புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10 
156 Posts - 79%
heezulia
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10 
3 Posts - 2%
prajai
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10 
1 Post - 1%
Pampu
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10 
321 Posts - 78%
heezulia
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10 
8 Posts - 2%
prajai
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_m10மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்!

Page 1 of 3 1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 13, 2012 2:02 pm

மகாத்மா காந்தியின் பிறந்தநாளைப் போற்றும் நேரத்தில், அவரைப் பற்றிய சுவாரஸியமான தகவல் துளிகள் உங்களுக்காக!

1937 முதல் 1948ம் ஆண்டு வரை ஐந்து முறை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் நோபல் பரிசு அளிக்கவிடாமல் பலர் முட்டுக்கட்டை போட்டதால் அவருக்குக் கிடைக்கவில்லை.

மகாத்மா என்ற பட்டத்தை முதன்முதலில் காந்திக்கு வழங்கியவர், ரவீந்திரநாத் தாகூர். 1915ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி இந்தப் பட்டத்தை அவர் வழங்கினார். ஆனால் இதை காந்தியடிகள் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.

காந்தியடிகள் தனது வாழ்நாளில் 17 முறை உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டுள்ளார். அவற்றுள் 1924 மற்றும் 1943ம் ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டங்கள் தலா மூன்று வாரங்கள் நீடித்தன. போராட்டத்தில் அமர்ந்து விட்டால், முடிவு கிடைக்காதவரை யார் சொன்னாலும் போராட்டத்தைக் கைவிடாமல் உறுதி காப்பார்.

காந்தியடிகள் இறந்ததும், நாடு முழுவதும் 13 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

சுதந்திர போராட்டங்களுக்காக தனது வாழ்நாளில் மொத்தம் 2, 338 நாட்கள் (ஆறு ஆண்டுகள்) சிறை வாசத்தை அனுபவித்துள்ளார்.

காந்தியடிகளுக்கு நான்கு மகன்கள். ஹரிலால் (1888ம் ஆண்டு பிறந்தார்), மணிலால் (1892ம் ஆண்டு பிறந்தார்), ராம்தாஸ் (1897ம் ஆண்டு பிறந்தார்) மற்றும் தேவதாஸ் (1900ம் ஆண்டு பிறந்தார்).

தனது நெருங்கிய நண்பரான லியோ டால்ஸ்டாய்க்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். நட்பின் அடையாளமாக, தனது ஆசிரம தோட்டத்துக்கு டால்ஸ்டாய் பண்ணை என்று பெயரிட்டார்.

இந்தியாவின் மிகப் பெரிய மாநகரங்களின் பிரதான சாலைகளின் பெயர் எம்ஜி சாலை (மகாத்மா காந்தி சாலை) என்பதாகத்தான் இருக்கும்.

நன்றி அம்புலி மாமா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jan 13, 2012 2:19 pm

பகிர்ந்தமைக்கு நன்றி.ஆனால் காந்தியை எனக்கு பிடிக்காது.
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 13, 2012 2:54 pm

kitcha wrote:பகிர்ந்தமைக்கு நன்றி.ஆனால் காந்தியை எனக்கு பிடிக்காது.
ஏன் அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 13, 2012 2:55 pm

அன்றைய சாித்திரத்தை இன்று படிக்கும்போது, இவா்கள் இப்படி செய்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். அவா்கள் இப்படி செய்ததினால்தான் நமக்கு இன்றைய நிலை இப்படி. என்றெல்லாம் நாம் நினைத்து, அன்று பொியவா்கள் கூடி எடுத்த முடிவுகளில் இன்றும் நாம் தவறு காணலாம். ஆனால் அன்றைய சூழ்நிலையில் அவா்களுக்கு வேறு வழி இல்லாதிருந்திருக்கும். பின் வரும் சந்ததி அதை மேற்கொள்ளும் அளவிற்கு நம்மைவிட திறமைசாலிகளாக வந்து, நாம் விட்டுவிட்ட குறைபாடுகளை இளைய தலைமுறை நம்மை விட இதற்கு மேலான தீா்வை காண்பாா்கள் என்ற தாிசனத்தோடு சில முடிவுகள் எடுத்திருப்பாா்கள்.
அதைநாம்தான் பூிந்து கொண்டு தேசத்திற்காக போராடிய தியாகிகளின் உள்ள‌த்தை பூிந்து, இனி நாம் நமது தேசத்திற்கு நம்மால் என்ன பயன்? நாம் இதுவரை த‌ேசத்திற்கு என்ன செய்து சாதித்திருக்கிறோம் என எண்ணிப்பாா்க்க வேண்டும்.
எல்லாவற்றையும் பொியவா்களே செய்து முடித்திருக்க வேண்டும் என எதிா்பாா்ப்பது நமது தன்னம்பிக்கையின் மேல் நமக்கே சந்தேகத்தைக் கொண்டு வரும்.
தேச தலைவா்கள், தியாகிகள் செய்த தியாகத்தை நாம் அனைவரும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! 154550மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! 154550மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! 154550மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! 154550மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jan 13, 2012 3:00 pm

ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:பகிர்ந்தமைக்கு நன்றி.ஆனால் காந்தியை எனக்கு பிடிக்காது.
ஏன் அதிர்ச்சி அதிர்ச்சி

நிறைய இருக்கிறது.அவரின் நடவடிக்கை,எல்லா மக்களிடத்திலும் அவர் எப்படி நடந்து கொண்டார் இப்படி போன்ற நிறைய விசயங்கள். அவரின் முழு வரலாறு படித்தால் புரியும்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Image010ycm
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 13, 2012 3:05 pm

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:பகிர்ந்தமைக்கு நன்றி.ஆனால் காந்தியை எனக்கு பிடிக்காது.
ஏன் அதிர்ச்சி அதிர்ச்சி

நிறைய இருக்கிறது.அவரின் நடவடிக்கை,எல்லா மக்களிடத்திலும் அவர் எப்படி நடந்து கொண்டார் இப்படி போன்ற நிறைய விசயங்கள். அவரின் முழு வரலாறு படித்தால் புரியும்.

குறையில்லாத மனிதா்கள் பூமியில் ஒருவருமில்லை. குறைகளையே பாா்க்காமல் நிறைகளை பாா்க்கவும்.

மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! 154550மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! 154550மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! 154550மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! 154550மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jan 13, 2012 3:10 pm

சார்லஸ் mc wrote:
kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:பகிர்ந்தமைக்கு நன்றி.ஆனால் காந்தியை எனக்கு பிடிக்காது.
ஏன் அதிர்ச்சி அதிர்ச்சி

நிறைய இருக்கிறது.அவரின் நடவடிக்கை,எல்லா மக்களிடத்திலும் அவர் எப்படி நடந்து கொண்டார் இப்படி போன்ற நிறைய விசயங்கள். அவரின் முழு வரலாறு படித்தால் புரியும்.

குறையில்லாத மனிதா்கள் பூமியில் ஒருவருமில்லை. குறைகளையே பாா்க்காமல் நிறைகளை பாா்க்கவும்.

எல்லோரும் நிறைகளையே பார்த்துக் கொண்டு இருந்தால் குறைகளை யார் பார்ப்பது.நீங்கள் உயர்ந்த எண்ணம் உள்ளவர் அதனால் குறைகளை நீக்கி நிறைகளை பார்க்கிறீர்கள். உங்கள் எண்ணம் எனக்கு இல்லை நான் அப்படி இல்லை
(உங்களுடன் விவாதம் செய்ய நான் தயாராக இல்லை, எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்கணும் என்று இல்லை)

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! Image010ycm
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 13, 2012 3:18 pm

நான் உங்களோடு விவாதத்திற்கு வரவில்லை நண்பரே. எனக்கு தொிந்ததை சொன்னேன். அவ்வளவுதான். மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! 678642

மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! 154550மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! 154550மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! 154550மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! 154550மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 3:24 pm

கிச்சா,

அவருடைய வரலாறை படித்தால், அவரைப் பற்றி தெரியும் என்றீர்கள் அவருடைய வரலாற்றை எழுதியது யார், அவருடைய சுய சரிதையை எழுதியது அவர் தானே, தான் செய்த அனைத்தையும், அப்பட்டமாக கூறியதால் தானே அவரைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடிந்தது, இப்படி கூறவே எப்பேர்ப்பட்ட ஒரு மனம் வேண்டும், என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

பிறகு, நாட்டிற்காக போராடியவர்களை பிடிக்காது என்று கூறுவது, சிலரிடம் வாடிக்கையாகவும், அப்படி கூறுவதால் தாம் பெரிய ஆள் என்று எண்ணியும் கொள்கின்றனர்.

இறந்தவரிடம் இருந்த தீயதை மறந்து நல்லதை எடு
இருப்பவரிடம் உள்ள நல்லதைக்கூறி தீயதை எடு

இரண்டு எடு விற்கும் அர்த்தங்கள் வேறுபடுகிறது. நான் இதை பொதுவான கருத்தாக வைக்கிறேன் கிச்சா.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Jan 13, 2012 3:30 pm

இறந்தவரிடம் இருந்த தீயதை மறந்து நல்லதை எடு
இருப்பவரிடம் உள்ள நல்லதைக்கூறி தீயதை எடு

சூப்பர் பிஜி

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக