புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_lcapமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_voting_barமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_lcapமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_voting_barமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_lcapமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_voting_barமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_lcapமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_voting_barமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_lcapமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_voting_barமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_lcapமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_voting_barமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_lcapமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_voting_barமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_lcapமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_voting_barமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_lcapமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_voting_barமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_lcapமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_voting_barமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_lcapமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_voting_barமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_lcapமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_voting_barமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_lcapமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_voting_barமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 13, 2012 2:02 pm

First topic message reminder :

மகாத்மா காந்தியின் பிறந்தநாளைப் போற்றும் நேரத்தில், அவரைப் பற்றிய சுவாரஸியமான தகவல் துளிகள் உங்களுக்காக!

1937 முதல் 1948ம் ஆண்டு வரை ஐந்து முறை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் நோபல் பரிசு அளிக்கவிடாமல் பலர் முட்டுக்கட்டை போட்டதால் அவருக்குக் கிடைக்கவில்லை.

மகாத்மா என்ற பட்டத்தை முதன்முதலில் காந்திக்கு வழங்கியவர், ரவீந்திரநாத் தாகூர். 1915ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி இந்தப் பட்டத்தை அவர் வழங்கினார். ஆனால் இதை காந்தியடிகள் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.

காந்தியடிகள் தனது வாழ்நாளில் 17 முறை உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டுள்ளார். அவற்றுள் 1924 மற்றும் 1943ம் ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டங்கள் தலா மூன்று வாரங்கள் நீடித்தன. போராட்டத்தில் அமர்ந்து விட்டால், முடிவு கிடைக்காதவரை யார் சொன்னாலும் போராட்டத்தைக் கைவிடாமல் உறுதி காப்பார்.

காந்தியடிகள் இறந்ததும், நாடு முழுவதும் 13 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

சுதந்திர போராட்டங்களுக்காக தனது வாழ்நாளில் மொத்தம் 2, 338 நாட்கள் (ஆறு ஆண்டுகள்) சிறை வாசத்தை அனுபவித்துள்ளார்.

காந்தியடிகளுக்கு நான்கு மகன்கள். ஹரிலால் (1888ம் ஆண்டு பிறந்தார்), மணிலால் (1892ம் ஆண்டு பிறந்தார்), ராம்தாஸ் (1897ம் ஆண்டு பிறந்தார்) மற்றும் தேவதாஸ் (1900ம் ஆண்டு பிறந்தார்).

தனது நெருங்கிய நண்பரான லியோ டால்ஸ்டாய்க்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். நட்பின் அடையாளமாக, தனது ஆசிரம தோட்டத்துக்கு டால்ஸ்டாய் பண்ணை என்று பெயரிட்டார்.

இந்தியாவின் மிகப் பெரிய மாநகரங்களின் பிரதான சாலைகளின் பெயர் எம்ஜி சாலை (மகாத்மா காந்தி சாலை) என்பதாகத்தான் இருக்கும்.

நன்றி அம்புலி மாமா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 13, 2012 3:34 pm

பகிர்வுக்கு நன்றி பானு.
நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jan 13, 2012 3:35 pm

பிஜிராமன் wrote:
பிறகு, நாட்டிற்காக போராடியவர்களை பிடிக்காது என்று கூறுவது, சிலரிடம் வாடிக்கையாகவும், அப்படி கூறுவதால் தாம் பெரிய ஆள் என்று எண்ணியும் கொள்கின்றனர்.

நான் அவருடைய வரலாறை படித்து இல்லை ஆனால் அவரைப் பற்றி படித்து இருக்கிறேன்.மேலே நீங்கள் சொன்ன அந்த வரி இந்த இடத்தில் நீங்கள் பதிவு செய்தது, ஏன் என்று சொல்ல முடியுமா.நீங்கள் நினைக்கும் அந்த பெரிய ஆள் யார்,

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 3:38 pm

நான் அவருடைய வரலாறை படித்து இல்லை ஆனால் அவரைப் பற்றி படித்து இருக்கிறேன்.மேலே நீங்கள் சொன்ன அந்த வரி இந்த இடத்தில் நீங்கள் பதிவு செய்தது, ஏன் என்று சொல்ல முடியுமா.நீங்கள் நினைக்கும் அந்த பெரிய ஆள் யார்

கிச்சா உங்களைப் பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும், நீங்கள் ஒரு அருமையான மனிதர் பண்பானவர், நாம் தனியாக நிறைய முறை பேசி இருக்கிறோம், நான் எனது சுற்றத்தில் எனது நண்பர்கள் வட்டத்தில் உள்ள சிலரை வைத்து தான் அந்த பெரிய ஆள் என்ற வார்த்தையை உபயோகித்தேன். அதனால் தான் இறுதியில், பொதுவாக கூறுகிறேன் என்றும் கூறினேன்.

அதே போல் மணிஅஜீத் அவர்கள் இதுபோன்ற ஒரு கருத்தை வைத்த பொது, புகழ் தேட என்ற வார்த்தையை வைத்தேன், அதுவும், நான் கண்ட சிலரை வைத்து தான் கூறினேன், அவரை வைத்து கூறவில்லை.

இங்கு உங்களின் கருத்திற்கு என்னுடைய கருத்து யாதென்றால், முதல் பத்தியும், அந்தக் பச்சை நிறத்தில் உள்ள எழுத்துக்களுமே. நீங்கள் என்றும் எனக்கு முக்கியமான ஒரு நண்பர் கிச்சா.

நன்றிகள் கிச்சா

நன்றிகள் ஹிஷாலி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 13, 2012 3:51 pm

அடடா..... வாங்க வேற திரிக்கு போகலாம்..
கிச்சா அண்ணா,... சோகம்
பிஜி சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 13, 2012 3:54 pm

தகுதி மிக்க பதிவு-பகிர்வு ஜாகீதா...
நன்றி....

மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 224747944

மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Rமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Aமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Emptyமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 Rமகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 3:57 pm

உமா wrote:அடடா..... வாங்க வேற திரிக்கு போகலாம்..
கிச்சா அண்ணா,... சோகம்
பிஜி சோகம்

கொஞ்ச நேரம் கார சாரமா வாதம் பண்ண விட மாட்டீங்களே பைத்தியம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 13, 2012 4:03 pm

இந்த வாதம் வேண்டாம் தம்பி...
யாருக்கு யாரை வேணாலும் பிடிக்கலாம்,,பிடிக்காமல் போகலாம்.அதற்க்கு காரணம் சொல்ல சொல்வதும் தவறு...
அந்த காரணத்தை நாம் அலசி ஆராய்வதும் தவறு...

அது அவர் அவர் சொந்த விருப்பு வெறுப்பு....
சரியா.... சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 4:08 pm

உமா wrote:இந்த வாதம் வேண்டாம் தம்பி...
யாருக்கு யாரை வேணாலும் பிடிக்கலாம்,,பிடிக்காமல் போகலாம்.அதற்க்கு காரணம் சொல்ல சொல்வதும் தவறு...
அந்த காரணத்தை நாம் அலசி ஆராய்வதும் தவறு...

அது அவர் அவர் சொந்த விருப்பு வெறுப்பு....
சரியா.... சோகம்

ஆம் அக்கா, நானும் பிடித்தால் வெளியே சொல்லுங்கள், பிடிக்காவிட்டால், வெளியே கூறாமல் இருப்பது நல்லது என்று கூறுகிறேன் அக்கா,

நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன் அக்கா புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 13, 2012 4:11 pm

பிஜிராமன் wrote:

ஆம் அக்கா, நானும் பிடித்தால் வெளியே சொல்லுங்கள், பிடிக்காவிட்டால், வெளியே கூறாமல் இருப்பது நல்லது என்று கூறுகிறேன் அக்கா,

நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன் அக்கா புன்னகை

மிகவும் சரி....
சில விஷயத்தை பொதுவில் கூறுவது தவறுதான்,..
சுதந்திர போராட்ட தியாகி , மாகாத்மா என்ற ஒருவரை பிடிக்காது என்று பொதுவில் கூறினால் யாராக இருந்தாலும் கேட்க்க தான் செய்வார்கள்....

சோகம்

நமக்குள் விவாதம் வேண்டாம் என்று தான் நான் சொன்னேன்.
சியர்ஸ்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 4:15 pm

நமக்குள் விவாதம் வேண்டாம் என்று தான் நான் சொன்னேன்.

அப்படியே செய்கிறேன் அக்கா.........சரி உங்கள ஒரு திரில கலாய்ச்சன் ல அங்க வாங்க பல்பு ரெடி ஆ இருக்கு சிரி சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக