ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

+5
ரா.ரா3275
சார்லஸ் mc
உமா
ஜாஹீதாபானு
kitcha
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  Empty நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by kitcha Fri Jan 13, 2012 2:40 pm

-
டாடி…நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர் பிகர்…!
-
டேய்…டீச்சர் எல்லாம் அம்மா மாதிரிடா…

பாத்தியா..சைட் கேப்ல நீ ரூட் போடுறே…!
-

======================================
-

நோயாளி:
என் கண்ணுக்கு சித்திரகுப்தன் தெரிகிறான் டாக்டர்..

டாக்டர்:
கவலையே படாத.. இப்பதான் வைத்தியம் ஆரம்பிச்சிருக்கேன்!..
இன்னும் கொஞ்ச நேரத்தில எமதர்மன் தெரிவான்….

===========================================

பிச்சக்காரன்: ‘
பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள்’ என்ற புத்தகத்தை
எழுதியது நான் தான்..!

ஒருத்தன்:
பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..?

பிச்சக்காரன்:
அந்த ஆயிரம் வழிகளில் இதுதான் முதல் வழி..

===========================================

மனைவியை தொலைத்த ரெண்டு நபர்:

“உங்க மனைவி எப்படி இருப்பாங்க?”

“ஸ்லிம்மா சிவப்பா ரொம்ப அழகா.”

“உங்க மனைவி?”

“அவளை எதுக்கு தேடிக்கிட்டு. வாங்க உங்க மனைவிய தேடலாம்..

===========================================

மனைவி: என்னங்க! நான் வெச்ச பொங்கல் எப்படி இருக்கு…?

கணவன்: ம்ம்… இன்னும் கொஞ்சம் ஊத்து….!

===========================================

சிறைக்கைதிகள் எப்படி நடத்தப்படறாங்கன்னு பார்க்கப் போன
நம்ம தலைவர் கண்கலங்கிட்டாரா…ஏன்?
-
‘தான் உள்ளே’ இருக்கும்போது இவ்வளவு வசதிகள் இல்லாமப்
போச்சேன்னு நினைச்சுத்தான்..!

==================================================

நம்ம காதலுக்கு என் வீட்டுல பயங்கர எதிர்ப்பு…
-
உண்மையைத்தானே சொல்றீங்க…நம்ப வைத்து கழுத்தறுத்துட
மாட்டீங்க இல்லே…!

===================================================
நன்றி - ராம்மலர்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  Empty Re: நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by ஜாஹீதாபானு Fri Jan 13, 2012 2:48 pm

மனைவியை தொலைத்த ரெண்டு நபர்:

“உங்க மனைவி எப்படி இருப்பாங்க?”

“ஸ்லிம்மா சிவப்பா ரொம்ப அழகா.”

“உங்க மனைவி?”

“அவளை எதுக்கு தேடிக்கிட்டு. வாங்க உங்க மனைவிய தேடலாம்..

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  Empty Re: நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by உமா Fri Jan 13, 2012 2:55 pm

எல்லாமே கலக்கல் நகைச்சுவைகள்.......
நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  403484 நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  168300 நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  403484 நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  168300 நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  403484 நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  168300
முதலில் படித்த டீச்சர் ஜோக் யப்பா...
நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  705463 நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  705463



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  Empty Re: நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by சார்லஸ் mc Fri Jan 13, 2012 3:02 pm

நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  168300 நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  168300 நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  168300 நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  168300 நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  168300 நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  168300 நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  168300 நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  168300 நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  168300 நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  168300


நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  154550நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  154550நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  154550நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  154550நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  Empty Re: நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by ரா.ரா3275 Fri Jan 13, 2012 3:16 pm

கிச்சு கிச்சு மூற்றீங்களே கிச்சா...
பிச்சைக்காரன்.மனைவியைத் தேடுபவன்,கணக்கு டீச்சர்..என எல்லாமே
சிரிப்போ சிரிப்பு....அய்யோ...அய்யோ...கெக்கேபிக்கே...


நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  224747944

நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  Rநேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  Aநேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  Emptyநேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  Rநேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  Empty Re: நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by kitcha Fri Jan 13, 2012 3:45 pm

நன்றி நன்றி நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  Empty Re: நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 13, 2012 4:43 pm

அருமை கிச்ச ...நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  Empty Re: நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by ந.கார்த்தி Fri Jan 13, 2012 5:47 pm

சூப்பருங்க சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  Empty Re: நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by இளமாறன் Sat Jan 14, 2012 12:22 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  Empty Re: நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by kitcha Mon Jan 16, 2012 1:08 pm

நன்றி நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்  Empty Re: நேத்து வந்த கணக்கு டீச்சர் சூப்பர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum