புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
2 Posts - 2%
prajai
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
417 Posts - 48%
heezulia
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
28 Posts - 3%
prajai
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 12:20 am

ஆத்தீகர்கள் கடவுள் கடவுள்னு கடவுளை தேடி அலைஞ்சி அவரைக்கண்டு பிடிச்சு, அவரை வணங்கி வழிபட்டு அவரை திருப்திப் படுத்துவதிலேயே நேரத்தை செலவழிக்கிறார்கள். பாவம் அவர்களை கொஞ்சம் விட்டுவிட்டு நம்ம நாத்தீகர்கள் பொதுவாக என்ன செய்கிறார்கள்னு பார்ப்போம்.

கடவுளைக் கும்பிடுறவன் எல்லாம் முட்டாள்னு சொல்லுவாங்க. ஆனால் எனக்குத்தெரிய நாத்தீகர்கள் குடும்பத்தில் உள்ளவர்களே மெஜாரிட்டி ஆத்தீகர்களாக இருப்பார்கள். இவர்கள் வாய்கிழிய எல்லா ஆத்திகர்களையும் முட்டாள் என்பார்கள். இவர்கள் அம்மா, மகள் மற்றும் மனைவி “இவரு ஒரு லூசு” என்று இவர்களை நினைத்துக்கொண்டு பகவானை தவறாமல் வழிபடுவார்கள்- அதிலும் இவருக்கு நல்ல புத்திக்கொடுக்கச்சொல்லி நெறையவே வேண்டிக்குவாங்க. இவர்கள் என்ன செய்ய முடியும்? அவர்களிடம் ஒண்ணும் கிழிக்க முடியாது.

நம்ம புரட்சித்தமிழன் சத்யராசை எடுத்துக்குவோம் . ஏன் அவரை இழுக்குறீங்கனு சொல்லாதீங்க! அவர்தான் இப்போ தந்தை பெரியாரா நடித்த மிகப்பெரிய நாத்தீகர். அவரை எல்லோரும் புரட்சித்தமிழன் என்கிறார்கள்! என்ன புரட்சி செய்தார்னு பார்ப்போம்! இவர், சாமினா கேலி பண்ணுவார். கற்புனா என்னனு கேப்பார்! தன்னை தமிழன் என்று நினைப்பாரே தவிர இந்து என்று ஒருபோதும் நினைக்கவே மாட்டார். இது எல்லோருக்கும் தெரியும்!

சரி, இப்போ சமீபத்தில் இவர் புத்திரனுக்கு திருமணம் நடந்தது. அந்தத்திருமணம் தமிழ் முறைப்படி (அதாவது சிவாஜியில் ரஜினிக்கும். ஸ்ரேயாவுக்கும்நடப்பதுபோல்) நடந்ததா?

இல்லை என்கிறார்கள்!

ஹிந்து முறைப்படி இவர் மகனுக்கு திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு புரட்சித்தமிழனால் தன் மகனுக்கு தமிழ் முறைப்படிக் திருமணம் செய்யமுடியாத பரிதாப நிலையில் இருக்கிறது நம் நாத்தீகர்களின் குடும்ப நிலைமை. சோகம்

இவர்களுக்கு இல்லாத வாயா? இதுக்கு ஏதாவது “நொண்டிச்சாக்கு” அழகா சொல்வார்கள்! பொண்ணுவீட்டில் அப்படித்தான் எதிர்பார்த்தார்கள், அது இதுனு ஏதாவது அழகா ஒரு கதை. எல்லாம் சரிதான், ஆனால் ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ளனும்! அது என்னவென்றால் நாத்தீகம் பேசும் பெரிய பெரிய புரட்சித்தமிழர்கள் கருத்து அவர்கள் வீட்டிலேயே எடுபடுவதிலலை என்பது. இவர்கள் கொள்கையை வீட்டில் உள்ளவர்களிடனம் விறக முடியாது! ஆனா ஊருக்கு உபதேசம் மட்டும் நல்லவே செய்வார்கள்!

நாத்தீகம் வாழ்கிழிய பேசும் ஒருவரின் குடும்பத்தில் அனைவரும் நாத்திகாராக இருப்பது என்பது குதிரைக்கொம்பு!

இல்லைனு ஏதாவது புரட்சித்தமிழன் நிரூபிக்க முடியுமா?

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 30, 2009 12:34 am

சபாஷ் மீனு நல்ல ஒரு ஆக்கம்.

நான் எப்படிப்பட்டவன் என்பது எனக்கு தெரியாது. இறைவன் என்கிற ஒரு தோற்றம் மனிதனல் உருவாக்கப்பட்டது முதல் மனிதன் எந்த மதத்தவன்? சொல்ல முடியுமா அவன் ஒரு நாத்தீகர்தான் அதன் பிறகு இயற்கை அவனை தொல்லை மண்ணும் போது அவனால் அதை கட்டு படுத்த முடியாத போது தன்னை விட சக்தியானவன் ஒருவன் இருக்கிறான்
என்று நம்பினான். அதனால் தான் உருவாகியது இந்த மதங்கள்.

ஆனால் இந்த மதங்களே மனிதனை திண்ணும் கதை நிறைய இருக்கிறது

இப்போது மனிதன் இரண்டும் கெட்ட நிலையில் இருக்கிறான் என்பது தான் உண்மை நான் ஆத்தீகனா? நாத்தீகனா? என்ற ஒரு நிலை.

என்ன மீனு மதம் சப்பந்தமான படைப்புகள் வருகின்ரன மீனு கையில் இருந்து

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 30, 2009 12:48 am

"இப்போது மனிதன் இரண்டும் கெட்ட நிலையில் இருக்கிறான் என்பது தான் உண்மை நான் ஆத்தீகனா? நாத்தீகனா? என்ற ஒரு நிலை."

நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! 359383 என்ன ஒற்றுமை நமக்குள் எதோ தொடர்பு இருக்கிறதடா

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 30, 2009 12:50 am

ஆதியில் மனிதனின் காட்டுமிராண்டி தனத்தை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட கடவுள் உருவம் பின்னர் மதங்களின் அடையாளமாக பிரிக்கப்பட்டு இப்போது மதங்கள் அரசியலாக்க பட்டிருக்கிறது இப்படி இருக்கும் பட்சத்தில் எங்கே இருக்கு கடவுள் என்னும் கேள்வி எழுகின்றது எனக்கு இருந்தாலும் புலம் பெயர்ந்த நாடுகளில் எங்களது கலை கலாச்சாரத்துடன் கடவுள் வழிபாடும் உள்ளடக்கப்பட்டு இருப்பதால் எமது அடுத்த சந்ததிக்கு எமது கலாச்சாரம் கற்ப்பிக்கும் போது இதுவும் சேர்கிறது குறிப்பாக தமிழ் கல்வி புகட்டும் தமிழ்ச்சோலை யில்(சரஸ்வதி பூஜை )

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 30, 2009 1:02 am

ரூபன் wrote:"இப்போது மனிதன் இரண்டும் கெட்ட நிலையில் இருக்கிறான் என்பது தான் உண்மை நான் ஆத்தீகனா? நாத்தீகனா? என்ற ஒரு நிலை."

நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! 359383 என்ன ஒற்றுமை நமக்குள் எதோ தொடர்பு இருக்கிறதடா

நீசொல்ல நினைத்தனை நான் சொல்லிவிட்டேனாடா? அதுதான்டா "யூத்"

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 30, 2009 1:04 am

நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! 806360

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 30, 2009 1:07 am

நாத்திகம் பேசுவது சரஸ்வதி பூஜை செய்வது

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Sep 30, 2009 6:40 am

நாதிக்கம் ஆதிக்கமே அவர்ரவர் நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Icon_lol மனதை போருத்தது... ஒரே குடும்பத்தில் இது மாதிர் இருக்கிங்கரனர்... நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! 359383

( நடிகர் கமல் அவர்குடும்பம் ) நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! 806360

நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! 678642

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Wed Sep 30, 2009 6:49 am

கடவுள் இல்லைன்னு சாமிமேல சத்தியமா சொல்லுரேன். நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! 806360

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக