ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா?

5 posters

Go down

இன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா? Empty இன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா?

Post by ஜாஹீதாபானு Fri Jan 13, 2012 1:51 pm

ஒரு புலவர் பெருமானைப் பார்த்து ஒரு செல்வந்தர், “உலகத்தில் அற்பமானது எது?” என்றார்.

அந்தப் புலவர் “துரும்பு” என்றார்.

அந்தத் துரும்பை விட அற்பமானது உள்ளதா?” என்று கேட்டார்.

“அதை விட அற்பமானது பஞ்சு” என்றார்.

“அந்தப் பஞ்சை விட அற்பமானது உள்ளதா? என்று கேட்டார்.

புலவர், “யாசிக்கிறவன் தான் ரொம்ப அற்பமானவன்” என்று சொன்னார்.

உடனே கேட்டவர், “பஞ்சைக் காற்று அடித்துக் கொண்டு போகிறதே... யாசிக்கிறவனை ஏன் காற்று அடித்துக் கொண்டு போகவில்லை?” என்று கேட்டார்.

“பஞ்சு காற்றில் பறந்து போகும் போது எதுவும் கேட்பதில்லை. ஆனால் யாசிக்கிறவனை ஏன் காற்று அடித்துப் போகவில்லை... ஏனென்றால் நம்மையும் ஏதாவது கேட்பானோ என்று அஞ்சி காற்று அவனிடம் போக மறுக்கிறது” என்றார்.

நன்றி முத்துக்கமலம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா? Empty Re: இன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா?

Post by உமா Fri Jan 13, 2012 1:53 pm

சூப்பர். அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா? Empty Re: இன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா?

Post by kitcha Fri Jan 13, 2012 1:54 pm

“பஞ்சு காற்றில் பறந்து போகும் போது எதுவும் கேட்பதில்லை. ஆனால் யாசிக்கிறவனை ஏன் காற்று அடித்துப் போகவில்லை... ஏனென்றால் நம்மையும் ஏதாவது கேட்பானோ என்று அஞ்சி காற்று அவனிடம் போக மறுக்கிறது” என்றார்.

நல்ல கதை. அருமையிருக்கு மகிழ்ச்சி
அற்ப மனம் படைத்தவர்கள் அனைவரும் அற்பமானவர்களே


Last edited by kitcha on Fri Jan 13, 2012 1:55 pm; edited 1 time in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா? Empty Re: இன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா?

Post by கேசவன் Fri Jan 13, 2012 1:55 pm

கதை அருமை சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா? 1357389இன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா? 59010615இன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா? Images3ijfஇன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா? Empty Re: இன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா?

Post by ஜாஹீதாபானு Fri Jan 13, 2012 1:55 pm

நன்றி உமா ,கிச்சா , k7 நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா? Empty Re: இன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா?

Post by முஹைதீன் Fri Jan 13, 2012 1:57 pm

நல்ல கதை
ஆனால் பிசைக்காரர்களை விட அற்பமானவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா? Empty Re: இன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா?

Post by ஜாஹீதாபானு Fri Jan 13, 2012 2:46 pm

முஹைதீன் wrote:நல்ல கதை
ஆனால் பிசைக்காரர்களை விட அற்பமானவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா? Empty Re: இன்றும் ஒரு கதை 13/01/12 பானு)எது அற்பமானது தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum