புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அபுதாபி நைட் கிளப்பில் ஒரே நைட்டில் ரூ. 70 லட்சம் செலவிட்ட நபர்-யார் அந்த ஷேக்?
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
துபாய்: அபுதாபியில் உள்ள பிரபல சொகுசு ஹோட்டலான எமிரேட்ஸ் பாலஸ் ஹோட்டலில் உள்ள நைட் கிளப்பில் ஒரே இரவில் ரூ. 70 லட்சம் வரைக்கும் ஒருவர் செலவிட்டுள்ளார். அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இந்த ஆடம்பர செலவு அபுதாபியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மிகப் பெரிய மகா ஆடம்பரமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றுதான் இந்த எமிரேட்ஸ் பாலஸ் ஹோட்டல். பிரமாண்டமான அரண்மனை போல இது காணப்படும். இந்த ஹோட்டலின் எல் எடாய்ல்ஸ் நைட் கிளப் வெகு பிரசித்தமானது. இந்த நைட் கிளப்புக்கு ஜனவரி 4ம் தேதி ஒரு பெரிய கோடீஸ்வரர் வந்துள்ளார். இரவு முழுக்க கிளப்பில் செலவிட்ட அவர் அங்கிருந்து கிளம்பிப் போனபோது, பில் பணமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 56 திர்ஹாம் பணத்தை கட்டணமாக கட்டி விட்டு போயுள்ளார். இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 70 லட்சமாகும்.
அந்த கோடீஸ்வரர் யார், என்ன என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து நைட் கிளப்பின் பார் மேலாளராகப் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்தவரான சுஜீத் பிள்ளை கூறுகையில், பில்லை யார் கட்டியது என்ற விவரத்தை நாங்ள் பொதுவாக கூறுவதில்லை. மேலும் இது எங்களுக்கு ஆச்சரியமான தொகையும் அல்ல. இங்கு இது சகஜமானதுதான். மேலும் வந்த நபர் யார் என்ற விவரம் எங்களுக்கும் கூட தெரியாது என்றார்.
பதினைந்து நாட்களுக்கு முன்புதான் துபாயின் தி பேர்மான்ட் ஹோட்டலில் உள்ள கவாலி கிளப்புக்கு வந்த ஒரு மெகா கோடீஸ்வரர் 3 லட்சத்து 87 ஆயிரத்து 988 திர்ஹாம் அளவுக்கு செலவு செய்து விட்டுப் போயிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இப்படிப்பட்ட செலவுகள் இதுபோன்ற ஹோட்டல்களில் சகஜம்தான் என்றாலும் இந்த மகா ஆடம்பர செலவு குறித்து பலர் டிவிட்டர்கள் மூலமும் பேஸ்புக் மூலமும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அந்த நாட்டில் பெட்ரோல் வளம் மட்டும் இல்லை என்றால்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பக்கத்தில் சோமாலிய நாடு பஞ்சம் பசி பட்டினியில் தவிக்கும் நாடு அருகாமையில்தான். கொடுக்க மனமில்லை.
இப்படிபட்டவன்தான் மனித மிருகம். அத்தனையும் கொழுப்பு.
இப்படிபட்டவன்தான் மனித மிருகம். அத்தனையும் கொழுப்பு.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
வெறும் மணல் தான் கேசவன்கேசவன் wrote:அந்த நாட்டில் பெட்ரோல் வளம் மட்டும் இல்லை என்றால்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
எல்லா நகரங்களிலும் இப்படி தான் இருக்கிறது ... மாடமாளிகைகள் தெரு ஒர பிச்சைக்காரர்கள் ... கொஞ்சம் தள்ளி சேரி என்னும் ஏழை பிரதேசங்கள் ... பணக்காரர்களும் ஏழைகளும் ஒரே நகரத்தில் தான் வாழ்கிறார்கள் ... இருவரது வாழ்க்கை முற்றிலும் வேறு
32 ரூபாய் க்கு கீழ் உள்ளவன் வறுமை கோட்டிற்குள்
அவனது ஒரு நாள் வருமானம் 32 ரூபாய்
32 ரூபாய் க்கு கீழ் உள்ளவன் வறுமை கோட்டிற்குள்
அவனது ஒரு நாள் வருமானம் 32 ரூபாய்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1