரப்பட்டோம்
கண்ணீரை துடைத்துவிட்டோம்
கனவுகளை மறந்துவிட்டோம்
விலைக்கும் சிலர் சென்றுவிட்டோம்

கட்டழகு இடுப்பை வளைக்க வேண்டும்
கட் டேக் இடைவெளியிலும் காட்ட வேண்டும்
கடுங்குளிரிலும் போர்த்தாமல் நிற்கவேண்டும்
கவனம் சிதறினால் பேட்டாவை இழக்க வேண்டும்

கலையை கற்க் வந்தோம் - காலை வாரி
சிலையாய் நிற்க் நொந்தோம்
முன் வரிசையில் ஆடிவிட்டோம் (அழகிருக்கும் வரை)
பின் வரிசையாய் சென்றுவிட்டோம் (அழகிழக்கும் வரை)

குதி குதியாய் குதித்து விட்டோம்
குலுக்கி குலுக்கி சலித்துவிட்டோம்
முன்னூறு படம் நடித்துவிட்டோம்
முன்னணியோடும் பாடிவிட்டோம்
குழு நடிகையாய் (குருப் டான்சர்)...............

உங்களின் ஒருவர் கண்ணிலிது படுவதில்லை
உலகாளும் இறைவனுக்கு கண்களே இல்லை




சதாசிவம்
குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down


குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  - Page 2 Empty Re: குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்

Post by சதாசிவம் Fri Jan 13, 2012 6:43 pm

நீங்கள் துணை இணையையின் வலியை கூறுகிறீர்கள், நான் அவர்களால் அவதிபட்டவர்களை வலிகளை கூறுகிறேன். இரண்டும் பேரும் பாவப்பட்டவர்களே.

இரண்டு மணிநேர சினிமாவுக்குப் பின்னால் இரண்டாயிரம் பேரின் உழைப்பும், பலரின் கண்ணீரும், கனவும் இருக்கிறது என்று எத்தனை பேருக்கு தெரிகிறது.



சதாசிவம்
குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  - Page 2 Empty Re: குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்

Post by இளமாறன் Sat Jan 14, 2012 12:47 am

சிலரது வாழ்க்கை நன்றாக அமைகிறது சிலரது வாழ்க்கை எவ்வ்லவு முயன்றும் பசியின் தொல்லை விடுபடுவதில்லை

சோகமான கவிதை பாவம் அவர்கள் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  - Page 2 Empty Re: குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்

Post by baskars11 Sat Jan 14, 2012 8:02 am

நல்ல கவிதை நடன மங்கைகளின் உண்மை வாழ்க்கை ........


நல்ல முயற்சி வாழ்துக்கள்.....
baskars11
baskars11
பண்பாளர்


பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Back to top Go down

குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  - Page 2 Empty Re: குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்

Post by ரா.ரா3275 Tue Jan 17, 2012 10:13 am

சார்லஸ் mc wrote:ராரா அவா்களே!

அசப்பில் உங்களைப் பாா்த்தால் நடிகா் நெப்போலியன் சாயல் தொிகிறதே. அவருக்கு நீங்கள் உறவுக்காரரா?

( குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  - Page 2 102564 - க்காக)

நெப்போலியனுக்கும் எனக்கும் உறவில் மட்டுமல்ல-உயரத்திலும் சம்பந்தமில்லை...
இதுவும் ரிலாக்ஸ் -க்காகத்தான் சார்லஸ் அவர்களே...


குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  - Page 2 224747944

குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  - Page 2 Rகுதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  - Page 2 Aகுதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  - Page 2 Emptyகுதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  - Page 2 Rகுதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  - Page 2 Empty Re: குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum