புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:24 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Today at 3:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:06 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:27 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:07 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:53 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 am

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Today at 9:25 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 9:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:14 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:03 am

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 8:46 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:10 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:02 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:55 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:35 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 3:15 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 11:47 am

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 am

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 9:39 am

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:32 am

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 9:27 am

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 8:28 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:26 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 4:16 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 2:45 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:51 am

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:48 am

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:44 am

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:41 am

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:41 am

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:40 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 8:42 am

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:46 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:45 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:43 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:40 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:39 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூவேந்தர் - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Poll_c10மூவேந்தர் - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Poll_m10மூவேந்தர் - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Poll_c10 
69 Posts - 36%
heezulia

65 Posts - 34%
Dr.S.Soundarapandian

34 Posts - 18%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ayyamperumal

3 Posts - 2%
manikavi

2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

rajuselvam

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூவேந்தர் - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Poll_c10மூவேந்தர் - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Poll_m10மூவேந்தர் - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Poll_c10 
320 Posts - 48%

212 Posts - 32%

64 Posts - 10%

29 Posts - 4%

23 Posts - 3%
prajai

6 Posts - 1%

3 Posts - 0%
Srinivasan23

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூவேந்தர் - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 11, 2012 11:02 am

மூவேந்தர்

மூவேந்தர் என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். இவர்களில் சேரர்கள் கேரள, தமிழகத்தின் மேற்குப் பகுதிகளை ஆண்டனர். சோழர்கள் திருச்சி, தஞ்சை பகுதிகளையும் பாண்டியர்கள் மதுரைப் பகுதிகளையும் ஆட்தி செய்தனர்.

பொருளடக்கம் [மறை]
1 மூவேந்தர் பெயர்க் குறிப்பு
2 சேரர்
3 சோழர்
4 பாண்டியர்
5 சங்க காலக் குறுநில மன்னர்கள்
5.1 அரசர் பட்டியல்
5.2 வள்ளல்கள்
5.3 போர்கள்
6 ஆதாரங்கள்
[தொகு]மூவேந்தர் பெயர்க் குறிப்பு

மூவேந்தரை "முடியுடை மூவேந்தர்" எனச் சிறப்பித்துக் கூறுதல் மரபு. முதற்காலத்தில் முடி அணியும் உரிமை இவர்களுக்கு மட்டுமே இருந்ததாலேயே இவர்கள் வேந்தர் எனப்பட்டனர். வேந்தன் என்பது வேய்ந்தோன் என்பதன் மரூஉ ஆகும்(வேய்தல் = அணிதல் ==> அதாவது முடியணிதல்.)[1]
[தொகு]சேரர்

பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரர்களின் ஆட்சி கிமு 300-200 முதல் கிபி 15ஆம் நூற்றாண்டு வரை நிலைத்தது. சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.கொள்ளம், கொடுங்கள்ளூர் மற்றும் திரிசூர் போன்ற இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ரோமானிய, கிரேக்க, அரேபிய நாணயங்கள் மூலம் சேரர்கள் மற்ற நாடுகளுடன் வைத்திருந்த வணிகம் பற்றி அறிகிறோம்.
[தொகு]சோழர்

சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கி.பி பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது.
சோழர்களின் கொடி புலிக்கொடி. அவர்கள் சூடும் மலர் ஆத்தி.
[தொகு]பாண்டியர்

பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். பாண்டியர்கள் சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும்.வேப்பம் பூ மாலை அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை உடையவர்கள் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும் மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.
[தொகு]சங்க காலக் குறுநில மன்னர்கள்

நன்னன் என்னும் பெயர் கொண்ட அரசர்கள் பலர் பல்வேறு இடங்களில் இருந்துகொண்டு அரசாண்ட செய்திகளைச் சங்கப் பாடல்கள் நமக்குக் காட்டுகின்றன. அவர்களின் காவல்மரம் வெவ்வேறாக இருப்பதால் அவர்களை ஒருவராகக் கொள்ள முடியவில்லை. இப்படிப் பிற குறுநில மன்னர்களின் வரலாற்றிலும் சிற்சில குழப்பங்கள் உள்ளன. இந்தக் குழப்பங்களுக்குத் தீர்வு காணவேண்டுமானால் சங்கப் பாடல்கள் முழுவதையும் திரட்டிப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்துக் கண்டதுதான் இங்குத் தரப்பட்டுள்ள பட்டியல்
[தொகு]அரசர் பட்டியல்
சங்க கால மன்னர்கள்
அரசன் குடி குறிப்பு காவல்மரம் நாடு\நகர் செய்தி தரும் பாடல்
நன்னன் வேளிர் மலைபடுகடாம் பாட்டுடைத் தலைவன் - செங்கண்மா தலைநகரம், சேயாறு (பெரியாறு) பாயும் நாடு, காரி உண்டிக் கடவுளின் கோயில் இருக்கும் நாடு மலைபடுகடாம்
நன்னன் வேளிர் வள்ளல் ஆரம் (சந்தனம்) நகர்; பாரம். நாடு; பொன்படு நெடுவரை, பாழிச் சிலம்பு, கொண்கானம் அகம் 152,173,349, நற்றிணை 391,
நன்னன் வேளிர் பெண்கொலை புரிந்தவன், தன் குடியைச் சேர்ந்த எயினன் கோசர்குடி மிஞிலியோடு போரிட்டு வீழ்ந்தபோது ஒதுங்கியன், சோழர்படையின் தலைவன் பழையனைக் கொல்ல உதவியவன், சோழன் நேரில் வந்து தாக்கியபோது தன் காட்டுக்குள் ஒளிந்துகொண்டவன், கடையெழு வள்ளல்களில் ஒருவனான அதிகனை மிஞிலி கொன்றபோது மிஞிலிக்கு உதவியவன். இறுதியில் கோசர்குடி வள்ளல்-அரசன் அகுதை கோசர்குடிக் குறும்பன்-மிஞிலியையும் இந்த நன்னனையும் கொன்றான். மாமரம் கொண்கானம் அகம் 44, 142, 208, 392, குறுந்தொகை 73,292,
நன்னன் - நார்முடிச் சேரல் இவனை வீழ்த்தினான் வாகைமரம் கடம்பின் பெருவாயில் அகம் 199, பதிற்றுப்பத்து 40, பதிகம் 4
[தொகு]வள்ளல்கள்
சங்க கால அரசர்களில் பெரும்பாலோரும், பெருமக்களில் பலரும் வள்ளல்களாக விளங்கினர். கொடை வழங்கக் காலம் தாழ்த்தியவர்கள் பற்றியும், வழங்காமல் கைவிட்டவர்கள் பற்றியும் செய்திகள் வருகின்றன.

தகவல் பகிர்வு - [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 11, 2012 11:17 am

மூவேந்தர் பற்றிய தகவலுக்கு நன்றி பிரசன்னா!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 11, 2012 11:19 am

எனக்கு பாடம் சொன்ன பதிவுக்கு நன்றி நன்றி

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 11, 2012 11:28 am

ஜாஹீதாபானு wrote:எனக்கு பாடம் சொன்ன பதிவுக்கு நன்றி [You must be registered and logged in to see this image.]

தெரிந்து கொண்டால் சரிதான்! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 11, 2012 11:33 am

ஜாஹீதாபானு wrote:எனக்கு பாடம் சொன்ன பதிவுக்கு நன்றி நன்றி

இதுல உள்குத்து இருக்கு யுவர் ஆனர்... அய்யோ, நான் இல்லை

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Jan 13, 2012 1:21 pm

சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

[You must be registered and logged in to see this image.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 13, 2012 2:23 pm

பிரசன்னா அவர்களுக்கு நன்றி...நல்ல பகிர்வு. விரும்பினேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக