ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்?

+2
கேசவன்
kitcha
6 posters

Go down

அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்? Empty அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்?

Post by kitcha Fri Jan 13, 2012 2:02 pm

துபாய்: அபுதாபியில் உள்ள பிரபல சொகுசு ஹோட்டலான எமிரேட்ஸ் பாலஸ் ஹோட்டலில் உள்ள நைட் கிளப்பில் ஒரே இரவில் ரூ. 70 லட்சம் வரைக்கும் ஒருவர் செலவிட்டுள்ளார். அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இந்த ஆடம்பர செலவு அபுதாபியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மிகப் பெரிய மகா ஆடம்பரமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றுதான் இந்த எமிரேட்ஸ் பாலஸ் ஹோட்டல். பிரமாண்டமான அரண்மனை போல இது காணப்படும். இந்த ஹோட்டலின் எல் எடாய்ல்ஸ் நைட் கிளப் வெகு பிரசித்தமானது. இந்த நைட் கிளப்புக்கு ஜனவரி 4ம் தேதி ஒரு பெரிய கோடீஸ்வரர் வந்துள்ளார். இரவு முழுக்க கிளப்பில் செலவிட்ட அவர் அங்கிருந்து கிளம்பிப் போனபோது, பில் பணமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 56 திர்ஹாம் பணத்தை கட்டணமாக கட்டி விட்டு போயுள்ளார். இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 70 லட்சமாகும்.

அந்த கோடீஸ்வரர் யார், என்ன என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து நைட் கிளப்பின் பார் மேலாளராகப் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்தவரான சுஜீத் பிள்ளை கூறுகையில், பில்லை யார் கட்டியது என்ற விவரத்தை நாங்ள் பொதுவாக கூறுவதில்லை. மேலும் இது எங்களுக்கு ஆச்சரியமான தொகையும் அல்ல. இங்கு இது சகஜமானதுதான். மேலும் வந்த நபர் யார் என்ற விவரம் எங்களுக்கும் கூட தெரியாது என்றார்.

பதினைந்து நாட்களுக்கு முன்புதான் துபாயின் தி பேர்மான்ட் ஹோட்டலில் உள்ள கவாலி கிளப்புக்கு வந்த ஒரு மெகா கோடீஸ்வரர் 3 லட்சத்து 87 ஆயிரத்து 988 திர்ஹாம் அளவுக்கு செலவு செய்து விட்டுப் போயிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இப்படிப்பட்ட செலவுகள் இதுபோன்ற ஹோட்டல்களில் சகஜம்தான் என்றாலும் இந்த மகா ஆடம்பர செலவு குறித்து பலர் டிவிட்டர்கள் மூலமும் பேஸ்புக் மூலமும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்? Empty Re: அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்?

Post by கேசவன் Fri Jan 13, 2012 2:22 pm

அந்த நாட்டில் பெட்ரோல் வளம் மட்டும் இல்லை என்றால் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்? 1357389அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்? 59010615அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்? Images3ijfஅபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்? Empty Re: அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்?

Post by சார்லஸ் mc Fri Jan 13, 2012 2:37 pm

பக்கத்தில் சோமாலிய நாடு பஞ்சம் பசி பட்டினியில் தவிக்கும் நாடு அருகாமையில்தான். கொடுக்க மனமில்லை.
இப்படிபட்டவன்தான் மனித மிருகம். அத்தனையும் கொழுப்பு.


அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்? 154550அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்? 154550அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்? 154550அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்? 154550அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்? Empty Re: அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 13, 2012 4:01 pm

கேசவன் wrote:அந்த நாட்டில் பெட்ரோல் வளம் மட்டும் இல்லை என்றால் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
வெறும் மணல் தான் கேசவன் சோகம் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்? Empty Re: அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்?

Post by இளமாறன் Fri Jan 13, 2012 5:09 pm

எல்லா நகரங்களிலும் இப்படி தான் இருக்கிறது ... மாடமாளிகைகள் தெரு ஒர பிச்சைக்காரர்கள் ... கொஞ்சம் தள்ளி சேரி என்னும் ஏழை பிரதேசங்கள் ... பணக்காரர்களும் ஏழைகளும் ஒரே நகரத்தில் தான் வாழ்கிறார்கள் ... இருவரது வாழ்க்கை முற்றிலும் வேறு

32 ரூபாய் க்கு கீழ் உள்ளவன் வறுமை கோட்டிற்குள்
அவனது ஒரு நாள் வருமானம் 32 ரூபாய் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்? Empty Re: அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்?

Post by அசுரன் Fri Jan 13, 2012 6:22 pm

ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்? Empty Re: அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum