புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_lcapஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_voting_barஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_lcapஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_voting_barஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_lcapஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_voting_barஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_lcapஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_voting_barஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_lcapஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_voting_barஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_lcapஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_voting_barஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_lcapஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_voting_barஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_lcapஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_voting_barஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_lcapஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_voting_barஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_lcapஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_voting_barஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_lcapஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_voting_barஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_lcapஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_voting_barஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_lcapஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_voting_barஆதலால் காதல் தோழர்களே... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதலால் காதல் தோழர்களே...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 13, 2012 3:01 pm

First topic message reminder :

கைதட்டும் கைதட்டும்
மண்ணோடு பேசும்போது
மழை கூட கைதட்டும்
காற்றோடு பேசும்போது
மரம்கூட கைதட்டும்
கண்ணோடு பேசும்போது
இமைகூட கைதட்டும்
கரையோடு பேசும்போது
அலைகூட கைதட்டும்
அடி-
உன்னோடு பேசும்போது
உதடுகள் கூட கைதட்டும்
'ஐ லவ் யூ' சொல்லிப்பார்
ஐ.நா. சபையே கைதட்டும்!

காதலில் மட்டும்தானடி
மகிழ்ச்சி மட்டுமே
கணக்கில் வைக்கப்படும்

இருக்கும்வரை-இறக்கும்வரை
கண்களுக்குள்
கனவுகளை விதைத்துக்
கலர்ப்படங்களை
அறுவடை செய்யும்

தோற்றாலும் ஜெயித்தாலும்
சுகமானாலும் சோகமானாலும்
எதுவாயினும்
மடி-தோள் இரண்டும் கொடுப்பது
இந்தக் காதல் மட்டுமே

ஆதலால் காதல் தோழர்களே...

கைதட்டுவோம் கைதட்டுவோம்
கை வலிக்க கை வலிக்க
கண்ணீர் வர கண்ணீர் வர
காதலுக்காக கைதட்டுவோம்!

ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 224747944

ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 Rஆதலால் காதல் தோழர்களே... - Page 2 Aஆதலால் காதல் தோழர்களே... - Page 2 Emptyஆதலால் காதல் தோழர்களே... - Page 2 Rஆதலால் காதல் தோழர்களே... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 13, 2012 4:26 pm

நன்றி அய்யா...

நன்றி ஜாகீதா மேடம்...

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jan 13, 2012 4:28 pm

கவிதை நன்றாக உள்ளது ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 224747944 ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 224747944 ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 224747944

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 13, 2012 4:31 pm

RaRa3275 wrote:நன்றி அய்யா...
விருப்ப பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 13, 2012 4:54 pm

காதல் கவிதை நன்றாக உள்ளது

காதலுக்காய் தோளும் மடியும் இருப்பதால் காதலிக்க நாங்களும் ரெடி சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 9:51 pm

இளமாறன் wrote:காதல் கவிதை நன்றாக உள்ளது

காதலுக்காய் தோளும் மடியும் இருப்பதால் காதலிக்க நாங்களும் ரெடி சிரி

காதலிங்க காதலிங்க...வாழ்த்துகள்...

ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 224747944

ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 Rஆதலால் காதல் தோழர்களே... - Page 2 Aஆதலால் காதல் தோழர்களே... - Page 2 Emptyஆதலால் காதல் தோழர்களே... - Page 2 Rஆதலால் காதல் தோழர்களே... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Feb 20, 2012 10:01 pm

காதலை விடுத்து பார்த்தால் இயற்கையின் எழிலை மிக மிக அழகாக கவிதையில் பாடியுள்ளீர்கள் நண்பரே! பாராட்டுகள். காதல் மட்டும் ஏனோ எதனோடும் ஒட்டவில்லை.. ஒருவேளை எனக்கு பிடிக்காததாலோ... பைத்தியம்

சிறப்பான கவிதை வரிகள் தந்தமைக்கு பாராட்டுகள் மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 10:16 pm

அசுரன் wrote:காதலை விடுத்து பார்த்தால் இயற்கையின் எழிலை மிக மிக அழகாக கவிதையில் பாடியுள்ளீர்கள் நண்பரே! பாராட்டுகள். காதல் மட்டும் ஏனோ எதனோடும் ஒட்டவில்லை.. ஒருவேளை எனக்கு பிடிக்காததாலோ... பைத்தியம்

சிறப்பான கவிதை வரிகள் தந்தமைக்கு பாராட்டுகள் மகிழ்ச்சி

காதல் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லமுடியாது...
இயற்கை எழிலுக்கானப் பாராட்டுக்கு நன்றி...

ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 224747944

ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 Rஆதலால் காதல் தோழர்களே... - Page 2 Aஆதலால் காதல் தோழர்களே... - Page 2 Emptyஆதலால் காதல் தோழர்களே... - Page 2 Rஆதலால் காதல் தோழர்களே... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 20, 2012 10:58 pm

காதல் வெற்றி பெற வாழ்த்தி கைதட்டுவோம்
வெற்றி பெறாவிட்டால் சாதலில் முடிவதை தடுக்க
மனப் பக்குவம் பெற வாழ்த்தி கைதட்டுவோம்

கவிதை சூப்பருங்கோ

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 21, 2012 11:28 am

கொலவெறி wrote:காதல் வெற்றி பெற வாழ்த்தி கைதட்டுவோம்
வெற்றி பெறாவிட்டால் சாதலில் முடிவதை தடுக்க
மனப் பக்குவம் பெற வாழ்த்தி கைதட்டுவோம்

கவிதை சூப்பருங்கோ

நன்றிங்கோ...

ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 224747944

ஆதலால் காதல் தோழர்களே... - Page 2 Rஆதலால் காதல் தோழர்களே... - Page 2 Aஆதலால் காதல் தோழர்களே... - Page 2 Emptyஆதலால் காதல் தோழர்களே... - Page 2 Rஆதலால் காதல் தோழர்களே... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக