ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம்

4 posters

Go down

சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம் Empty சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம்

Post by முஹைதீன் Fri Jan 13, 2012 3:13 pm



சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம், வால்நட் கொடுங்க!



சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம் 13-kids1-300

மனித உடலின் தலைமைச் செயலகம் மூளை. இந்த மூளையின் சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கு ஏற்ற உணவுகளை உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

டார்க் சாக்லேட்

கோகோ
அடங்கிய டார்க் சாக்லேட் மூளையை சுறுசுறுப்பாக்குகிறதாம். கோகோ பவுடரில்
உள்ள ப்ளேவனாய்டுகள் மூளையின் சுறுசுறுப்பை தூண்டுகிறது எனவே கோகோ அடங்கிய
டார்க் சாக்லேட் உட்கொள்வது மூளை வளர்ச்சிக்கு உதவும் என்பது உணவியல்
வல்லுநர்களின் அறிவுரை.

மீன் உணவுகள்

மீன்
உணவுகளில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூளை வளர்ச்சிக்கு ஏற்றது
என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். இது மூளையின் நியூரான்களை
சுறுசுறுப்பாக்கி வளர்ச்சியை அதிகரிக்கிறது. சல்மான், டுனா,போன்ற மீன்களில்
அதிக அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதாக உணவியல் வல்லுநர்கள்
கூறியுள்ளனர்.

பச்சை காய்கறிகள், கீரைகள்

பச்சை
காய்கறிகள் மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. கீரைகள், முட்டைக்கோஸ் போன்றவை
குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மூளையை சுறுசுறுப்பாக்கும். இந்த
உணவுகளில் உள்ள வைட்டமின் பி 6, பி 12 போன்றவை அல்சீமர் நோய் தாக்குதலில்
இருந்து மூளையை பாதுகாக்கிறது. இந்த காய்கறிகளில் இரும்புச்சத்தும்
மூளைக்கு ஏற்றது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

முந்திரி, பாதம்

நொறுக்குத்தீனியை
குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக வால்நட், முந்திரி,
பாதாம், பிஸ்தா போன்றவைகளை உண்ண கொடுக்கலாம். இது மூளை வளர்ச்சிக்கு
ஏற்றது. வைட்டமின் இ, வைட்டமின் பி6 போன்ற உயிர்சத்துக்களும், ஒமேகா 3,
ஒமேகா 6 போன்ற கொழுப்பு அமிலங்களும் உள்ளதால் மூளை வளர்ச்சிக்கும்
சுறுசுறுப்புக்கும் ஏற்றது என்கின்றனர் வல்லுநர்கள்.

மூளையாக செயல்படும் முட்டை

முட்டையில்
ஒமேகா 3 கொழுப்பு அத்தியவசிய அமைனோ அமிலங்கள், விட்டமின்கள் ஏ, டி, இ, பி2
,பி1,பி12 , புரதம், மாவு சத்து, பல தாதுஉப்புக்கள் என பல சத்துக்கள்
அடங்கியுள்ளன. மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய முட்டையில் உள்ள கொளின்
எனப்படும் சத்து உதவுகிறது. இது மூளைக்கு மூளையாக செயல்பட்டு நரம்பு
மண்டலத்தில் இருந்து தரப்படும் சமிக்ஞை உத்தரவுகளை கொண்டுசேர்க்கும்
தூதுவனாகவும் உள்ளது.

பெர்ரி பழங்கள்

அதிசய
பழங்களாக கருதப்படும் பெர்ரி பழங்களில் அதிக அளவில் ஆண்டிஆக்ஸிடென்டுகள்
காணப்படுகின்றன. பிளாக்பெரி, ப்ளுபெரி, போன்ற அனைத்து வகையான பெர்ரி
பழங்களுமே உண்பதற்கு ஏற்றவை. இவை மூளை வளர்ச்சிக்கும், சுறுசுறுப்புக்கும்
ஏற்றது. நினைவாற்றலையும் அதிகரிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மசாலாப் பொருட்கள்
மூளை
வளர்ச்சியை அதிகரிப்பதில் மசாலாப் பொருட்களுக்கு முக்கிய பங்குண்டு
என்கின்றனர். இது நீரிழிவு, இதயநோய்களையும் தீர்க்கிறதாம். மாதம்
ஒருமுறையாவது, கரம்மசாலா பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மூளை
வளர்ச்சி அதிகரிக்கிறதாம்.

பச்சை தேநீர்

அதிகாலையில்
தேநீர் அருந்துவது மூளையை சுறுசுறுப்பாக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.
காபி அருந்துவதை தவிர்த்து பச்சைத் தேநீர், கருப்பு தேநீர் அருந்துவது
புத்திக்கூர்மைக்கு உதவும் என்கின்றனர். காலை நேரத்தில் புத்துணர்ச்சியை
அதிகரிப்பதோடு தேவையற்ற உடல் எடையையும் குறைக்கும் என்கின்றர்.

தானியங்கள்

கைக்குத்தல்
அரிசி, கோதுமை, கம்பு, பார்லி, ஓட்ஸ் போன்ற தானியங்கள் மூளை வளர்ச்சிக்கு
ஏற்றது. இதில் உள்ள விட்டமின் பி6, தையாமின் போன்றவை மூளை வளர்ச்சிக்கு
ஏற்றது. நினைவாற்றலை அதிகரிக்க தையாமின் உதவுகிறது என்கின்றர்
உணவியலாளர்கள். இந்த உணவுகளில் உள்ள போலேட் இளமையை தக்கவைக்கும்.

நன்மை தரும் நத்தை

மூளை
வளர்ச்சிக்கு நத்தை நல்ல உணவாக கருதப்படுகிறது. இது புத்திக் கூர்மையை
அதிகரிக்கும். இதில் துத்தநாகம், இரும்பு போன்றவை நினைவாற்றலை
அதிகரிக்கும். அதோடு உடல் வளர்ச்சிக்கும் ஏற்றது என்கின்றனர் வல்லுநர்கள்.

thatstamil


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம் Empty Re: சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம்

Post by kitcha Fri Jan 13, 2012 3:23 pm

நல்ல தகவல், பகிர்விற்கு நன்றி அருமையிருக்கு நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம் Empty Re: சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம்

Post by உமா Fri Jan 13, 2012 3:29 pm

எனக்கு அவசியமான தகவல் இது...
மிக மிக நன்றி முகைதீன்....பிரதி எடுத்து கொண்டேன்...
சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம் 678642



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம் Empty Re: சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம்

Post by சார்லஸ் mc Fri Jan 13, 2012 3:36 pm

சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம் 224747944 சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம் 677196 சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம் 678642


சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம் 154550சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம் 154550சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம் 154550சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம் 154550சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம் Empty Re: சுட்டிக் குழந்தைகளுக்கு 'நொறுக்ஸ்' வேண்டாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போலியோ இல்லாத இந்தியா உருவானது ; குழந்தைகளுக்கு சொட்டு இனி வேண்டாம்-இன்று கடைசி நாள்
» சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?
» சோனியாவின் குடியுரிமை... சாமி சுட்டிக் காட்டிய சட்ட சிக்கல் என்ன?
» எனக்கு பயமில்லை... சினிமாவில் தவறு செய்பவர்களை சுட்டிக் காட்டினேன்! - அஜீத்
» லட்சியமும் வேண்டாம், போராடுவதும் வேண்டாம் ! காதலே நிம்மதி ..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum